ஜீ.எல் பீரிஸ் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
ஊழியர் மட்ட கலந்துரையாடலுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/yNb5cI6
via Kalasam
Comments
Post a Comment