ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல் – 6 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.


கொழும்பு ஷங்ரில்லா உணவகத்தில் தற்கொவை குண்டு தாக்குதல் நடத்திய சந்தேக நபரான இல்ஹாம் ஹகமட் என்பவரின் தந்தை உட்பட 6 பேர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2TlNRqW
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!