BREAKING NEWS கொரோனா வைரஸ் தாக்கம். இலங்கையில் முதல் உயிரிழப்பு.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில்
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்த முதலாம் நபர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட நபர் 60 வயதுடைய ஆண் எனவும் , மாரவில பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எனவும், சில வருடங்களாக சிறுநீரக பிரச்சினை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் இவர் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2QShJee
via Kalasam
Comments
Post a Comment