அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு..

 


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (26) 346.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேபோல் , அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 333.88 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மேலும், மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி குவைத் தினாரின் பெறுமதி 1,113.72 ரூபாவாக பதிவாகி உள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/L09GZpD
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter