வாக்காளர் அட்டை கிடைக்காதோர் அருகில் உள்ள தபால் நிலையத்தை நாடவும் !

 

வாக்காளர் அட்டை கிடைக்காதோர் அருகில் உள்ள தபால் நிலையத்தை நாடவும் !

( அம்னா இர்ஷாத்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளில் 97 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஒரு கோடியே 66 இலட்சத்து 50 ஆயிரம் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த் நிலையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அருகிலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்று அதனை பெற்றுக்கொள்ள முடியும் என சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க கூறினார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZIWbrPe
via Kalasam

Comments

Popular posts from this blog

Ferial Ashraff: A Pioneer of Muslim Women’s Political Leadership

The wire cutter