நிதியமைச்சராக பிரதமர் ரணில் பதவிப்பிரமாணம்





புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் அவர் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/jtLsiQ1
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter