லண்டனிலிருந்து வந்த பெண், பொதியொன்றில் சடலமாக கண்டெடுப்பு



கிளிநொச்சியில் காணாமல் போன பெண், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் வாழ்ந்த பெண் நேற்று மாலை காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில், உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்;.

இந்த நிலையில், வீட்டில் இரத்தக்கறை காணப்பட்ட நிலையில், குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான பின்னணியில், கிளிநொச்சி – அம்பாள்கும் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3qswHbH
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!