நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..


மே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரையில் இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு மீண்டும் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3cavL2D
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?