சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நீக்கம்?

 



சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன அப்பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இப்பதவிக்கு மேல் மாகாண அரச மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளர் அல்லது சுகாதார விவகாரம் பற்றிய செயலாளர் பதவியை வகித்த ஒருவர் என இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.


மேலும் ,சுகாதார அமைச்சினால் இந்த நியமன நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3sSOCco
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter