மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப்
ஜனநாயக கட்சியின் கமலா ஹரிசினை தோற்கடித்து குடியரசுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாகின்றார் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
கமலா ஹரிசினை தோற்கடித்து டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி வெற்றியை பெற்றுள்ளார் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Oe6jCtd
via Kalasam

Comments
Post a Comment