Posts

Showing posts from October, 2020

முஸ்லிம் எம்பிக்களின் ஆதரவில்லாமல் பொதுஜன பெரமுனவினால் சாதிக்க முடியாது

Image
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், 20ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றிருக்காதென இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இராஜாங்க அமைச்சர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு சுதந்திரக் கட்சியின் ஆதரவு முக்கியமானதொன்று என்றும் கூறினார். அத்தோடு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் அவர்கள் இந்தச் சாதனையை அடைய முடியாது என்று அவர் கூறினார். மேலும், நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து இதுபோன்ற முடிவுகள் எட்டப்படுவதாகவும் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3kNKc1o via Kalasam

சற்றுமுன்னர் முஸ்லிம் பெண்ணின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது.!

Image
கொரோனா தொற்றுக்குள்ளாகி, மரணித்ததாக கூறப்படும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 54 வயது முஸ்லிம் பெண்ணின் ஜனாஸா, இன்று மாலை 04:30 மணிக்கு பொரளை கனத்தை மைதானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/321qzvv via Kalasam

விகாரதிபதி தூக்கில் தொங்கிய, நிலையில் சடலமாக மீட்பு

Image
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  லங்காதுறையில் உள்ள பக்வத விகாகரையின் விகாராதிபதியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை -31- கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் விகாராதிபதியை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த விகாராதிபதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். -கிருஷ்ணகுமார்- from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/381rz6G via Kalasam

2 அமைச்சுகளில் ஐவருக்கு கொரோனா அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்.

Image
முக்கியமான இரண்டு அமைச்சுகளில் இருவருக்கும் திணைக்களம் ஒன்றில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சொன்றில் நால்வருக்கும் மற்றுமொரு அமைச்சரில் ஒருவருக்குமே கொரோன வைரஸ் தொற்றியுள்ளமை இனக்காணப்பட்டுள்ளது. ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் நால்வருக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஒருவருக்கும் சுகாதார அமைச்சில் ஒருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3oCV5FI via Kalasam

கொரோனாவினால் 20 ஆவது மரணம் - ஜனாஸாவை தகனம் செய்ய நடவடிக்கை

Image
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததாக கூறப்படும் 54 வயதுடைய இவர், கொழும்பு 12, வாழைத் தோட்டத்தைச் சேர்ந்தவரெனவும், அதன் பள்ளிவாசலுக்கு அருகாமையில் வசிப்பவரெனவும், முன்னாள் மேல் மாகாண அளுநர் ஆசாத் சாலி மற்றும் நவமணி பத்திரிகையின் ஆசிரியர் ஆகியோர் உறுதிப்படுத்தினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து, மேலான சுவனத்தை கொடுத்தருள்வாயாக. அவரின் குடும்பத்தினருக்கு மன தைரியத்தையும் ஆறுதலையும் வழங்கிடுவாயாக. ஆமீன்... from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2TEYMwj via Kalasam

60 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

Image
விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் உட்பட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் 1100 இற்கு அதிகமான குழுவினர் தனிமை ப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/31YCWIC via Kalasam

சற்றுமுன் 20 ஆவது கொரோனா உயிரிழப்பு பதிவானது.

Image
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த 54 ‎வயது பெண்மணியொருவர் உயிரிழந்தார்.‎ கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 20 ஆவது உயிரிழப்பு இதுவாகும்.‎ from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3kJPI57 via Kalasam

The wire cutter

Image
Cordless drills are more powerful than they’ve ever been, yet they’ve also gotten so compact and lightweight that you can probably handle one even if you’ve never picked up a drill in your life. Manufacturers like to market them to pros, but don’t be put off: Anyone going beyond the most rudimentary home improvement tasks—whether hanging a baby gate or mounting shelving—will find that a drill makes the work faster, easier, more enjoyable, and more likely to achieve solid, professional-looking results than hand tools alone. After drilling about 500 holes and sinking at least 50 pounds of screws in drill tests dating back to 2013, we’ve found the DeWalt DCD701F2 Xtreme 12V Max Brushless 3/8 in. Drill/Driver Kit to be the best one yet. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/37SOP6Z via the wire cutter

The wire cutter

Image
An immersion blender (also called a hand blender or a stick blender) isn’t as powerful as a countertop blender, but it can be more convenient––you can use it to puree a soup directly in the pot, or make a quick and easy mayonnaise, and throw it in a drawer when you’re done. We’ve blended gallons of soup, smoothies, and sauces. with over a dozen models since 2013, and the Breville Control Grip has always come out on top. It produces smoother textures, has a design that’s more comfortable to use, and comes with whipping and chopping attachments that actually work. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3oGecic via the wire cutter

The wire cutter

Image
Chances are, you now know someone who works from home—someone who craves comfort, a visually pleasing workspace, and the ability to work in peace. (Is that really too much to ask?) This year, give a practical gift that any remote employee can enjoy throughout the day, from simple tech upgrades to little luxuries that put the “home” in “home office.” from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2Gd4DpA via the wire cutter

The wire cutter

Image
Have you ever found yourself the frustrated owner of earbuds that are too tight, too loose, or just plain uncomfortable? Although most earbuds come with multiple tips, there are bound to be ears that the included tips don’t fit. If those ears belong to you, purchasing the right third-party replacement tips can improve comfort and performance and save your audio investment from becoming junk-drawer flotsam. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3jN3PW1 via the wire cutter

The wire cutter

Image
Friends are the family you choose, the platitude goes. And likewise, co-workers are the family chosen for you by the mysterious forces of capitalism. Whether you’re still seeing your teammates in person or simply their faces on Zoom, show the people you work with that they’re special, valued, and more than just “work friends” with these gift ideas. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2HPWW98 via the wire cutter

The wire cutter

Image
You may already own a great car vacuum—and even if you don’t, we think there are much better options than buying a car-specific model that plugs into your vehicle’s 12-volt outlet. The Black+Decker Max Lithium Flex Vacuum BDH2020FL and the Bissell Multi Auto 19851 are our favorite cordless handheld vacuums for car cleaning , capable of handling the tough-to-reach areas in a car. Both models have long, flexible hoses, multiple attachments, and ample run time, meaning you can clean a vehicle from the dashboard to the trunk in one go, including the upholstery and hard-to-reach crannies like the armrest storage box. And unlike dedicated plug-in car vacs, these are multipurpose machines—both work just as well around the house. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3kHCCp6 via the wire cutter

The wire cutter

Image
We’ve set up enough artificial Christmas trees to know that with care, decoration, and attention to detail, any of them can look beautiful. But the 7.5-foot National Tree Company Feel Real Downswept Douglas Fir is a realistic, competitively priced, versatile, and especially attractive option that we recommend first among the dozen-plus trees we’ve tried since 2016. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3in4OeS via the wire cutter

The wire cutter

Image
If you awake confused and panicked at the sound of your alarm clock beeping in the dark, you may find mornings more pleasant with a wake-up light. For more than a month, we dove into the burgeoning research on circadian rhythms and woke before dawn with 10 different sunrise alarm clocks and two non-clock lighting devices. Our favorite, the Philips Wake-Up Light HF3520 , emits soothing red-tinted dawn and dusk simulations and gentle wake-up sounds. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2TEGfk0 via the wire cutter

The wire cutter

Image
A good set of flannel sheets should be so cozy that you want to stay in bed all day—if it’s not hard to leave them on a cold morning, they’re not doing their job. After 145 hours of research and tests of 14 sets, our favorite is still L.L.Bean’s Ultrasoft Comfort Flannel Sheet Set . They’re among the softest and toastiest sheets we’ve tried, they last for years, and they won’t break the bank. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3jC2Wje via the wire cutter

சற்றுமுன் துருக்கி - கிரீஸ் பகுதிகளில் நில நடுக்கம்

Image
துருக்கி மற்றும் கிரீஸ் பகுதிகளில் இன்று ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவு நில நடுக்கத்தினால் நால்வர் உயிரிழந்துள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி, இஸ்மிர் நகரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 120 பேர் வரை காயமுற்றுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன. எஜியன் கடற்பகுதியிலேயே நில நடுக்கம் உணரப்பட்டதாக இரு நாடுகளும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/35ShQge via Kalasam

புதிய விமானப் படை தளபதி நியமனம்

Image
எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாக நவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2019 மே மாதம் 29 ஆம் திகதி இலங்கையின் 17 ஆவது விமானப் படை தளபதியாக நியமிக்கப்பட்ட சுமங்கள டயஸ், நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அந்தப் பதவிக்கு சுதர்ஷன பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/31WaeIs via Kalasam

மானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர் நபி - பிரதமர் மஹிந்த மீலாத்தின வாழ்த்து

Image
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற இலங்கையில் வாழ்கின்ற சகல இஸ்லாமிய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனிதத்துவத்தில் நிறைந்த கௌரவமான மானிட அன்பை கட்டியெழுப்புவதற்காக தம்மை அர்ப்பணித்த நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் இன்றாகும். உலகெங்கும் வாழ்கின்ற இஸ்லாமியர்கள் இன்று மிகவும் உற்சாகமாக நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை சமய அனுஷ்டானங்களுடன் கொண்டாடுகின்றனர். மற்றவர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்பிய அவர் அல் அமீன் என்ற பெயரிலும் பிரபல்யமானார். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள் ஏனையவர்கள் மத்தியில் பிரயல்யமடைந்ததுடன் இஸ்லாமிய மதத்தை உலகெங்கும் பரப்பி அவரது 40வது வயதில் அல்ஹாவின் தூதராக கூடிய வரத்தை அவர் பெற்றார். பின்பு அரேபிய மக்களை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு வழிகாட்டிய அவர், 23 வருடங்களாக இறைவனிடமிருந்து கிடைத்த ஏவல்களை ...

கொரோனா இல்லாத மாவட்டம் எது தெரியுமா?

Image
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30) வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பது தொடர்பிலான விவரம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நபரும் இல்லாத மாவட்டம், கிளிநொச்சி மாவட்டமாகும் என கொவிட்−19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாடு மையம் அனுப்பிவைத்துள்ள புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/34FWROs via Kalasam

நபிகள் நாயகம் காட்டிய நற்பண்புகளை பின்பற்றுவோம் - நீதியமைச்சர் அலி சப்ரி மீலாத் செய்தி

Image
நபிகள் நாயகம் காட்டிய நற்பண்புகளை பின்பற்றி நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மீலாத் தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, உலக வாழ் முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். ரபீயுல் அவ்வல் மாதத்தில் தமது இறுதித் தூதர் ஸல் அவர்களை ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நினைவு கூருகின்றனர். 07 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாகவும் நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்கான திராணியை உலகளாவிய முஸ்லிம் சமூதாயம் பெற்றிருப்பது இறைவன் வழங்கிய பெரும் பேறாக அமைந்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2HH49sd via Kalasam

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் நிலை பரிதாபம்- உணவை கூட பெறமுடியாத அவலம்;- அரசசார்பற்ற அமைப்பு தகவல்

Image
தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தபிந்து கலக்டிவ் என்ற அமைப்பு இதன் காரணமாக ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களிடம் உணவை கொள்வனவு செய்வதற்கான பணம் கூட இல்லாதநிலை காணப்படுகின்றது என ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் பணியாற்றும் தபிந்து கலக்டிவ்அமைப்பின் சமிலா துசாரி தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டு;ள்ள ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு உதவவிரும்புபவர்கள் கூட அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். சிலரிற்கு அவர்களது தொழிற்சாலைகள் உணவினை வழங்கியுள்ளன ஆனால் அவை போதுமானவையல்ல ஏயைவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நிலைமை இன்னமும் மோசமடையும் என அவர் தெரிவித்துள்ளார். ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தாங்கள் தங்கியுள்ள வீடுகளிலேயே தங்களை சுயதனிமைப்படுத்தியுள்ளனர், இந்த வீடுகளில் இதுவரை பாதி...

இலங்கையில் சவாலாக அமையப்போகும் மூன்று நாட்கள் - அஜித் ரோஹண எச்சரிக்கை ?

Image
நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்கள் சவாலாக காணப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் நேற்று காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும். ஒன்று கூடல்களை தவிர்த்து செயற்பட வேண்டும். குறிப்பாக உற்சவங்களில் பங்பேற்பது திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வது, சுற்றுலாக்கள் மேற்கொள்வது போன்ற விடயங்களை தவிரத்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். குறிப்பாக நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்கள் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது. எனவே ஊரடங்கு அமுலில் இல்லாத பகுதிகளில் உள்ள மக்கள் உட்பட அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NE...

முஹம்மது நபியவர்கள் மனித குலத்திற்கு சிறந்த முன்னுதாரணம்! -ஜனாதிபதி

Image
இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து சகோதரத்து வத்துடன் முகம்மது நபியவர்களின் மீலாத் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். முஹம்மது நபியவர்கள் மனித குலத்திற்காக செய்த அர்ப்பணிப்புக்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தியடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும். அடுத்த மனிதர்களுடனான எமது உறவு நபிகளார் போதித்த ஒழுக்க பெறுமானங்களை மதித்து குரோதங்களை மற்றும் சந்தேகங்களை ஒழிக்கும் வகையிலேயே அமைய வேண்டும். முன்னொருபோதுமில்லாத வகையில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்து உலகெங்கிலும் பரவி வரும் கோவிட் 19 நோய் தொற்றுக்கு மத்தியில் முழு மனித சமூகமும் பாரிய சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது. அத்தகைய ஒரு கால சூழ்நிலையில் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு முதலிடம் அளித்து வாழ்வது எமக்கு உள அமைதியை பெற்றுத்தரும். அதேபோன்று பரஸ்பர நலன் பேணல், சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் மற்றும் பொது நலனை அடைந்து கொள்வதற்காக நபிகளாரின் வாழ்வியலில் இருந்து பெற்றுக்கொண்ட நன்னெறிகளை சமூக மயப்படுத்த வேண்டியுள்ளது. நபிகளாரின் பிறந்...

மேல் மாகாணத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

Image
“மேல்மாகாணத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு ள்ளதாகத் தெரிவித்த இரானுவத் தளபதி சவேந்திர சில்வா, இம்முறை தொற்று மிகவும் வேகமாக பரவிவருவதாகவும் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த சவேந்திர சில்வா; இவற்றை ஆராய்வதற்காக விசேட பரிசோதனைகளை, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் செய்துவருவதாகவும் கந்தகாடு, பேலியகொட, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மாதிரிகளை கொண்டு அறிக்கை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், மேல்மாகாணத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்பதைத் தொடர்ந்தே மேல்மாகாணத்துக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3mxmCqg via Kalasam

The wire cutter

Image
Most 6-year-olds attend school daily (whether online or in person), many participate in extracurricular activities, and just about all of them have begun to form more strongly defined opinions about what they like and don’t like. Kids this age may also be aware of what’s cool among their peers at any given moment. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3h96YiG via the wire cutter

The wire cutter

Image
Lots of people see leaf blowers as loud, fume-spewing wastes of fuel—but newer corded and cordless models offer plenty of power without those drawbacks, which apply primarily to gas-powered blowers that are rarely necessary at home. Most folks should start their search by considering a corded leaf blower like the Toro PowerJet F700 , the best blower we’ve found in our years of researching and testing leaf blowers in the woods of New Hampshire since 2014. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3fCB905 via the wire cutter

The wire cutter

Image
You don’t have to spend as much as a few trips to the movies on a good glass screen protector for your iPhone—after testing six models, we found the affordable Maxboost Premium Tempered Glass Screen Protector to be the best for the iPhone XS/11 Pro ,  XS Max/11 Pro Max , and XR/11 . It covers the entire active area of the iPhone’s display, it’s crystal clear, it’s as scratch-resistant as anything else we tested, and fingerprints wipe right off. It includes a nice selection of cleaning tools, and we found installation to be easy enough. And if you get a speck of dust under the glass on your first attempt, it’s not the end of the world—you get three Maxboost protectors in each package. If you have a 2020 iPhone SE, 8, 7, 6S, or 6, we recommend TechMatte’s amFilm. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/36WHCju via the wire cutter

The wire cutter

Image
No matter what you’re watching today or plan to watch tomorrow, the JVC DLA-NX5 is the best projector for a dedicated home theater. It has the highest contrast ratio and best black level of all the sub-$10,000 projectors we tested, along with a true 4K resolution, HDR support , and a wider color gamut. Your 4K movies will have all the pop and depth you demand for a premium home theater experience. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3jTr4zh via the wire cutter

The wire cutter

Image
Stocking stuffers are often the final piece of the gift-giving puzzle. That said, this collection of small gifts needn’t be scraped together during an 11th-hour mad dash to the drug store. Whether they’re part of a long-standing family tradition or a recent addition, petite presents—given with a mix of familiarity and surprise—can be as meaningful, thoughtful, and memorable as the big stuff. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/35JdoAp via the wire cutter

The wire cutter

Image
Wrapping up in a great comforter should feel like enveloping yourself in a warm, plush cloud. After hundreds of hours of sleeping with dozens of comforters, we recommend the Riley Goose Down . Lots of down comforters are lofty, warm, and well-constructed—the real trick is finding one that’s well-priced and guaranteed to last. The Riley is it, and we think you’ll be happy sleeping under it for many years. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/31rPqJk via the wire cutter

The wire cutter

Image
The Wirecutter Deals team scans the virtual aisles of the internet, searching for great discounts on Wirecutter-recommended products so you don’t have to. In our Deals blog posts (like this one), we highlight the discounts that we think Wirecutter readers will love. For more deals information, check out our Deals page , follow us on Twitter @WirecutterDeals , and subscribe to our daily deals newsletter . from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/34Jf5ih via the wire cutter

The wire cutter

Image
After a seven-year run, Microsoft has stopped making the Xbox One, and a new generation of video game consoles is about to launch. Unless you’re looking for a used Xbox or lucky enough to find clearance stock somewhere, if you’re an Xbox shopper you will need to choose between the forthcoming $500 Xbox Series X and $300 Xbox Series S . from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3kJ12P5 via the wire cutter

The wire cutter

Image
Today’s high-end toaster ovens are Mini-Me versions of full-size ovens, useful for so much more than just making toast. They can also do everything from roasting a beautiful, golden-brown chicken to baking a cake. After many hours of testing since 2015—making stacks and stacks of toast, mini pizza bagels, and cookies—we think the small Panasonic FlashXpress toaster oven and the large Cuisinart Chef’s Convection Toaster Oven are the best options, depending on your space and needs. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3jEbR3y via the wire cutter

மைக்பொம்பியோவை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை - விமல் அதிரடி

Image
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நான் அறிந்தவரையில் பிரதமர் மைக்பொம்பியோவை சந்திப்பது குறித்து ஆர்வம் காட்டவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கை;கான தனது விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜனாதிபதியையும் வெளிவிவகார செயலாளரையும் சந்தித்த போதிலும் பிரதமரை சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2HL9E9q via Kalasam

சலூன் உரிமையாளருக்கு கொரோனா 125 பேருக்கு வந்த சோதனை?

Image
கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள சலூன் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த சலூனுக்கு வருகைத் தந்த 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளரரென, கஹதுட்டுவ பொது சுகாதார பரிசோதகர் ஐ.கே.எம். பிரபாத் தெரிவித்துள்ளார். பேலியகொட மீன்சந்தைக்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், அந்நபர் முடி வெட்டுவதற்காக குறித்த சலூனுக்கு வந்துள்ளதால், சலூனின் உரிமையாளருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/31SNuct via Kalasam

வௌ்ளவத்தையில் இந்தியருக்கு கொரோனா

Image
வௌ்ளவத்தையில் தங்கியிருக்கும் 71 வயதான இந்திய வர்த்தகர் ஒருவருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. அவர், வௌ்ளவத்தை கொலிங்வுட் பிளேஸ் தொடர்மாடிக் குடியிருப்பிலேயே தங்கியிருந்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3mwtYdG via Kalasam

விலக்கப்பட்ட mpக்களுக்கு மறு பக்கத்தில் ஆசனம் ஒதுக்க கோரிக்கை!

Image
எதிர்க்கட்சியிலிருந் துரத்தப்பட்டுள்ள ஏழு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் டயானா கமகே, அரவிந்த குமார் ஆகியோருக்கு ஆளுங்கட்சி பக்கத்தில் ஆசனம் ஒதுக்குமாறு கோரி சபாநாயகருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து பிரதான ஒருங்கமைப்பாளர் லக்ஷ்மன் கிரியல்லவின் ஒப்பத்துடன் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நசீர் அஹமத், ஹரீஸ், இஷாக் ரஹ்மான், முஷரப், தௌபீக், பைசால் காசிம் மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோரே எதிர்க்கட்சியின் கூட்டு முடிவை மீறி இறுதி நேரத்தில் அரசுக்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/35OvmBy via Kalasam

134 க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு, சாதனையின் உச்சத்தை தொட்டது கெகுணகொல்ல தேசிய பாடசாலை.

Image
-றிம்சி ஜலீல்- 2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களில் இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளின் படி வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் கெகுணகொல்ல தேசிய பாடசாலை, விஞ்ஞான, கணிதப்பிரிவுகளில் மாத்திரம் சுமார் 134க்கும் அதிகமான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளதுடன் இவர்களில் 15 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக படசாலையின் அதிபர் சித்தீக் தெரிவித்தார். மேலும் கலைத்துறையில் 10 மாணவர்களும் தொழில்நுட்பத் துறையில் 24 மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர் மேலும் குறை நிறப்புத் தெரிவில் இன்னும் பல மாணவர்கள் தேரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு கல்விப்பணியில் இப்படியானதெரு அடைவை அடைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது  எமது பாடசாலையையும் மாணவர்களையும் வரலாற்றுச் சிகரத்துக்குக் கொண்டு சென்ற கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் ஆசிரியர் குழாத்துக்கும், கண் விழித்தும் கூட்டிச் சென்றும் உதவிய பொற்றோர்களுக்கும், மேலதிக கல்வி வழங்கிய ASDA தனியா...

SJB யின் உரிமை எனது கணவரிடம் உள்ளது, சஜித்திற்கு சொல்லிவிட்டே 20 க்கு ஆதரவாக வாக்களித்தேன், மகிந்த எனது நண்பர்

Image
எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்து விட்டே 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன்: டயனா கமகே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவிடம் அறிவித்துவிட்டே தான் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உரிமை எனது கணவரிடம் உள்ளது. இதனால், என்னை அந்த கட்சியில் இருந்து நீக்க முடியாது. பிரதமர் மகிந்த ராஜபக்ச எனது நண்பர். எனது கணவர் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என டயனா கமகே தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2HLNGTu via Kalasam

The wire cutter

Image
Even if you don’t regularly shower your mouse and keyboard with Dorito crumbs and lunch mishaps, they’ll eventually become gross as a result of dust, skin particles, hair, and natural hand oils. But less than five minutes of attention each week can keep them feeling fresh. (And, please, don’t eat over your keyboard!) from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2HOBGk7 via the wire cutter

றிஷாட் பதியுதீன் வெளியில் இருந்தால் 20ஆவது திருத்தத்துக்கு பாதகம் ஏற்படும் என அஞ்சியே அவரை சிறையில் அடைத்தனர் : சட்டத்தரணி பீ.எம். ஷிபான்.

Image
நூருல் ஹுதா உமர் றிஷாட் பதியுதீன் 20 ஆவது திருத்தத்தின் அரங்கேற்றத்தின் போது வெளியில் இருந்தால் அரசுக்கு ஆபத்து என்பதாலும், 20 அரங்கேற்றத்தை தடுத்துவிடுவாரோ என்ற அச்சத்திலும், பாராளுமன்றத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர்களுக்கும் தலைமைத்துவத்திற்குமான தொடர்பை அறுத்து அவசர அவசரமாக சட்டமா அதிபரின் வேண்டுகோளின் பேரில் அவரை கைது செய்யும் முயற்சி இடம்பெற்றது. இருந்தாலும் இந்த நாட்டினுடைய சிறுபான்மை மக்களுக்கு நீதித்துறையின் மீது இன்னும் அளவுக்கதிகமான நம்பிக்கை இருக்கின்றது. நியாயமான முறையில் ரிஷாத் பதியுதீன் அவர்களுடைய விசாரணை நடத்தப்பட்டு விரைவாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமென வினயமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வேண்டுகோளினை முன்வைக்கின்றேன் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ.எம். ஷிபான் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அண்மையில் கைதாகி விசாரணையில் இருந்துவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு நேற்று நீதிமன்றில் பிணை வழங்கப்படாததை அடுத்து நேற்று (28) அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே அவர்...