சந்தேக நபர்கள் 50 பேரை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் வேண்டுகோள் (PHOTOS)!

ஜூலை 9 ஆம் திகதி அலரி மாளிகையினுள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 50 பேரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் கீழே.
















from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/8SRM3N5
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!