கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டம்பரில் விவாதம்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டம்பர் முதல் வாரத்தில் விவாதிக்கப்படும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று அறிவித்தார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/P69M5co
via Kalasam

Comments
Post a Comment