பலாங்கொட காஷ்யப்ப தேரர் கைது
பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Vxm3JbF
via Kalasam
Comments
Post a Comment