ஒலிம்பிக் போட்டியின் குதிரை சவாரி போட்டியில் கலந்துகொள்ளும் முதல் இலங்கை பெண்!
2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் குதிரை சவாரி போட்டிக்கு இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் கலந்து கொள்ளவுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3gMZ5Su
via Kalasam
Comments
Post a Comment