ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் நாற்பது வாகனங்களை காணவில்லை
ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் நாற்பது வாகனங்கள் காணாமல் போயுள்ளன.
அந்த அலுவலகத்தில் 749 வாகனங்கள் இருந்த நிலையில் அந்த வாகனங்களிலேயே 40 ஐ காணவில்லை.
அந்த வாகனங்கள் என்ன ஆனது என்பது குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
17 கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 06 சிங்கள் கெப் வண்டிகள், 2 டபுள் வண்டிகள் மற்றும் மூன்று வகையான வேறு வாகனங்கள் காணாமல் போயுள்ளன.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/f2O7dmJ
via Kalasam
Comments
Post a Comment