குறைகிறது முட்டை விலை
உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்திற்கு (26) சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளதால், அதனை மேலும் குறைக்க முடியும் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முட்டை விலை திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் (28) நடைபெறவுள்ளது.
/chat.whatsapp.com/HO028c8ERFy349K4aFlPFt
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/PIjs0dA
via Kalasam
Comments
Post a Comment