Posts
Showing posts from March, 2019
Free WIFI வழங்கும் என்ர அரசு , மின்சாரத்தை துண்டிக்கின்றது - நாமல்
- Get link
- X
- Other Apps
பிரீ வைபை வழங்குவதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம் மக்களுக்கு முறையாக மின்சாரத்தை வழங்காமல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் , இலவச வைபை , மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு கார் என பல்வேறுவாக்குறுதிகளை வாக்குறுதி அளித்து வந்த இந்த அரசாங்கம் மக்களுக்கு மின்சாரத்தைவழங்குவதற்கே திண்டாடி வருகிறது. நாட்டில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிகத்தமையே மின்வெட்டுக்கு பிரதான காராணம்என கௌரவ அமைச்சர் ரவி கருநானாயக்க கூறுகிறார். நாட்டில் வருடா வருடம் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பது என்பது சாதாரணமாகநடக்கும் ஒரு விடயம்.அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தரப்பு தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்திற்கு பின்னர் மின்உற்பத்தி செய்யும் எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு ஆரம்பிக்கவில்லை. பல்வேறு தரப்பினர்முன்வைத்த சூரிய மின் சக்தி திட்ட யோசனைகளையும் இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. திட்டமிட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்...
கல்முனை கைநழுவி விடுமோ..?
- Get link
- X
- Other Apps
வை எல் எஸ் ஹமீட் இன்று கல்முனை இருமுனை நெருக்குதலுக்குள் மாட்டியிருக்கிறது. இந்த நெருக்குதலின் விளைவால் நூறாண்டுகள் பல கடந்தும் கண்ணை இமை காப்பதுபோல் நம் முன்னோர்கள் காத்துவந்த கல்முனை நம்மைவிட்டும் கைநழுவி விடுமோ என்ற கவலை கடுமையாக வதைக்கிறது. இப்பிரச்சினைகள் தாமாக உருவானது பாதி, நம்மவர்கள் தன்னலனுக்காக உருவாக்கியது அல்லது வளர்த்துவிட்டது பாதி. இது தீர்க்கமுடியாத பிரச்சினை அல்ல. தீர்க்கத் தெரியாமல் தள்ளாடும் பிரச்சினை. சாய்ந்தமருது உள்ளூராட்சிக் கோரிக்கை அன்று மறைந்த தலைவர் மறைந்த முன்னாள் மாவட்ட நீதிபதி ஹுசைன் அவர்களின் வீட்டுக்குமுன்னால் நடைபெற்ற பகிரங்க கூட்டத்தில் உரிய நியாயங்களைக்கூறி “சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தரமாட்டேன், பிரதேச செயலகம் தருவதில் பிரச்சினை இல்லை’; என்று பகிரங்கமாக கூறினார். அதன்பிரகாரம் பிரதேச செயலகம் வழங்கினார். அத்துடன் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. 2012ம் ஆண்டு சிராஸ் மீராசாஹிபின் நியாயமற்ற மேயர் பதவி பறிப்பின்மூலம் அக்கோரிக்கை மீண்டும் உயிர்பெற களமமைக்கப்பட்டது. இந்த நியாயமற்ற பதவி பறிப்பை கல்முனை செய்யவில்லை. மாறாக அவர்களது கட்சியே செய்தது. ச...
ரணில் - கரு - சஜித் ; ஐக்கிய தேசிய கட்சிக்குள் மும்முனை போட்டி ஆரம்பம்..
- Get link
- X
- Other Apps
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக யார் நியமிக்கப்படுவது என்ற விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மும்முனைப் போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவுக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளராக அடுத்த தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள பிரதமர் ரணில் அதற்கான பிரசாரச் செயற்பாடுகளை கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ள நிலையில் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், மலிக் சமரவிக்ரம,சாகல ரத்நாயக்க,சரத் பொன்சேகா ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர். அதேசமயம் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதில் நவீன் திசாநாயக்க,சம்பிக்க ரணவக்க உட்பட்ட பலர் நகர்வுகளை கொண்டு வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய முகம் ஒன்றை இறக்கினால் வெற்றி பெற முடியும் என்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது.அதேசமயம் கடந்த கால அரசியல் நெருக்கடியில் மிகவும் பொறுமையாக – சாதுர்யமாக செயற்பட்டதால் உலக நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் ஆதரவு கருவுக்கு இருப்பதாக கருதப்படுவதால் அதனை வைத்து கருவை எழுச்சி பெறச் செய்யலாமென்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது...
இ/அல்-மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 9A,8A,B சித்திகள்
- Get link
- X
- Other Apps
இ/அல்-மக்கியா முஸ்லிம் மகா வித்யாலய மாணவிகளான எச்.ஐ.எப் அப்ஸா 9A சித்தியும், ஏ.ஏ.எஸ் சமீஹா 8A சித்தியும் பெற்றுள்ளனர். இவர்கள் பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ். இவர்கள் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையிலும் தோற்றி பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இவர்கள் எதிர்காலத்தில் மிகச் சிறந்த இலக்கை அடைய வேண்டுமென பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பிரார்த்திக்கின்றனர். அதேபோன்று இரத்தினபுரியில் தமிழ் மொழிமூல பாடசாலைகளில் போதிய வளங்கள் இன்மையினால் தமிழ் மொழிமூல கல்வி பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது. ஆனால் இரத்தினபுரி அல் மக்கியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் அல்லாஹ்வின் உதவியாலும் அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்களின் முயற்சியினாலும் ஒவ்வொருவரிடமும் சிறந்த பெறுபேறுகள் எமக்கு கிடைகின்றது. அல்ஹம்துலில்லாஹ். அல் மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயம் அகில இலங்கைரீதியில் முதல் இடத்தைப்பெற பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல் - எம்.எம்.எம் நுஸ்ஸாக் இரத்தினபுரி from Cey...
G.C.E. O/L Best Results
- Get link
- X
- Other Apps
Nilakna Disiwari from Visaka Vidyalaya gained the best results of the G.C.E. Ordinary Level for year 2018. Three students have attained the second best results this year. 235,373 candidates have qualified for the G.C.E. Advanced Level examination. The percentages of passes in Maths is 64.11%. The following students have obtained the best results: 1st Place: Nilakna Disiwari from Visaka Vidyalaya 2nd Place: Savithi Hasandi - Visaka Vidyalaya Sanjani Dileka - Rathnavali Balika Vidyalaya, Gampaha Mindi Rebeka -Sujatha Vidyalaya from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2V5bBiu via Kalasam
විදුලි අර්බුදය ගැන ඇමති රවී පාර්ලිමේන්තුවේදී අද කතා කරයි
- Get link
- X
- Other Apps
මේවන විට මතුව ඇති විදුලි අර්බුදය විසඳීම සඳහා රජය අනුගමනය කිරීමට නියමිත ඉදිරි ක්රියාමාර්ග පිළිබඳව අද(29) පාර්ලිමේන්තුව දැනුවත් කරන බව විදුලිබල හා බලශක්ති අමාත්ය රවී කරුණානායක මහතා පවසයි. අනුරාධපුර ශ්රී මහා බෝධීන් වහන්සේ අභියස පැවති ආගමික වැඩසටහනකට එක්වීමෙන් අනතුරුව මාධ්ය වෙත අදහස් දක්වමින් අමාත්යවරයා මේ බව සදහන් කළේය. නිසි කලට වැසි ලැබි විදුලි බලාගාර ආශ්රිත ජලාශ ජලයෙන් පිරී විදුලිබල උත්පාදනය අඛණ්ඩව පවත්වා ගැනීම වෙනුවෙන් බලාගාර ආශ්රිත ජලාශයන්ගෙන් ලබාගන්නා පැන්, ජය ශ්රී මහා බෝධීන්වහන්සේ වෙත පූජා කිරීමේ වාර්ෂිකව සිදුකෙරෙන පැන් පූජා මහෝත්සවය ඊයේ(28) පැවැත්වුණි. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2Wu3NHr via Kalasam
போர்க்குற்றவாளிகளை சிறைக்குள் தள்ளுங்கள் ;அரசுக்கு பொன்சேகா அறிவுரை....
- Get link
- X
- Other Apps
"இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் வர வர மோசமாகவுள்ளது. போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி அவர்களை உடன் சிறையில் அடைக்கவேண்டும் அரசு. அப்போதுதான் ஐ.நாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ளலாம்." - இவ்வாறு இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா. வெளிநாட்டு செய்திச் சேவையொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "போரின் இறுதியின் போதும் அதன் பின்னரும் சில இராணுவ அதிகாரிகள் தமிழ் மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகள் மீதும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர். இதற்கான சாட்சியங்கள் என்னிடம் இருக்கின்றன. அதேவேளை, பாதிக்கப்பட்ட தமிழர்களும் சாட்சிகளாக உள்ளனர். வெள்ளைக்கொடிச் சம்பவம் மிகப் பெரிய போர்க்குற்றமாகும். இதனுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மற்றும் அப்போதைய ஆட்சியில் இருந்த ...
மன்/ புத்/ றிஷாட் பதியுதீன் ம.வி யில் 4 மாணவர்கள் 9 A சித்தி....
- Get link
- X
- Other Apps
புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்/ புத் /றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த.சா/ த பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர். இப்பாடசாலையில் இருந்து கடந்த ஆண்டு மேற்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 1.M.F.AFRAH - 9A 2.M.N.NAFRIN - 9A 3.A.F.NASFA - 9A 4.M.F. RIZKA -9A ஆகியோர் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்தனர். அத்துடன் அதிகமான மாணவர்கள் உயர்தரம் படிக்க தகைமை பெற்றுள்ளனர். இப்பாடசாலை கடந்த 2008 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்டத்தில் உள்ள அல் காசிமி சிட்டி கிராமத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலை ஆகும். இது உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகளில் இச் சாதனை படைத்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள். இப்பாடசாலையில் பிரதி அதிபராக மிகவும் திறமையுள்ள எம் எம் லாபிர் (BA) அவர்கள் கடமையாற்றி வருகின்றார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri L...
பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்த நடவடிக்கை...
- Get link
- X
- Other Apps
தற்போது பாவனையிலுள்ள காக்கி சீருடைகளுக்குப் பதிலாக பொலிஸ் அதிகாரிகளுக்கு பொருத்தமான சீருடையொன்றை அறிமுகப்படுத்துதல் தொடர்பாக தான் சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். பொலிசார் தொடர்பில் மக்களிடையே நிலவும் எதிர்மறையான எண்ணங்களை மாற்றி தரமும் கௌரவமுமிக்க பொலிஸ் சேவை ஒன்றினை கட்டியெழுப்புவதற்காக பொலிஸ் திணைக்களத்தினுள் மேற்கொள்ளப்படும் உள்ளார்ந்த மாற்றங்களின் மற்றுமொரு நடவடிக்கையாக எதிர்காலத்தில் பொலிஸ் சீருடையில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி நேற்று இடம்பெற்ற கொஸ்கம பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தான் பொலிஸ் திணைக்களத்தினை கையேற்று கடந்து சென்றுள்ள சில மாதங்களுக்குள் அதன் தரத்தினை மேம்படுத்துவதற்கும் பல உள்ளார்ந்த மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக மட்டுமன்றி சுற்றாடலை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளை வழங்குவதிலு...
கிழக்கில் புடவை நிலையத்தை ஹிஸ்புல்லாஹ்விடம் கையளித்த ரிசாத்
- Get link
- X
- Other Apps
ஊடகப்பிரிவு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான புடவை வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையத்தை கிழக்கு மாகாண சபைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (29) காலை மட்டக்களப்பு, பாலமுனையில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விடம் இந்த நிலையத்தை உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அமைச்சரின் மேலதிக செயலாளர் தாஜுதீன், கிழக்கு மாகாண மேலதிக செயலாளர் அஸீஸ், மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைதீன், புடவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ரொபட் பீரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர் from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2YrLowK via Kalasam
O/L மீள் பரீட்சித்தல் கால எல்லை 12 ஆம் திகதி வரை
- Get link
- X
- Other Apps
நேற்று வெளியான 2018 ஆம் ஆண்டிற்குரிய க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பரீட்சார்த்திகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இன்று தேசிய பத்திரிகைளில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (அரசாங்க தகவல் திணைக்களம்) from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2TH7ZBV via Kalasam
பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் 28ம் திகதி ...
- Get link
- X
- Other Apps
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் 28ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது மனுவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க இருப்பதாக பிரதிவாதி சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அதன்படி வழக்கு எதிர்வரும் ஜூன் 28ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏ.எச்.எம்.பௌசி அமைச்சுக்கு சொந்தமான 19.5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2HYXyr5 via Kalasam
மன்னாரில் 1456 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு
- Get link
- X
- Other Apps
மன்னார் கடல் பகுதியில் வைத்து 1456 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். 33 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த குறித்த பீடி இலைகள் கடலில் மிதந்து வந்தபோது அவை கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2uyPqWo via Kalasam
டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்க விஷேட குழு..
- Get link
- X
- Other Apps
பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக 07 பேர் கொண்ட விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2Ujs05Z via Kalasam
குப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்..
- Get link
- X
- Other Apps
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனுதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னாத்தவில்லு பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு தலைவர் சமந்த முனசிங்க தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று (28) இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இணைந்து வன்னாத்தவில்லு பிரதேச சபையில் ஆட்சி அமைத்துள்ளது. பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்ட வன்னாத்தவில்லு பிரதேச சபையில், நேற்றைய சபை அமர்வில் அனைத்து உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். இதன்போது, கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.எம்.அனஸ்தீன் கொண்டுவந்த பிரேரணை, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது உரையாற்றிய பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் குப்பைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்...
இஸ்லாம் பாடத்தின், நிலை என்ன..?
- Get link
- X
- Other Apps
பிறப்பில் முஸ்லிமாக இருந்தும் இஸ்லாம் பாடத்தில் நமது இளைஞர், யுவதிகளினால் ஒரு சாதாரண சித்தி கூட ஒரு சிலருக்கு எடுக்க முடியவில்லை.... இதற்கு காரணம் யார்? பொறுப்புடையவர்கள் யார் ?? கணிதப்பாடத்திலும்,விஞ்ஞாப்பாடத்திலும் A சித்தி எடுக்க முயற்சிப்பவர்கள் மற்றும் எடுத்தவர்கள் நமது வாழ்க்கை நெறியான இஸ்லாத்தில் A சித்தி எடுக்க தவறுவதற்கான காரணம் என்ன?? நமது சமூகத்திற்கு மார்க்க கல்வி சரியாக வழங்கப்படாததன் விளைவு தான்! பல்கலைக்கழகத்திலும், கல்வியற்கல்லூரியிலும் கற்பை இழந்து கொண்டிருக்கிறது நம் சமூகம் மௌலவிமார்கள், உலமாக்கள் தனது ஜமாத் பிரச்சினையை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது! இளைஞர்களை நெறிப்படுத்த என்ன ஆரோக்கியமான திட்டம் இந்த ஜமாத்துகளிடம் இருக்கிறது என்றால் வெரும் கேள்விக்குறி தான் ??? ஆலிம்கள், உலமாக்கள் தனது கருத்து வேறுபாடுகளை மறந்து திடகாத்திரமான சிறந்த திட்டங்களை நம் இளையோர் சமூகத்திற்காக எதிர்காலத்தில் கொண்டுவருதல் காலத்தின் கடப்பாடும் இஸ்லாத்தின் அடிப்படையுமாகும்..... from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lank...
ஹஜ் சட்டம் இவ்வருடம் நிறைவேற்றம், புனிதமானதை முகவர்கள் வியாபாரமாக்கியுள்ளனர் - ஹலீம்
- Get link
- X
- Other Apps
சகல தரப்பினரினதும் உடன்பாட்டுனே ஹஜ் சட்டம் அறிமுகப்படுத்தப்படுமென தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார். உத்தேச சட்ட வரைவு தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள், முஸ்லிம் அமைப்புக்களிடையே குறிப்பிடத்தக்க அளவு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார். முதன் முறையாக கொண்டுவரப்படவிருக்கும் ஹஜ் சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஹஜ் கடமைக்கு யாத்திரிகர்களை அழைத்துச் செல்லும் செயற்பாடு புனிதமாக இடம்பெற வேண்டும்.ஆனால் இதனை முகவர்கள் வியாபாரமாக்கியுள்ளனர். இது தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளையடுத்து உச்ச நீதிமன்றம் வழிகாட்டலொன்றை அறிமுகம் செய்தது.இதனடிப்படையில் தான் தற்பொழுது பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஹஜ் தொடர்பிலுள்ள குறைபாடுகளுக்கு தீர்வு ஏற்படும்.கூடுதல் கட்டணம் அறவிடுவது,முறைகேடுகள் இடம்பெறுவது பதிவு செய்தும் நீண்டகாலமாக ஹஜ்கடமை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காமை உட்பட அநேக பிரச்சினைகளுக்கு இதனூடாக தீர்வு ஏற்படும் ஹஜ் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் கூட்டமொன்று நடத்தப்ப...
இயங்குகின்ற இயக்கங்களும், இயங்காத இஸ்லாமும்...
- Get link
- X
- Other Apps
இலங்கை போன்ற ஒரு முஸ்லிம் சிறுபான்மை நாட்டில் இஸ்லாம் பல வழிகளில் பரவலுக்குள்ளாகியது, அறபுக்களின் வர்த்தகம், ஆதம் மலைக்கான யாத்திரை, நாடுகாண் பயணங்கள்,இந்திய இஸ்லாமிய சாம்ராச்சியத்தின் செல்வாக்கு போன்ற பல காரணிகளால் இலங்கையில் இஸ்லாம் பரவியது எனலாம், ஆனாலும் ஆரம்ப காலத்தில் வேகமான அதன் வளர்ச்சி பின்னர்,குறைவடைந்து, ,இன்றைய தேக்கத்திற்கான காரணங்களில் ஒன்றான #இயக்கவாதம் பற்றிய பதிவே இதுவாகும், இஸ்லாத்தின் செழுமை, இஸ்லாமும் அதன் தத்துவப் பின்பற்றல்களும் முழு உலகிற்கும் பொதுவானவை அவை ஒரு குறித்த இனத்திற்கோ, சமுகத்திற்குள்ளோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல, அந்தவகையில் அதன் பரவலும், செழிப்பும் உலகின் எல்லா சமூகங்களுக்கும் சென்றடைய வேண்டிய தேவை உண்டு, அதனை முன்வைத்து செயற்படுவது அனைவரதும் கடமை ,அந்தவகையில் எல்லா முஸ்லிம்களும் ஏதோ ஒரு வகையில் தம்மாலான முயற்சியை மேற் கொள்ளலாம், இயக்கவாத இஸ்லாம், இலங்கையில் இஸ்லாம் முகவும் செழிப்பான நாகரிகத்தின் நிர்மாண சக்திகளில் ஒன்றாகவும், இன ஒற்றுமைக்கான அதன் வழிபாட்டு மரபுகள், போன்றவற் றை மட்டுமல்லாது, ஏனைய சமய...