Posts

Showing posts from May, 2020

ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கினால் அனில் ஜசிங்கவுக்கு கிடைத்த அதிர்ச்சி..!!

Image
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்குகளிற்கு கட்டுப்பாடுகளை விதித்தமை குறித்து அவரது தரப்பை சேர்ந்தவர்களால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜசிங்க மிரட்டப்பட்டுள்ளார் என இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமானின் தரப்பினர் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் புறக்கணித்துள்ளனர் அமைச்சரின் மறைவிற்கு பின்னர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளிற்கு எதிராக மக்கள் அணிதிரளவேண்டும் என வேண்டுகோள விடுத்துள்ள சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் காரணமாக நாட்டில் இரண்டாவது சுற்று கொரோனா ஆபத்து ஏற்படலாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இறுதிசடங்குகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்ததால் சட்டநடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன ...

குவைத் - கட்டாரிலிருந்து வந்த 480 பேருக்கு கோரோனா: பவித்ரா

Image
குவைத் மற்றும் கட்டாரிலிருந்து நாடு திரும்பியோர் 480 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி. குவைத்திலிருந்து வந்த 330 பேர் மற்றும் கட்டாரிலிருந்து வந்த 150 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள அவர், மேலும் 42 பேர் வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் மொத்தமாக வெளிநாடுகளிலிருந்து வந்த 522 பேர் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். இதேவேளை, இன்றைய தினத்தின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 1633 ஆக உயர்ந்துள்ளமை குறப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/36Mb7o8 via Kalasam

கழிவறை குழியில் விழுந்த 14 வயது மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!!!

Image
பாடசாலை மாணவி ஒருவர் கழிவறை குழியில் விழுந்து பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். சம்பவத்தில் உ யிரிழந்த மாணவி உடுபில-இசிகிணிகந்த பிரதேசத்தில் வசித்து வரும் 14 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. கழிவறைக் குழிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் தரையில் சிறுமி இருந்ததாகவும். திடீரென பாரிய சத்தத்துடன் அது உடைந்து சிறுமி உள்ளே விழுந்ததாக குறித்த சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கம்பஹா பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தாய் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3djpEdH via Kalasam

பாலைவன வெட்டுக்கிளிகள் அட்டூழியம் இலங்கைக்கும் படையெடுக்கும் அபாயம்..?

Image
வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W.வீரகோன் இதனை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த அரச திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது பாகிஸ்தானை நோக்கி படையெடுத்துள்ளது. இந்நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் இலங்கையில் ஏற்பட கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், விவசாய அமைச்சு உள்ளிட்ட திணைக்களம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றது, அச்சுறுத்தலை சமாளிக்க செயற்திட்டத்தை கொண்டு வர பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பூச்சியியல் வல்லுநர்கள், பயிர் வல்லுநர்கள் மற்றும் பிராந்திய வேளாண்மை இயக்குநர்கள் அடங்கிய பணிக்குழு விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அவர்கள் தங்கள் வயல்களில் வெட்டுக்கிளிகளைக் கண்டால் அதிகாரிகளுக...

ஆபத்தான கட்டத்திலிருந்து தப்பிய இலங்கை : முழுமையாக நீக்கப்படும் ஊரடங்கு சட்டம்!!

Image
பொசன் போயா தினத்திற்கு பின் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரமும் சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமும் ஞாயிற்று கிழமைகளில் அமுல்படுத்தப்படும் ஊரங்கு சட்டத்தையும் நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதேவேளை ஜுன் மாதம் 4,5ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.a from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3gGjs1e via Kalasam

பள்ளிவாசல்களை மீண்டும் திறக்க அனுமதி ? முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அதிரடி.

Image
கட்டம் கட்டமாக ஒவ்வொரு துறைசார்ந்த நிறுவனங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகிறது.  இந்த வகையில் சுகாதார அமைச்சினால் அதனது இணையத்தளத்தில் 28 ஆம் தேதி ஒரு கால அட்டவணை பிரசுரிக்கப்பட்டது.  அதன்படி பள்ளிவாயல்கள் மட்டுமல்ல அனைத்து மத ஸ்தலங்களும் ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.  இந்த இந்த அனுமதி வழங்கப்பட்டு இருப்பதானது ஒரு நல்ல செய்தி என்றாலும் கூட்டு வணக்க வழிபாடுகளுக்கு இந்த அனுமதியில் இடமளிக்கப்படவில்லை.  ஆகையினால் நாம் பள்ளிவாயலை திறக்கின்ற போது கூட்டு தொழுகைக்கும் சேர்த்து அனுமதி கொடுப்பதற்காக அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம்.  ஏ.பி. எம். அஷ்ரப் பணிப்பாளர்/ வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2XK39YB via Kalasam

தந்தையின் கனவுகளை நிறைவேற்றுவேன் - தொண்டமானின் மகன் ஜீவன் அதிரடி.

Image
மலையகம் தொடர்பில் எனது தந்தை வைத்திருந்த கனவுகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்" என, அவரின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை நிகழ்வில் மக்களுக்கு நன்றி உரை ஆற்றுகையில் அவர் இதனை கூறினார். அவர் தெடர்ந்து கூறுகையில், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அப்பாவுக்கு தகுதியான இறுதி அஞ்சலியை செலுத்த முடியவில்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின்னர், மாபெரும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்படும். பல்கலைக்கழகம், வீட்டுத்திட்டம் உள்ளிட மலையகம் தொடர்பில் பல்வேறு கனவுகளுடன் தந்தை இருந்தார். கிராமங்களை உருவாக்க நினைத்தார். ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை தொடர்பில் இறுதிவரை பேசினார். அவரின் கனவுகளை நிறைவேற்றுவது எனது பொறுப்பு. எனக்கும் அனுபவம் இல்லை என்று பலர் கூறுகின்றனர். இதனை நான் முன்னர் என் தந்தையிடம் கேட்டேன், முதுகில் குத்துவதற்கு தான் அனுபவம் தேவை, மக்களுக்கு சேவை செய்ய இல்லை என்று என்னிடம் கூறினார். அவர் இவ்வளவு சீக்கிரம் மறைந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.  இத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிந்துவிடும் என்று நினைப்ப...

கட்சியைவிட்டு நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது - இம்ரான் மஹ்ரூப்

Image
- ஹஸ்பர் ஏ ஹலீம் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களே உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.திருகோணமலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு இன்று (31)தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,  ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவே ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவும் அனுமதி வழங்கியது. இது இவ்வாறிருக்க நேற்று முன்தினம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் என சிறு குழுவினர் கூடி எம்மை கட்சியைவிட்டு நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 66 பேரில் 40 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் உள்ளனர். ஆகவே நாம்தான் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நாட்...

தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

Image
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெற்றன. இந்நிலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் சற்று முன்னர் இந்து சமய முறைப்படி இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 26 ஆம் திகதி காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள், சமூக அமைப்புகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2ZSWNsx via Kalasam

வெல்லம்பிட்டி துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் இருவர் கைது

Image
(செ.தேன்மொழி) வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கி மற்றும் வெடிப்பொருட்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு நேற்று சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 25,31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து டீ56 உள்நாட்டு துப்பாக்கி, வெளிநாட்டு ரிவோல்டர் ரக துப்பாக்கி , துப்பாக்கி தோட்டா மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கடந்த மாதம் 25 ஆம் திகதி கொலன்னாவ பகுதி வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றின் மீது துப்பாக்கியை பிரயோகித்தமை மற்றும் நபரொருவரை கொலைச் செய்வதற்காக திட்டமிட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. வெல்லம்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://i...

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க புதிய சுற்றுநிருபம்

Image
பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிரூபம், மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3dmMhOq via Kalasam

மொரட்டுவ சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது.

Image
மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3chNXar via Kalasam

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..

Image
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செலுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி கோதைநாச்சியார் தொண்டமான் ஓர் மருத்துவராவார். ஓமான் மஸ்கட் நகரில் சேவையாற்றி வருகிறார். தனது தந்தை உ யிரிழக்கும் போதும் அவர் மஸ்கட் நகரிலேயே இருந்துள்ளார். தனது தந்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள இலங்கைக்கு வந்திருந்த போதிலும் தனிமைப்படுத்தல் சட்டம் அதற்கு தடையாக இருந்துள்ளது. இறுதியாக கோதை நாச்சியார் மஸ்கட் நகரில் PCR பரிசோதனையின் பின்னர் விமானம் மூலம் இந்தியாவின் கோழிகோடுக்கு வந்துள்ளார். தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கூறிய அவரை உறவினர்கள் தனியார் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். எனினும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தந்தையின் இறுதிச் சடங்கில் ...

சிங்கள, முஸ்லிம் சமூக ஒற்றுமைக்காக அரும்பணியாற்றிய மர்ஹூம் ஏ.எச்.எம்.ரிபாய்

Image
ரிதீகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் ஏ.எச்.எம்.ரிபாய் அவர்கள் இன்றளவும் குருணாகல் மாவட்ட மக்களால் நினைவு கூரப்படுகிறார்கள். குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம பிரதேச சபைக்குட்பட்ட பாணகமுவ பிரதேசத்தில் பிறந்த இவர் இரண்டு தசாப்தங்களாக செயற்பாட்டு அரசியலில் இருந்து பிரதேச அபிவிருத்திக்காக பல்வேறு பணிகளை நிறைவேற்றினார். சிங்கள, முஸ்லிம் சமூக ஒற்றுமைக்காக பல்வேறு பணிகளை ஆற்றிய இவர் பிரதேச மகா சங்கத்தினரோடும் நேரடியாக இணைந்து செயற்பட்டார். பாணகமுவ அந்நூர் கல்லூரியை தேசியப் பாடசாலையாக தரமுயர்த்துவதில் அர்பணிப்போடு செயற்பட்டார். சிங்கள முஸ்லிம் நல்லுறவை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய சேவைகள் இன்றளவும் பாராட்டிப் பேசப்படுகின்றன. அன்னார் 2004ம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறை 06ல் காலமானார்கள். மர்ஹூம் ஏ.எச்.எம்.ரிபாய் அவர்களின் சேவைகளை வல்ல நாயன் ஏற்றுக்கொள்வானாகவும். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/36RqnjS via Kalasam

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள முஸ்லிம் மாணவன்!!

Image
வீதித் தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினரின் பா துகாப்பு காவலரண்களில் தானாகவே வாகனங்களை நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான மற்றுமொரு கண்டுபிப்பினை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளார். நாட்டில் கொரோணா தொற்று நோயால் கடந்த 03 மாதங்களுக்கு மேலாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் இயங்காத இக்காலப்பகுதியில் கொரோணா தொற்று நோயை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினருக்கு எவ்வாறு உதவ முடியும் என மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தர தகவல் தொழில் நுட்பப் பிரிவில் கல்விகற்று வரும் மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் வீட்டிலிருந்தவாறு சிந்தித்துள்ளார். இதன் மூலம் பாதுகாப்பு தரப்பினரின் சமிஞ்சைகள் மற்றும் வீதித்தடைகளை மீறி செயற்படும் வாகனங்கள்  சாரதிகளை மனிதவலு மற்று நேரங்களை மீதப்படுத்தி கட்டுப்படுத்த கூடிய இந்த புதிய தொழில்நுட்ப முறையை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே புதிய தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதில் ஆர்வம் ...

இலங்கை அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்

Image
பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2AqIYH2 via Kalasam

உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை

Image
கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ, பி.பி.சிக்கு அளித்த செவ்வியில் இதனை கூறியுள்ளார். தனி ஒருவர் சமூகத்தில் நடமாடுவது அதிகரிப்பதால் வைரஸ் பரவல் விரைவில் அதிகரிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே பயணக் கட்டுப்பாடுகளை குறைத்திருந்தாலும் முடிந்தளவு சமூக இடைவெளியை பேணுவதி அத்தியாவசியம் எனவும் அவரர் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு நோய் அறிகுறிகள் காணப்படின் அவர் உடனடியாக தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் கொவிட் -19 தொற்று நோயின் வீரியம் குறைவடைந்து வருவதை கருத்தில் கொண்டு சில நாடுகள் வெளிநாட்டு பயண கட்டுப்பாடுகiளை தளர்த்தியுள்ளன ஆனால் அந்த நாடுகளிலிருந்து புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2Xfqkej via Kalasam

இலங்கையை நோக்கி அதிரடியாக வந்த பிலிப்பைன்ஸ் நாட்டு இரு கப்பல்கள்..

Image
இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பினியர்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மீள அழைத்துச் செல்ல BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத்தந்தன. கொவிட் 19 வைரஸ் பரவலால் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பையின் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் இந்த கப்பல்கள் மூலம் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல்களுக்கான பொருட்களையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவ்வாறு வருகைத்தந்தவர்களுக்கு நாட்டுக்குள் கால்பதிக்க அனுமதிக்க வழங்கப்படவில்லை என்பதோடு கப்பலில் பயணிக்க தயாரான பிலிப்பீனியர்கள் அனைவரும் கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இந்த கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட உள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3ersLjI via Kalasam

ரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

Image
(செ.தேன்மொழி) ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை காட்டிக் கொடுத்து அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் இலாபம் தேடுகின்ற ஐ.தே.க.வைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஒன்றுக் கூடிய ஐ.தே.க. செயற்குழு உறுப்பினர்கள் 66 பேரில் , 40 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்ட&#30#3009;ள்ளனர். இவர்களாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் டீல்களில் ஈடுப்பட்டுவரும் ஐ.தே.க.வைச் சேர்ந்த குழுவினருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாகவும், இந்த குழுவினின் மோசடிகரமான செயற்பாடுகளினால் , ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பிரதிநிதிகளை வழித்தவறச் செய்து செயற்குழு தீர்மானங்கள் ஊடாக அவர்களை ஏமாற்றுதல், செயற்குழுவின் தீர்மானத்திற்கு புறம்பாக செயற்படுதல், மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து டீல் செய்துக் கொண்டு கொடுக்கல் வாங்கலில் ஈடுப்பட்ட...

The wire cutter

Image
Lots of people buy cheap socks. You know, the kind you get by the dozen for 10 or 15 bucks. It’s not hard to see why they’re appealing. For many people, socks are a fairly disposable item—you wear them until they’re not wearable, and then you toss them in the trash. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3cgDTyz via the wire cutter

The wire cutter

Image
A bookcase. A yoga mat. An old smartphone. These are some of the things you might already have in your home that you can repurpose for an inexpensive yet fully functional workspace. Instead of buying a new desk or hunting for a webcam when those are in short supply, outfit your home office on the cheap with these lifehack-y solutions. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3dhRcQv via the wire cutter

தனியார்- சர்வதேச பாடசாலைகளின் திட்டத்தை அம்பலப்படுத்திய பெற்றோர்.

Image
கொறோனா பரவல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது அறிந்ததே. இந்நிலையில், இரண்டாம் கல்வி காலத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும், இரண்டாவது கல்விக் காலத்திற்கான முழு கட்டணத்தையும் செலுத்துமாறு தனியார் பாடசாலைகள் கோரி வருவதாக சர்வதேச தனியார் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். பாடசாலைகள் மூடப்படும்போது தனியார் பாடசாலைகள் முழு காலத்திற்கு கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்று பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக அவர்களில் பலர் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் பெற்றோர்கள் கூறுகிறார்கள். கோவிட் -19 பரவல் எதிரொலி காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகள் மார்ச் 3 ஆம் தேதி முதல் காலவரையின்றி மூட உத்தரவிடப்பட்டது. இருப்பினும், சில தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகின்றன, அதே நேரத்தில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இரண்டாவது கல்வி காலத்திற்கு முழு கட்டணம் வசூலிக்கும் முடிவை மறுபர...

221 பேருடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்த விமானம்... சீனப் பிரஜைகள் ட்ரான்சிட் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்டனர்.

Image
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து லண்டன் நகரில் சிக்கியிருந்த 221 பேருடன் விசேட விமானம் ஒன்று சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது. ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 504 ரக விசேட விமானம் மூலம் குறித்த இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, குறிப்பிட்ட விமானத்தில் வந்த சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே ட்ரான்சிட் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்டனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2TSCec9 via Kalasam

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 3 ஆவது தடவையாக பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்

Image
பாறுக் ஷிஹான் 3 குழந்தைகளை ஒரே சூலில் பொத்துவில் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை(28) அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது. 18.5.2020 அன்று குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பொத்துவில் நகரப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த வியாழக்கிழமை(28) காலை மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 3 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு அங்கு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 குழந்தைகளும் பெறப்பட்டுள்ளதுடன் 2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளடங்குவதுடன் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.மயக்க மருத்துவ நிபுணர் சுதேஸ்வரியின் கண்காணிப்பில் குறித்த சத்திர சிகிச்சையினை அறுவை சத்திர சிகிச்சை நிபுணர் கிரந்த பிரசாத் உள்ளிடங்கலாக மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர். இதில் இரு ஆண் குழந்தைகளும் தலா1910கிராம் 1960கிரா...

நேற்று இரவு 10 மணிமுதல் இன்று காலை 4 மணிவரையான ஊரடங்கு... 143 பேர் கைது , 45 வாகனங்கள் பறிமுதல் .

Image
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 66 ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 18 ஆயிரத்து 778 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடு பூராகவும் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்ட்டிருப்பதுடன் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிமுதல் காலை 4 மணிவரை ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய நேற்று வியாழன் இரவு 10 மணி முதல் இன்று காலை 4 மணி வரையான 6 மணித்தியால காலத்தில் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 143 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் இவர்களிடமிருந்து 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் நேற்று காலை ஆறு மணிவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக 21 ஆயிரத்து 787 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள...

சஜித் அணியை இடை நிறுத்த முடிவு - ரணில் அதிரடி..

Image
ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் முன் அனுமதியின்றி சமகி பல வேகய ஊடாக வேட்பு மனுத் தாக்கல் செய்தோரை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்த முடிவெடுத்துள்ளது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி. இப்பின்னணியில் 99 பேரது உறுப்புரிமைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விககிரமசிங்கவின் இம்முடிவுக்கு செயற்குழு அங்கீகாரமளித்துள்ளதாக ஐ.தே.க தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் விளமக்கமளிக்க 7 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2AjJ17E via Kalasam

மொத்த எண்ணிக்கை 1500 ஐத் தாண்டியது: இன்று இதுவரை 34 பேர்!

Image
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1500ஐத் தாண்டியுள்ளது. இன்றைய தினம், இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 32 பேர் மற்றும் 02 கடற்படையினர் உள்ளடங்கலாக 34 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை தற்சமயம் 1503 ஆக உயர்ந்துள்ளது. இப்பின்னணியில் தொடர்ந்தும் 748 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 745 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை உத்தியோகபூர்வ ரீதியாக 10 பேரது மரணம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2ZJc13q via Kalasam

The wire cutter

Image
While the price of big-screen TVs has dropped a lot in recent years, a front projector is still the best value for someone who wants to enjoy their favorite movies and TV shows on a really large screen. But choosing the right projector from a crowded field of models that range in price from a couple hundred bucks to thousands of dollars can be a daunting task. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3c7TQqB via the wire cutter

The wire cutter

Image
I’m a senior writer for Wirecutter, and each morning I milk my cow. I also have a flock of sheep, a second cow, two hives of honeybees, and 30-plus chickens. We have a number of mature apple trees, a berry patch, and a 3,000-square-foot vegetable garden. In the summer months, I raise a few pigs and about 30 meat chickens, and in the spring we tap some maple trees. All of this supplies us with an abundance of meat, vegetables, eggs, herbs, honey, cider, vinegar, maple syrup, and dairy products. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3dcutFo via the wire cutter

The wire cutter

Image
It’s a surreal experience to see all the data you’ve given a company in one place. Online and off, nearly every life choice you’ve made, every item you’ve purchased, or every website you’ve visited has been logged, categorized, and then entered in a spreadsheet to be sold off. Once it’s laid out in front of you, it may make you rethink how you share information in the future. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2X8AIo3 via the wire cutter

தாய் இறந்ததை அறியாத குழந்தை எழுப்ப முயன்ற நெஞ்சைப் பிசையும் காட்சி!

Image
இந்தியாவின் பிஹாரின் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் விவரம் அறியா குழந்தை ஒன்று இறந்து போன தன் தாயை எழுப்ப முயன்ற நெஞ்சைப் பிசையும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் குழந்தை மற்றும் இறந்த தாயார் குறித்த இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது, அதாவது புலம்பெயர் தொழிலாளர்கள் வறுமை, கடும் வெயில் போன்றவற்றைத் தாங்க முடியாமல் மடியும் அவலத்துக்கும் இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்களையும் பறைசாற்றும் ஒரு காட்சியாக அனைவரும் இதனைக் கருதி பகிர்ந்து வருகின்றனர். இறந்த தாயின் மேல் கிடக்கும் போர்வைக்குள் புகுவதும் பிறகு வெளியே வருவதுமாக அந்தக் குழந்தையின் செயல் பலரையும் வேதனைப்படுத்துவதாக அமைந்துள்ளது. போர்வையை இழுத்துப் பார்க்கும் குழந்தை எதற்கும் அசையாத தாயின் உடல், இவர் இதற்குச் சற்றுமுன் பசியினாலும் தாகத்தினாலும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக என்.டி.டிவி வெளியிட்டுள்ள செய்தியில், 23 வயதான இந்த இறந்த பெண் புலம்பெயர்ந்தோர் சிறப்பு ரயிலில் திங்களன்று பிஹார் முசாபர்பூர் வந்தார். இதே ரயில் நிலைய...

பொது நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளூராட்சி தலைமைகளுக்கே உள்ளது; -கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு

Image
(அஸ்லம் எஸ்.மௌலானா) தற்போதைய கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையில் எந்தவொரு பொது நிகழ்வுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைகளுக்கே இருப்பதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். கல்முனையில் எந்த பொது நிகழ்வு நடத்துவதாயினும் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கும் கருத்து முற்றிலும் தவறானது என்றும் இது மக்களை குழப்புகின்ற நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது விடயமாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டம், அத்துடன் இக்கட்டளைச் சட்டத்தின் மீது 25.03.2020 அன்று சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட 2168/6 ம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி என்பனவற்றின் ஏற்பாடுகளுக்கிணங்க, உள்ளூராட்சி மன்றங்களின் ஆள்புல எல்லைக்குள் Covid-19 தொற்று தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டு, நடைமுறைப்படுத்தும் தகுதிவாய்ந்த அதிகாரியாக குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் செயற்பட வேண்டும் என்று வ...

ஆறுமுகன் தொண்டமானுக்காக திறக்கப்படும் நாடாளுமன்றம்!!

Image
அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று (28.05.2020) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 14.45 முதல் காலை 11 மணி வரை நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால் உள்ள மண்டபத்தில் பூதவுடல் வைக்கப்படவுள்ளது. பின்னர் பூதவுடன் காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் மற்றும் 8வது நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். அஞ்சலி செலுத்தவுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட்டில் நடைபெறவுள்ளன. இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையில் இடம்பெறு...

கொரோனா பின்னணியிலும் ராஜிதவிடம் விசாரணை

Image
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை செய்தியாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜிதவிடம் கொரோனா தொற்று பற்றி அவர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையிலும் இன்று விசாரணை இடம்பெறவுள்ளது. மார்ச் நடுப்பகுதியில் நாட்டில் கொரோனா தொற்று தொடர்பில் ராஜித வெளியிட்ட தகவல்களைக் கொண்டே இவ்விசாரணை இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது. கொரோனா தொற்றுக்குள்ளானோரின் உடலங்களை எரிப்பது தொடர்பிலும் ராஜித விசனம் வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3escvz3 via Kalasam

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..

Image
மே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரையில் இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு மீண்டும் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3cavL2D via Kalasam

குவைத்திலிருந்து நாடு திரும்பிய 300 பேருக்கு 'கொரோனா'

Image
குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தோர் உட்பட வெளிநாட்டுப் பணியகத்தின் தலையீட்டில் கடந்த 19 மற்றும் 20ம் திகதிகளில் 437 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களுள், இதுவரை சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதம் 25ம் திகதியோடு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் அதன் பின் தூதரகத்தின் பொறுப்பில் இருந்துள்ள அதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே மீள அழைத்துவரப்பட்டிருந்தனர். எனினும், ஒரு சிலர் குவைத்திலிருக்கும் போதே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததாகவும் அதனால் தங்கியிருந்த வீடுகளிலிருந்து வெளியாகியதாகவும் சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அப்பேற்பட்டவர்களையும் ஒரே விமானத்தில் அழைத்து வந்திருந்த அரசு தற்போது குவைத்திலிருந்து வந்தவர்களில் கணிசமான தொகையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? என பரிசோதித்துக் கொண்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மே மாதம் இறுதி வரை பொது மன்னிப்புக்கான காலத்தை நீட்டிக்க குவைத் மறுதலித்திருந்த நிலையில்...

The wire cutter

Image
After 25 hours of research, we found that the Bionaire Twin Reversible Airflow Window Fan is the most powerful and user-friendly of five fans we tested—and in mild, dry weather, it can be one of the most affordable, efficient ways to circulate air and make your home more comfortable. This strong, versatile, dual-blade fan clobbered every other window fan we tested in every aspect besides noise. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/36yiIXz via the wire cutter

The wire cutter

Image
The Wirecutter Deals team scans the virtual aisles of the internet, searching for great discounts on Wirecutter-recommended products so you don’t have to. In our deal blog posts (like this one), we highlight the discounts that we think Wirecutter readers will love. For more deals information, check out our Deals page , follow us on Twitter @WirecutterDeals ,  and subscribe to our  daily deals newsletter . from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2ZGVehp via the wire cutter

The wire cutter

Image
If Father’s Day somehow snuck up on you, and you haven’t gotten Dad a gift yet, don’t worry. We have gift suggestions that say “I’m a thoughtful kid who most definitely didn’t wait until the last second to buy something. Nope, I bought this months ago while thinking about my dad and how much I love him.” All of the gifts here will arrive in two days or less. Even if you’re reading this 20 minutes before your dad arrives for a celebratory dinner, we have gifts here that you can have sent directly to your dad’s email. If you’re reading this the day after Father’s Day, well, you’ll have to wait for the Wirecutter guide to the best time machines. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3c6rZr0 via the wire cutter

The wire cutter

Image
The coronavirus pandemic has overtaken nearly every aspect of life in America: work, school, shopping, social gatherings, and so much more. Here at Wirecutter, we’ve mobilized our team of 100 expert journalists to support concerned readers in the ways we know best: researching, reporting on, and answering your questions about how to prepare, what to buy, and how to cope. We’ll update this post regularly with links to our advice and recommendations as the rapidly changing situation progresses. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2B8gD91 via the wire cutter

The wire cutter

Image
In early April, the CDC posted a draft of a scientific paper titled “ COVID-19 Outbreak Associated with Air Conditioning in Restaurant, Guangzhou, China, 2020 ,” which a number of news outlets (including The New York Times , Wirecutter’s parent company) quickly picked up, leading to the headline-grabbing and unsettling idea that an air conditioner may increase your chance of catching the coronavirus and developing COVID-19. All of that has prompted some follow-up research and a lot of (understandable) concern. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2XzGH4j via the wire cutter

The wire cutter

Image
If you have a dad who has always been generous with you (I write, while smiling through teeth that spent years behind braces I didn’t pay for), it can be daunting to pick out a Father’s Day gift that feels worthy. The task can be especially hard when you’re also on a budget. Luckily, you needn’t spend a lot to show you care a lot. Shop below for our favorite gifts—all under $35—for the paternal figure in your life. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2AguaL3 via the wire cutter

The wire cutter

Image
If you’re facing a reduced or slashed income as the coronavirus spreads, keeping up with your bills may become increasingly challenging—especially if you’re among the more than 43 million people in the US who have federal student loan debt. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3goVo2S via the wire cutter

The wire cutter

Image
After researching 26 pieces of checked luggage and testing five finalists, we can say that the newest entry in Travelpro’s Platinum line, the Elite 25-Inch Expandable Spinner Suiter , is the best suitcase for most travelers planning to check a bag. The spinner easily holds two weeks’ worth of clothes, looks and feels fantastic, and comes with a lifetime warranty against airline damage. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3ejQp1q via the wire cutter

The wire cutter

Image
We’ve tested 47 bags over the past five years and are convinced that the Travelpro Platinum Elite is the best carry-on luggage for most travelers. It packs five days’ worth of clothes into standard US carry-on dimensions and has premium build-quality touches you’d expect from a $500 bag at about half the price. It’s a bag that you can rely on for life, even if it’s damaged by airlines —a rarity at any price. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2B8A55B via the wire cutter