🔴டொலர் பெறுமதி உயர்வு!
நேற்றுடன் (29) ஒப்பிடுகையில் டொலரின் விற்பனை பெறுமதி இன்று (30) அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 290.67 ஆகவும், விற்பனை விலை 303.95 ஆகவும் பதிவானது.
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் ஒரு அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் வங்கி – ரூ. 288.06 – ரூ. 303.55
சம்பத் வங்கி – ரூ. 289.40 – ரூ. 303
ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) – ரூ. 290.00 – ரூ. 302.00
செலான் வங்கி – ரூ. 287 – ரூ. 303
DFCC (DFCC) – ரூ.289 – ரூ. 305
என்.டி.பி. (NDB) – ரூ. 289.00 – ரூ. 302.00
அமானா வங்கி – ரூ. 293.50 – ரூ.300.50
இலங்கை வங்கி – ரூ.290.00 – ரூ. 304.42
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/wvFfCNI
via Kalasam
Comments
Post a Comment