இலங்கை – ஆஸி அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று



அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (24) பிற்பகல் 2.30 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.



இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 3-1 என இலங்கை கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Jema3yf
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

திருமணமாகி 18 நாட்களில் மரணமான சகோதரன் சுதாகர்...!! டெங்கின் கொடூரம்....!!

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள முஸ்லிம் மாணவன்!!