ஒலிம்பிக்கிற்காக இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பேஸ்போல்!

 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பயன்படுத்தப்படும் பேஸ்போல் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டது.  


தற்பொழுது டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டித் தொடரின் பேஸ் போல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பேஸ்போல் முழுக்க முழுக்க இலங்கையில் தயாரிக்கப்பட்டது. 


 பேஸ் போல் உற்பத்தி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.  


இலங்கையில் பேஸ்போல் போட்டிகள் இன்னமும் தொழில்முறை அடிப்படையில் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3BO5vcc
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

திருமணமாகி 18 நாட்களில் மரணமான சகோதரன் சுதாகர்...!! டெங்கின் கொடூரம்....!!

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள முஸ்லிம் மாணவன்!!