ஜனாஸா உடலங்களை எரிக்கக் கோரி கடும்போக்கு வாதிகள் ஆர்ப்பாட்டம்!
தமது ஆதரவாளர்கள் சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் குழுமிய நபர்கள் கட்டாய எரிப்பை வலியுறுத்தியதோடு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமா? போன்ற கோசங்களை முன் வைத்திருந்தனர்.
இராவணா பலய, சிங்ஹல ராவய, சிங்ஹலே போன்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3rzxI1q
via Kalasam

Comments
Post a Comment