இஸ்லாத்தை அவமதித்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசாரர் வெளியே வந்தார்..!


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக அவர் 9 மாத சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோதே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது,

தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த பின்னர், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/VOHcoSk
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!