முக்கியமான ஒரு தகவல்
நேற்று மதியம் யஹலத்தன்ன பகுதியில் பிள்ளைகள் இருவரை கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
தனியாக சென்ற இரண்டு பிள்ளைகளை வெளியூரில் இருந்து வந்த வாகனத்தில் கடத்த முற்பட்ட பொழுது அத்திட்டம் முறியடிக்கப்பட்டு பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டனர்.
*பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/mK0ywfr
via Kalasam
Comments
Post a Comment