சானக்கியன் MP க்கு குர்ஆன் வழங்கிவைப்பு.
அல்ஹம்துலில்லாஹ்!
AR-RABBANIYYA-CANADA சார்பாக, நேற்று கனடாவின் ஸ்காபரோ நகரில் திரு சானக்கியன் ராசமாணிக்கம் எம்.பியை சந்திக்கவும், வாழ்த்தவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
நாங்கள் பெருமையுடன் அல்லாஹ்வையும் அவனது அன்பிற்குரிய தூதர் (ﷺ) அவர்களையும் பற்றி கூறி அவருக்கு புனித குர்ஆன் வழங்கினோம், மேலும் அதை படிக்கவும், புரிந்துகொள்ளவும், எந்த உதவிக்கும் எங்களை அணுகவும் ஊக்கப்படுத்தினோம்.
அல்லாஹ் (ﷻ) அவருக்கு ஹிதாயத்தை வழங்கி வழிகாட்டிவானாக
ஆமீன்!
Alhamdhulillah!
On behalf of Ar-Rabbaniyya-Canada, we had an opportunity to meet, greet and discuss about Allah and His beloved Messenger (ﷺ) with Mr Shanakiya Rasamanickam MP at Scarborough, Canada yestreday.
We proudly presented him the Holy Qur'an, The Book of Allah and encouraged him to read, understand and reach us for any assistance.
May Allah (ﷻ) grant him Hidaya (Guidance) to prosper in this world and in the Akhira.
Ameen!
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/AFpk62T
via Kalasam
Comments
Post a Comment