காஸ் அடுப்பு வெடித்ததில் வீடு எரிகிறது.





சமையலறையில் காஸ் அடுப்பு வெடித்து சிதறியதில், அந்த வீடே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது.

இந்த சம்பவம் வத்தளை - ஹூனுப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது என தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.




from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3qBf8Gj
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

திருமணமாகி 18 நாட்களில் மரணமான சகோதரன் சுதாகர்...!! டெங்கின் கொடூரம்....!!

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள முஸ்லிம் மாணவன்!!