ஜனாதிபதி பதவி விலகும்வரை இடைக்கால அரசுக்கு ஆதரவு இல்லை’

” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஜே.வி.பி. இணங்காது.” – என்று அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார்.


” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்த அரசும் பதவி விலகவேண்டும். இதுதான் மக்களின் கோரிக்கை. எமது நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது .

 

அவர்கள் பதவி விலகிய பின்னர் குறுகில காலப்பகுதிக்கு இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். அதன்பின்னர் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும். ” – என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தா



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/w0H5hrg
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!