ஆறறல வழநத பஸ - பலர உயரழநதளளதக அசசம.
கந்துருவெலயில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்திற்கு சென்ற பயணிகள் பஸ் ஒன்று மன்னம்பிட்டி பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZGxdKbz
via Kalasam
Comments
Post a Comment