ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் மேலுமொரு தடை!



நாட்டில் பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத 'லன்ஸ் சீட்' வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.



கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3BQ5NPN
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

திருமணமாகி 18 நாட்களில் மரணமான சகோதரன் சுதாகர்...!! டெங்கின் கொடூரம்....!!

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள முஸ்லிம் மாணவன்!!