சீனா கொவிட் – 19 தடுப்பூசி இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு









சீனாவில் தயாரிக்கப்படும் Sinopharm கொவிட் – 19 தடுப்பூசியை இந்நாட்டில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் Covid-19 தடுப்பு திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 903,467 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Source link : Ada Derana



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3m9yr71
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!