ஒன்பது குண்டுவெடிப்பு; 192 பேர் பலி; 500 இற்கும் மேற்பட்டோர் காயம் #SRILANKA



நாட்டில் காலை முதல் இதுவரையில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 192 பேர் பலியாகியுள்ள தாக வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எட்டு இடங்களில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இச்சம்பவங்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.

மூன்று தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள், தெஹிவளை மற்றும் தெமட்டகொட ஆகிய இடங்களிலேயே வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது


from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2XsQQhB
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!