இலங்கையில் மேலும் 07 பேர் பலி - 350 பேருக்கு தொற்று உறுதி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி *07* பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.


அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை *471* ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் *350* பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் *574* பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3sAfHzM
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!