இலங்கையின் வங்கி ஒன்றில் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசா வழங்கப்படும்.
மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில்
குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட விசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/14ew5HA
via Kalasam

Comments
Post a Comment