45 பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்.
சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், 6 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் 45 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2HQHGG5
via Kalasam

Comments
Post a Comment