🔴வாழ்கைச் செலவு குறைந்த நாடுகள்! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்


வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த தரப்படுத்தலில் இலங்கை 7ஆவது இடத்தில் உள்ளது.


139 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இணையத்தளமொன்றினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


⭕வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகரித்த நாடு 



இந்த தரப்படுத்தலில் வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த நாடாக பாகிஸ்தான் பட்டியலிடப்பட்டுள்ளது.


இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளதுடன்,  வாழ்கைச் செலவு மிகவும் அதிகரித்த நாடாக சுவிட்ஸர்லாந்து பதிவாகியுள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/MYjNLai
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!