குருணாகலின் முதாவது முஸ்லிம் MPஅலவி காலமானார்!

1994ஆம் ஆண்டு குருணாகல் மாவட்டத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம் அலவி இன்று (16) மாலை கொழும்பு வைத்தியசாலையில் வைத்து காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 09 மணிக்கு குருணாகல, பம்பன்ன முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்படுமென அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தகவல்:
டில்ஷாத் அலவி (மகன்)




from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/i3K76nN
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!