ஜூலை முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே பாராளுமன்ற அமர்வு





தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை மூன்று நாட்களில் மாத்திரம் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.


இதன்படி ஜூலை 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZXLDWuw
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!