ராஜித சேனாரத்னவுக்கு மருத்துவ பரிந்துரை - கைது செய்யப்படவில்லை..!



நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் உடல்நலம், வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள மருத்துவ பரிந்துரைக்கு அமைய இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என நீதிமன்றத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2Q3KjJD
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter