கிழக்கு மாகாணத்தில் 30 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி..!




கிழக்கு மாகாணத்தில் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 12 மணித்தியாலங்களில் 30 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2Mxs9jM
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter