Posts

Showing posts from August, 2020

மூன்று மாத குழந்தையை விற்று மொபைல் போன் வாங்கிய பெற்றோர்!

Image
சொந்த மூன்று மாத குழந்தையை இலங்கை நாணயப்படி, ரூபா. 2.5 லட்சத்துக்கு விற்று பைக் மற்றும் மொபைல் போன் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - பெங்களூரை சேர்ந்த தம்பதியருக்கு கடந்த 03 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை விரும்பாத தந்தை அப்போதே குழந்தையை விற்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவரது எண்ணம் கைகூடாமல் போனநிலையில் வீடு திரும்பிய பிறகு, அவரது எண்ணத்தை அறிந்த நபர் ஒருவரின் உதவியுடன் மூன்று மாத குழந்தையை அருகில் இருந்த கிராமத்தில் உள்ள தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றுள்ளனர். கிடைத்த பணத்தில் சுமார் ரூ.35,000க்கு மொபைல் போனும், ரூ.125,000க்கு பைக்கும் வாங்கியுள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். குழந்தையை காணாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக மீட்ட நிலையில் தலைமறைவாகியுள்ள குழந்தையின் தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர். மேலும் தனது கணவரின் அச்சுறுத்தலால்தான் க...

இப்படி ஒரு நீதிபதியை எங்காவது பார்த்ததுண்டா? ஆச்சரியப்படவைக்கும் முன்மாதிரி

Image
ஒரு மூதாட்டி நடக்க முடியாத தள்ளாத வயது அவருக்கு இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை ... வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் மாவட்ட நீதிமன்றத்தை நாடி புகாரளிக்க முடிவு செய்து மாவட்ட நீதிமன்றம் அலுவலகம் வருகிறார். படிகளில் ஏற முடியவில்லை படிகளில் அமர்கிறார் நடக்க இயலாமல் தகவல் டவாலி மூலமாக மாவட்ட நீதிபதிக்கு (DM) தகவல் செல்கிறது. மாவட்ட நீதிபதி மாடியிலிருந்து இறங்கி வருகிறார் மூதாட்டி அமர்ந்திருந்த படிகளில் மூதாட்டி அருகே அமர்கிறார். அந்த இடம் நீதிமன்றமாக மாற நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை பரிவுடன் ஆரம்பிக்கிறது. படிக்கட்டுகளே நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை ஆரம்பமாகிறது நீதிபதி ஆவணங்களை கேட்கிறார் மூதாட்டியும் தனக்கு ஓய்வூதியம் கிடைக்காத ஆவணங்களை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கிறார். அந்த இடத்திலேயே உடனடியாக விசாரணை செய்து அந்த மூதாட்டிக்கு ஓய்வூதியம் கிடைக்க தீர்ப்பளிக்கிறார். மாவட்ட நீதிபதி (DM) பெயர் : அப்துல் அசீம் மாவட்டம் : புவன் பள்ளி மாநிலம் : தெலுங்கானா: from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3hHHd9k v...

The wire cutter

Image
We’ve been researching, testing, and recommending window air conditioners since 2012, and we think the LG LW8017ERSM is the best choice for most rooms because it cools effectively, and it’s quiet, efficient, and affordable. Although all window air conditioners experience seasonal shortages, this LG usually remains available after other models are gone for the summer. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3dkcSM5 via the wire cutter

The wire cutter

Image
Trail cameras allow you to view wildlife without having to spend hours in the woods (or on your back porch) waiting for elusive critters to appear. After 19 hours of research and 45 hours of testing, we think the Wildgame Innovations Mirage 18 is the best trail camera for budding naturalists. It has lots of customizable settings, like exposure and trigger speed, and detects moving objects up to 40 feet away. And it offers the highest resolution of any model we tested, so it produces crisp, clear photos and videos. Plus, it costs less than a nice pair of hiking boots. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/31IhhVp via the wire cutter

The wire cutter

Image
If you regularly style your hair using a blow dryer and a round brush, a tool that functionally combines these two items might be appealing. The $60 Revlon One-Step Hair Dryer and Volumizer , a hot-air brush that’s beloved by nearly 63,000 sleek-hair-seeking reviewers as well as members of the bustling Peloton Mom Facebook group, and the $550 Dyson Airwrap , a coveted styling system with as many add-ons as a high-end vacuum, are two such tools. We tried both and found that although they can do the same thing—dry and style damp hair—and produce similar results, the experience of using each tool is radically different. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3jpAP74 via the wire cutter

The wire cutter

Image
After more than 30 hours of research and testing, including a session evaluating eight pregnancy pillows with a prenatal physical therapist, the Bluestone Full Body Contour U Pillow is the pillow we’d recommend to help you sleep comfortably and keep your body well-supported during pregnancy. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/34Wjbnk via the wire cutter

The wire cutter

Image
Most hair dryers are effective at blowing hot air toward your head—sometimes quite fast—in order to speed along your hair styling from showering to whatever’s next. It’s the small differences between models that can make a big difference overall, particularly in daily use. After putting in 20 hours of research and spending more than 25 hours testing 18 dryers, we found that some dryers are far more pleasant to hold and use than others. Because it provides an excellent experience for the price, we think the Rusk W8less is the best choice for most people. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/32K4l0u via the wire cutter

The wire cutter

Image
The RevAir is a wacky hair-drying vacuum that excels at gently stretching, straightening, and smoothing Type 3 and 4 curl patterns—thick, dense, curly/coily/kinky hair—in record time. After eight months of testing it on my daughter and myself, I’ve become convinced that, for a certain subset of people, this spendy hair tool is absolutely worth it. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3jvo1vV via the wire cutter

The wire cutter

Image
The Wirecutter Deals team scans the virtual aisles of the internet, searching for great discounts on Wirecutter-recommended products so you don’t have to. In our deals blog posts (like this one), we highlight the discounts that we think Wirecutter readers will love. For more deals information, check out our Deals page , follow us on Twitter @WirecutterDeals , and subscribe to our daily deals newsletter . from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2CA6K4B via the wire cutter

இலங்கையில் கஞ்சாவை உற்பத்தி செய்ய புதிய திட்டம் ஒன்றை முன்வைத்த - பந்துல குணவர்தன.

Image
கஞ்சா பயிரில் இருந்து மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்தால், அனைத்து ஏற்றுமதி பொருட்களை விட அதிகளவான வெளிநாட்டு அந்நிய செலாவணியை கஞ்சா மூலம் சம்பாதிக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் கஞ்சா பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதன் காரணமாகவே விஷத்துடன் கூடிய கஞ்சாவை பொது மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்த நேரிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். உலகில் உள்ள வேறு நாடுகள் அதிகளவில் கஞ்சாவை ஏற்றுமதி செய்கின்றன. அரசுக்கு எதிராக பலமாக மோதியதன் காரணமாக பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையில் கஞ்சாவுக்கு முற்றாக தடைவிதித்தனர் என்பது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பல்துறை சார்ந்த தொழில்களை எப்படி உருவாக்குவது என்று மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/32JMsyS via Kalasam

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய இடையே அவசர கலந்துரையாடல்

Image
 அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொக்டர். மார்க் ரி. எஸ்பர் (Dr.Mark.T.Esper), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசி ஊடாக இன்று தொடர்பினை ஏற்படுத்தி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலின் போது, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றினை இலங்கை வெற்றிகரமாக கையாண்டமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் சமீபத்திய முடிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்தல், பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3juy3xp via Kalasam

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மரணம்.

Image
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மரணமடைந்தார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.p from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3lGYD8H via Kalasam

AJM முஸம்மில் ஆளுநர் பதவியிலிருந்து திடீர் மாற்றம

Image
வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில் ஊவா மாகாண ஆளுநராக இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகொல்லுரே ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மொஹான் கருணாரத்ன பணிப்பாளர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு 31.08.2020 from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3bdMcfK via Kalasam

அம்பாறையின் எழுதப்படாத மரபு உடைத்தெறியப்பட்டது. - ரிஷாட் பதியுதீன்.

Image
ஊடகப்பிரிவு– பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்று (30) பொத்துவிலில் இடம்பெற்ற வெற்றிப் பெருவிழாவில் பிரதம விருந்தினராக அவர் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். தொடர்ந்து பேசிய அவர், “முடியாதென்று எதையுமே விட்டுவிலகி விடக்கூடாது. பிரச்சினை வரும்போது எதிர்த்து நின்று, தூய எண்ணங்களுடன் செயற்படும் போது, இறைவனின் உதவியும் அருளும் நமக்குக் கிடைக்கும். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஒரு உதாரணப் புருஷராக விளங்குகின்றார். தோல்விகள்தான் வெற்றிக்கான பாதையென்பதை அவர் நிரூபித்துள்ளார். வரலாற்றில் பொத்துவில் மண், இம்ம...

பள்ளிவாசலுக்கு வருவோர் வெள்ளிக்கிழமை உட்பட, சகல தினங்களிலும் ஹெல்மட் அணிய வேண்டும்

Image
பள்ளிவாயலுக்கு வணக்க வழிபாடுகளுக்கு வருகை தருவோர் வெள்ளிக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் தலைக்கவசம் அணிந்து வர வேண்டுமென்ற அறிவுறுத்தலை பள்ளிவாயல்கள் ஊடாக விடுக்குமாறு கோரி வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன ஒப்பமிட்டு அனைத்து பள்ளிவாயல்களுக்கும் வேண்டுகோள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அதில் கோரப்பட்டுள்ளதாவது, பள்ளிவாயல்களுக்கு வருவோர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வருவதுடன், நாட்டின் போக்குவரத்து சட்டங்களைப் பேணி நடக்க வேண்டுமென்பதுடன் மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லீம் பிரதேசங்களான வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீறாவோடை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, காவத்தமுனை, செம்மண்ஓடை, பதுரியா, மாஞ்சேலை, தியாவட்டுவான் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி முலம் அறிவ்தல் செய்யப்பட்டது. -மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்- from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2QIuoQ4 via Kalasam

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் சந்தோசமான செய்தி.

Image
சிசு செரிய – பாடசாலை மாணவர்களின் பஸ் சேவைக்கு பயன்படும் பஸ்களை நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது. தற்போது 10 பஸ்களுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசணைக்கு இணைவாக இந்நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது. இவற்றை மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுத்தவே இவ்வாறு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3lyJGFC via Kalasam

வாகனங்களின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.

Image
நாட்டில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. சந்தையில் வாகனத்திற்கான கேள்வி அதிகரிப்பே விலையேற்றத்திற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்ஜிகே தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் போதியளவு வாகனங்களின் இறக்குமதியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பொதுமக்கள் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் போது அதிகளவு பணத்தை செலவிடுவது அநாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் போதியளவு வாகனங்களின் இறக்குமதி இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2EwNWop via Kalasam

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்கவும் மெல்கம் ரஞ்சித்

Image
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை தண்டிக்குமாறு பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் இந்நிலையில், பொறுப்பற்ற சிலர் இப்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியைக் நிறைவேற்றும் என தான் நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இந்த தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளையும் தற்போது முன்னெடுத்துள்ளது. இந்நிலையிலேயே, பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3hDAuxb via Kalasam

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – அர்ஜுன ரணதுங்க

Image
கட்சி தீர்மானிக்குமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். மஹர கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3jqydG6 via Kalasam

அரசாங்கத்துக்கு எச்சரிக்கையான விடயம் ஒன்றை சொல்லி வைத்த சஜித் பிரேமதாஸ.

Image
(இராஜதுரை ஹஷான்) மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார். பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்ற காரணத்தினால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களை ஒன்றுத்திரட்டி கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம். மக்களின் உரிமைகளையும், நிவாரணங்களையும் பலமான எதிர்க்கட்சியாக செயற்பட்டு பெற்றுக் கொடுப்போம் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொளள் வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். வட கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3gIMKv9 via Kalasam

காலக் கழிகைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள்; - தமிழ் தேசியத்தின் கடும், மென் போக்குகளில் எது கைகூடும்?

Image
சுஐப் எம். காசிம் - ஒன்பதாவது பாராளுமன்றத்தில் காணப்படும் பல புதிய முகங்கள் வீதாசாரத் தேர்தலின் விந்தைகளைப் புலப்படுத்துகின்றன. மிகப் பெரிய பழந்தலைமைகளை வீழ்த்தி, சிறிய தலைமைகளுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளதை அவதானித்தால், தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் வெற்றி முழு அளவில் திறமையில் தங்கியிருக்கவும் இல்லை. இதையும் இத்தேர்தல் எமக்குச் சொல்கிறது. நாட்டின் முதலாவது அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை இம்முறை பாராளுமன்றத்திற்கு வராமலாக்கிய தேர்தல் முறையல்லவா இது! இத்தனைக்கும் இக்கட்சிதான் இத்தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. முன்னாள் எம்.பிக்கள் 81 பேரைத் தோற்கடித்ததும் இத்தேர்தல் முறைதான். இப்போது புதிதாக 81 பேருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தாலும் தொடர்ந்தும் இது வாய்க்கப் பெறுவது இவர்களின் திறைமைகளால் மாத்திரமல்ல. அதிர்ஷ்டமும் பலரின் வெற்றிக்குப் பங்களிக்கிறது. இவ்வாறு இவ்வீதாசாரத் தேர்தல் முறையால் வந்த பலரின் வருகைகளில் வடக்குப் பிரதிநிதிகள் சிலரின் வருகையும் அவர்களது கன்னி உரைகளும் தென்னிலங்கையின் கண்களுக்குள் தீப்பொறியைத் தீர்த்தியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதில் கடும...

அலி சப்ரி Mp யின் செயலாளராக, இர்ஷாத் றஹ்மத்துல்லா நியமனம்

Image
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான அலிசப்ரி ரஹிமீன் இணைப்பு செயலாளராக புத்தளத்தை சேர்ந்த இர்ஷாத் றஹ்மத்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இர்ஷாத் றஹ்மத்துல்லா - சிரேஷ்ட ஊடகவியலாளராகவும், அறிவிப்பாளராகவும் நீண்டகாலமாக பணியாற்றிவந்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்களில் அங்கத்துவம் பெற்றுள்ள இவர், நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியினை மேற்கொண்டவரும் ஆவார். அமைச்சுக்களின் செயலாளர்களுடன் சிறந்த தொடர்படல் கொண்டவராகவும் சர்வதேச அரச நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுக்கான மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்தும் கொண்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2QyXmCb via Kalasam

UNP யின் புத்தளம் தொகுதி அமைப்பாளர், நஸ்மி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்

Image
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவருமான எம்.என்.எம்.நஸ்மி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று -29- உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார். எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவை இன்று கொழும்பில் சந்தித்த அவர், தனது ஆதரவினை தெரிவித்ததுடன், அக்கட்சியின் அங்கத்துவப் படிவத்தையும் பெற்றுக்கொண்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2Dbxx8b via Kalasam

சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி புதிய அரசியலமைப்பு

Image
சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலையில் இன்று -29- இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், 19ஆம் திருத்தத்தின் ஊடாக நாட்டை பிரச்சினைக்குள்ளாக்கினார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை வெறுமனே அரசியல் ரீதியான ஆணைக்குழுக்கள் மாத்திரமே ஆகும். அப்போது பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டமையும் அரசியல் நோக்கம் கருதியது. இவ்வாறான சிக்கல் நிறைந்த 19 ஐ நீக்கி 20 கொண்டுவரப்படும். உண்மையாகவே 19ஆம் திருத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரத்தை குறைத்து ரணிலின் அதிகாரம் கூட்டப்பட்டது. 19ஐ கொண்டுவர தனிப்பட்ட நோக்கமே காரணம். ராஜபக்ஸர்களுக்கு எதிராகவே 19இன் மூலம் இரட்டை குடியுரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட முடியாது என கூறப்பட்டது. அது கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியை...

இலங்கையில் பயங்கரவாதத்தின் வரையறை “அதிகளவு விரிந்ததாகவும் தெளிவற்றதாகவும்“ இருக்கிறது

Image
அதி மேதகு ஜனாதிபதி அவர்களே, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 34/18, 34/5, 34/6, 34/35, 40/10, 40/16 தீர்மானங்களைப் பின்தொடர்கின்ற கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான உரிமையை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான விஷேட அறிக்கையாளர், மனித உரிமை பாதுகாவலர்களின் நிலைமை குறித்த விஷேட அறிக்கையாளர், சிறுபான்மைப் பிரச்சினைகள் குறித்த விஷேட அறிக்கையாளர், இனவெறி, இனப்பாகுபாடு, இன வெறுப்பு போன்ற சமகால வடிவங்களுடன் தொடர்புடைய சகிப்புத்தன்மையின்மை பற்றிய விஷேட அறிக்கையாளர், மதம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் பற்றிய விஷேட அறிக்கையாளர், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான விஷேட அறிக்கையாளர்கள் என்ற வகையில் தங்களுடன் உரையாடக் கிடைத்ததை பெருமையாகக் கருதுகின்றோம். இந்த வகையில் ஹிஜாஸ் ஒமர் ஹிஸ்புல்லாஹ் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் கைது செய்யப்பட்டமை குறித்து தங்களது அரசாங்கத் தகவல்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்த விடயங்களை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றோம். ஹிஜாஸ் ஹி...

பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பின் படி முன்னுரிமை : சவால் விடவோ, எதிர்க்கவோ அவசியமில்லை - அலி சப்ரி

Image
ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம் பாராளுமன்றம் தெரிவான சகல எம்.பிகளும் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் நாட்டை துண்டாட வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்குவதில்லை எனவும் உறுதியளித்திருக்கின்றனர். இது பேச்சுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது செயலிலும் காட்டவேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் ஆரம்பமாக நன்றி தெரிவிக்கிறேன். இலங்கையர் என்ற வகையில் அனைவரையும் ஒன்றிணைத்த நாடொன்றை உருவாக்க வேண்டும். அதற்காக நான் ஆரம்பம் முதல் குரல்கொடுத்து வருகிறேன். இனவாதத்தை புறக்கணித்து தேசியத்துவத்தை போசிக்க வேண்டும். அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. பாராளுமன்றம் தெரிவான சகல எம்.பி.களும் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் நாட்டை துண்டாட ஆதரவுவழங்குவதில்லை எனவும் உறுதியளிக்கின்றனர். இதனை பேச்சுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது செயலிலும் காட்டவேண்டும். ...

The wire cutter

Image
If you’re looking for a bike for your daily commute and for your weekend exercise, a fitness hybrid—that is, a road bike with flat handlebars—may be the right choice. We spent 40 hours sifting through nearly 50 options, test-rode more than a dozen bikes, and concluded that the Marin Fairfax 1 is the best hybrid for most people. It provides a stable, comfortable ride on city streets, yet it’s light and agile—and an excellent value. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3db6M0q via the wire cutter

The wire cutter

Image
This may seem shocking, but unless you’re an accountant or archivist, you probably don’t need a traditional scanner—today’s smartphone scanning apps are simply that good. After spending more than 35 hours researching 20 scanning apps and testing seven of them, we’ve determined that our favorite is the lean and efficient Adobe Scan (for Android and iOS ). It’s dead simple to use, capable of beautiful scan quality, and equipped with excellent text-recognition capabilities. Best of all, it’s totally free—even for iPhone owners. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/31fw622 via the wire cutter

The wire cutter

Image
Kids are superheroes for enduring the Covid-19 pandemic, and now they have the gear to prove it. Cloth face masks are easily the most important back-to-school item this year, but they are also among the most challenging. We looked at some 70 cloth masks for kids, pored over scientific studies, spoke with health experts and researchers, and tested the finalists with a panel of 10 kids, ages 3 to 10. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3hDvSqF via the wire cutter

The wire cutter

Image
Printers are annoying. All of them. But if you want to keep your annoyance to a minimum, we recommend a laser printer: Not only do laser models print sharp text and crisp graphics, but they also run more reliably than inkjets and won’t clog if they sit unused for weeks between jobs. The best laser printer is the powerful, versatile HP Color LaserJet Pro M255dw . It’s easy to set up and simple to use, and it produces great-looking results, both in color and in black and white. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3gDETz1 via the wire cutter

The wire cutter

Image
The Wirecutter Deals team scans the virtual aisles of the internet, searching for great discounts on Wirecutter-recommended products so you don’t have to. In our deal blog posts (like this one), we highlight the discounts that we think Wirecutter readers will love. For more deals information, check out our Deals page , follow us on Twitter @WirecutterDeals , and subscribe to our daily deals newsletter . from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/31Fp1YO via the wire cutter

முஸ்லிம் உடல் எரிப்பு - சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Image
கொரோனா தொற்றினூடாக இனவாத அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர். இறந்தவர் புதைக்கப்படுகிறாரா? தகனம் செய்யப்படுகிறாரா? என்று பாராது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது குறித்து சிந்திக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், முஸ்லிம் ஒருவரின் சடலம் எரிக்கப்பட்டதால் 05 இலட்சம் பேர் வேதனையில் இருப்பதாக ஒரு எம்.பி சபையில் கூறினார்.பாரிய நாடுகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கையில் எமது நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டிருப்பது குறித்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். மூவின மாணவர்களும் பாடசாலை செல்கின்றனர். புதைப்பா? தகனமா? என்று பாராது மக்களுக்கு மத்தியில் கொரோனா பரவாமல் தடுத்தது குறித்து பார்க்க வேண்டும்.கிராமங்கள் மூடப்பட்டு சிங்கள,தமிழ் ,முஸ்லிம்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது குறித்து நோக்க வேண்டும். தொற்றினூடாக இனவாத அரசியல் செய்ய முயல்கின்றனர். ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை.சிங்கள மக்களின் மட்டுமன்றி சகல மக்களினதும் உயிர்கள் பாதுகாக்கப...

அவசரப்பட்டு மாகாண தேர்தல்களை நடத்த வேண்டாம் - பௌத்த செயலணி ஜனாதிபதிடம் வேண்டுகோள்

Image
அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவசரப்பட்டு மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டாம் என பௌத்தசாசன செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பௌத்தசாசன செயலணி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. 20வது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மாகாணசபை தேர்தல்களை நடத்த முற்படுவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையாது என பௌத்தமதகுருமார்களை உள்ளடக்கிய பௌத்த சாசன செயலணி தெரிவித்துள்ளது. தாமதமாகியுள்ள மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் தேர்தல்முறையில் மாற்றங்களை மேற்கொள்ள முயலவேண்டும்,13 வது மற்றும் 16 வது திருத்தங்களால் உருவாகியுள்ள ஆபத்துக்களை நீக்குவதற்கு முயலவேண்டும் எனவும் பௌத்தசாசன செயலணி ஜனாதிபதிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2QAc8Zb via Kalasam

அறுவைக்காட்டு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் பாராளுமன்றத்தில் அலி சப்ரி

Image
ஊடகப்பிரிவு– இடைக்கால கணக்கறிக்கையினை பிரதமர் நேற்று இந்த சபையில் சமர்ப்பித்ததன் பின்னர், இன்றைய தினத்தில் நான் உரையாற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில், இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் தடைப்பட்டுள்ள நிலையில், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்டமும் இதற்குள் உள்ளடங்கியுள்ளது என்பதை இந்த சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (28) உரையாற்றிய அவர் கூறியதாவது, புத்தளம் மாவட்டம் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது போல் இயற்கை அழகையும் கொண்டது. விவசாயம், கைத்தொழில் மற்றும் மீன்பிடித் துறைகள் எமது மக்களின் தொழில். சூழல் மாசடையும் பிரதான நகரமாகவும் இது மாற்றப்பட்டு வருவதை இந்த சபையின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன். குறிப்பாக, நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் மூலம் கடலும் அதே போன்று, விவசாய நிலங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை இங்கு நினைவுபடுத்துகின்றேன். நுரைச்ச...

முன்னாள் தவிசாளர் நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை; மக்கள் காங்கிரஸினால் மூவரடங்கிய குழு நியமனம்..!

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் (26) கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத் ஆகியோர், இந்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கமைய, அண்மையில் திரு.ஏ.எம்.எம்.நௌஷாட் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமையை, கட்சியின் அதிகாரபீடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/34GJ3Uo via Kalasam

O/L பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

Image
 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. இதன்படி ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 31 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/32supxe via Kalasam

பாடசாலை மாணவர்களுக்கு, கஞ்சி..?

Image
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பாலுக்கு பதிலாக ஒரு கிளாஸ் பாரம்பரிய அரிசி கஞ்சி வழங்குவதில் விவசாய அமைச்சகம் கவனம் செலுத்தியுள்ளது. நாட்டில் போதுமான அளவு பால் உற்பத்தி இல்லாமை யினாலும் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு தீர்வாக இந்த திட்டத்தைச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனை தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே ஆகியோருக்கு இடையே கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. இது தொடர்பாக ஆய்வு செய்யக் குழுவை நியமிக்க அமைச்சர் முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/34JMBVN via Kalasam

The wire cutter

Image
A good air quality monitor can measure air pollution in your home—though it won’t actually do anything to fix it. After living with seven monitors, and using our experience in testing air purifiers to determine how accurate (and necessary) these devices are, we recommend the Kaiterra Laser Egg+ Chemical . With its easy-to-use app, reliable and intuitive information, and versatile smart-home integrations, this is the device we’d turn to first to find out whether an air purifier or HVAC filter was working as expected. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2EvS9II via the wire cutter