இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இரு மாற்றங்கள்.


2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்தோடு இரண்டாம் பகுதியில் உள்ள 4 வினாக்களில் 3 வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதினால் போதுமானது எனவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2CYzR2a
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!