Posts

The wire cutter

Image
We're obsessively updating our list of the best Black Friday deals . For even more live deals this Black Friday , see the latest on our Wirecutter Deals page. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/39lkv5J via the wire cutter

இன்று முதல் சவுதி செல்லும் நடவடிக்கை ஆரம்பம்.

Image
கொரோனா தொற்றால் இடைநிறுத்தப்பட்டிருந்த, இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று இரவு 60 பணியாளர்கள் இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக 180 ஆண்கள் செல்லவுள்ளதுடன், இவர்கள் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றவுள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/37cCtVk via Kalasam

The wire cutter

Image
We're obsessively updating our list of the best Black Friday deals . For even more live deals this Black Friday , see the latest on our Wirecutter Deals page. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/37cOUjU via the wire cutter

The wire cutter

Image
We're obsessively updating our list of the best Black Friday deals . For even more live deals this Black Friday , see the latest on our Wirecutter Deals page. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/33mXbAw via the wire cutter

பன்றி பண்ணையாக மாற்றப்பட்டு, இப்போது அல்லாஹ்வின் உதவியால் மஸ்ஜிதுக்கு திரும்பியது...

Image
அஜர்பைஜானில் ஒரு மஸ்ஜித் ஆர்மீனியர்களால் பன்றி பண்ணையாக மாற்றப்பட்டு, இப்போது அல்லாஹ்வின் உதவியால் மஸ்ஜிதுக்கு திரும்பியது. அஜர்பைஜான் ஜனாதிபதி 27 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் மஸ்ஜித் சென்று திறந்து வைப்பதை காண்கிறீர்கள். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2V70ebs via Kalasam

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது.

Image
கனகராசா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவரின் புகைப்படத்தை முகநூலில் நேற்று வியாழக்கிழமை (26) பதிவேற்றிய பிறந்ததின வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 4 பேரை நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேரை முதலில் அடையாளம் கண்டு அவர்களை நேற்று இரவு கைது செய்தனர் இதில் இரண்டு நகைக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள். புதிதாக பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற ஒருவர் உட்பட 4 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் இதில் கைது செய்தவர்களின் பெயரிலுள்ள முகநூலில் குறித்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த 90 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப...

தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு சென்ற பஸ் கோர விபத்து.

Image
மு.தமிழ்ச்செல்வன் ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளுடன் யாழ். விடத்தல் பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு பயணித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கிளிநொச்சி பளை - ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதியிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை, காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஓமான் நாட்டிலிருந்து திரும்பிய 254 பேரை 11 பஸ்களில் அழைத்து வந்த போது, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/36bmQxQ via Kalasam