Posts

Showing posts from December, 2020

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் - மல்வத்துபீடம்

Image
மாகாணசபை என்பது வெள்ளையானை. அதனிடம் வேலை வாங்கமுடியாது எனவே மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என முக்கியமான பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது. மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் இந்த விடயத்தினைக் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “மாகாணசபை என்பது வெள்ளையானை. அதனிடம் வேலை வாங்கமுடியாது” மாறாக உணவுகளை மாத்திரமே வழங்கிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டுக்கு தேவையில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, இன்று மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கிவருகின்றார். எனவே, மாகாணசபைகள் வேண்டாம். அதற்கான தேர்தலை நடத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/350jJb7 via Kalasam

பழைய பேருந்துகளை புதுப்பித்த ஜனாதிபதி!

Image
பாழடைந்து சேவையிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 273 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இன்று பயணிகள் போக்குவரத்துக்காக மீண்டும் சேர்க்கப்பட்டன. அதன்படி இப்பேருந்துகள் நாடு முழுவதும் கிராமப்புற வீதிகளில் பயணிகள் போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய இடிந்து விழுந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் காரணமாக பயணிகள் போக்குவரத்திற்கான பேருந்துகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இப்பேருந்துகள் நாடு முழுவதும் கிராமப்புற வீதிகளில் பயணிகள் போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் ,இடிந்து விழுந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் காரணமாக பயணிகள் போக்குவரத்திற்கான பேருந்துகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LA...

The wire cutter

Image
Take a look at your laptop. Is it covered in dust? Small scraps of hair? Maybe a stray crumb rests inside an awkwardly placed molding. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3n4MLN3 via the wire cutter

ஜனாஸா எரிப்புக்கு எதிராக கிருஸ்தவ பாதிரிகள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட கொழும்பின் பாரிய ஆர்பாட்டம்

Image
இன்று (31) கொழும்பில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஜனாஸா எரிப்புக்கு எதிரான கூட்டிணைவு ஆர்பாட்டம் கிருஸ்தவ அமைப்புகளின் மதகுருக்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சிகள் இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் நடைபெற்றது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3rH9JND via Kalasam

அலி சப்ரியை சிறையிலடைக்க வேண்டும்: சுமங்கள தேரர்

Image
நீதியமைச்சர் அலி சப்ரியை பதவி நீக்கி அவரைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்கிறார் உலபனே சுமங்கள தேரர். கட்டாய ஜனாஸா எரிப்பின் பின்னணியில் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரப் போக்கினை நோக்கி தள்ளப்படலாம் என அண்மையில் நேர்காணல் ஒன்றில் அலி சப்ரி தெரிவித்திருந்த கருத்தின் அடிப்படையிலேயே சுமங்கள தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, சில இடங்களில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ள போதிலும் அரசாங்கம் இனவாத அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்கவில்லையெனவும் கட்டாய ஜனாஸா எரிப்பு விஞ்ஞான அடிப்படையிலானது எனவும் நீதியமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3mZHgz7 via Kalasam

பலவந்த ஜனாஸா எரிப்புக்கு மன்னாரில் கண்டனம் - தமிழ் அரசியல்வாதிகள், பொதுமக்கள், பிக்கு என பலரும் பங்கேற்பு

Image
மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பலாத்கார ஜனாஸா எரிப்பிற்கு எதிரான அமைதி கண்டனப்பேரணி இன்று (31/12/2020) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்றது. சமூக இடைவெளி பேணப்பட்டு. ஜனாஸா எரிப்புக்கு எதிராக பதாதைகளை ஏந்தி இடம்பெற்ற இந்த அமைதி கண்டனப் பேரணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தவிசாளர்களான முஜாஹிர் மற்றும் செல்லத்தம்பு ஐயா பிரதேசபை உறுப்பினர்கள்,சர்வமத தலைவர்கள் பொதுமக்கள் என இனமத பேதம் இல்லாமல் அனைவரும் கலந்துகொண்டனர். எ.எம்.றிசாத். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/383No5o via Kalasam

நைஜீரியர்களால் ஆபத்து அவதானமாக இருங்கள் - அரசங்கத்தின் அதிரடி அறிவிப்பு.

Image
சமூக வலைத்தளங்கள் மற்றும் அலைபேசிகள் ஊடாக வெளிவரும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நைஜீரிய நாட்டவர்கள் இவ்வாறான மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இன்றைய தினம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ள அவர், பண மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/34TUHug via Kalasam

உலகில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை, அடக்கம் செய்யவே அனுமதி கோருகிறோம் - அலி சப்ரி

Image
கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால், அதன்மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்ய வேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன். ஆனால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் கருத்தில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை. அவர்கள் எடுத்த தீர்மானத்தை கைவிட முடியாத பிரச்சினையே இங்கு உள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படுவார்கள் என தன்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துத் தொடர்பில் எழுந்திருக்கும் விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எந்தவொரு பிரச்சினையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியாமல் போவதையே அடிப்படைவாதிகள் எதிர்பார்க்கின்றனர். எந்தவொரு சமூகத்துக்கும் எதிராக அநீதி ஏற்படும்போது அதனை அடிப்படைவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற கருத்திலே கொரேனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி இருந்தும் எமது நாட்டில் அது மறுகக்கப்படும்போது அதனால் பாதிக்கப்படுபவர்கள் அடிப்படைவா...

காலியில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக போராட்டம்

Image
காலி, தனி பொல்கஹ சந்தியருகே இன்று ஜனாஸா எரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரதேச மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கட்டாய எரிப்பை நிறுத்து, அடக்கம் செய்ய அனுமதி, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலைப் பின்பற்று போன்ற வாசகங்களடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சர்வதேச அளவில் இலங்கை முஸ்லிம்களின் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - A. Nyzar from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3n0DkOP via Kalasam

‘தகனம் மட்டுமே’ எனும் விஞ்ஞானபூர்வமற்ற சட்டத்தை ஓர் அரசாங்கம் திணிப்பது சிக்கல்களைத் தோற்றுவிக்கும்! -தேசிய சூரா சபை

Image
'தகனம் மட்டுமே செய்யப்பட வேண்டும்’ என்ற கொள்கை தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை உலகெங்கிலும் உள்ள நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, Word Health Organization (உலக சுகாதார நிறுவனத்தின்) விஞ்ஞான வழிகாட்டுதல்களுக்கு மாற்றமாக, கோவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் பலவந்தமாக தகனம் செய்துவருகிறார்கள்.  இந்நிலையில், இவ்விவகாரத்தில் அரசியல் தீர்வை எட்டுவதற்கு உயர்மட்ட அதிகாரிகள் விருப்பம் காட்டாமல் இருப்பது தொடர்பில் பொதுமக்களினால் பரந்த அளவில் வெளிப்படுத்தப்பட்டு வரும் அவநம்பிக்கை மற்றும் அதிருப்தியின் காரணமாக தேசிய சூரா சபை அச்சமடைந்துள்ளது. தகனம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு விஞ்ஞானபூர்வமற்றது; சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது; மற்றும் தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் மறைமுகமான குழப்ப நிலைக்கு வழிகோலும் என்பது இப்போது நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. $ads={2} ‘தகனம் மட்டுமே’ எனும் விஞ்ஞானபூர்வமற்ற சட்டத்தை ஓர் அரசாங்கம் அதன் குடிமக்கள் மீது திணிப்பது என்பது பரந்த மட்டத்தில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் ஒரு த...

தகனமா? அடக்கமா? இன்று அறிக்கை

Image
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, இன்று(30) சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சம்ர்பிப்பதற்காக, சுகாதார அமைச்சினால் 9 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. மேற்படி குழுவின் அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடங்கள் குறித்து நாட்டில் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு தரப்பு தகனத்தை வலியுறுத்தியும் ஒரு தரப்பு அடக்கம் செய்ய அனுமதி கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/37WqYms via Kalasam

கொரோனா மரணம் குறித்த நிபுணர் குழுவில் இரு புவியியலாளர்கள் நியமனம்

Image
கொவிட் -19 கொரோனா தொற்று காரணமாக மரணிக் கும் நபர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள நிய மிக்கப்பட்ட நிபுணர் குழுவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு புவியியலாளர்களை நியமித்துள்ளது. கொவிட்- 19 கொரோனா தொற்றால் மரணிப்போர்களின் உடலை அடக்கம் செய்தால் நிலத்தடி நீருக்கு ஏற்படக் கூடிய நிலை குறித்து விளக்குவது அவர்களின் பொறுப்பு என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரி வித்தார். இந்த நோக்கத்திற்காகச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பணிபுரியும் இரு புவியியலாளர்களை நியமிக்க அமைச் சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங் கவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2KDxy8I via Kalasam

மாவனல்லை விவகாரம்; கடும் நடவடிக்கை: நீதியமைச்சர் அதிரடி

Image
மாவனல்லையில் புத்தர் சிலைகள் மீது கல்வீச்சு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தீர விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் தெரிவித்தார். இரு வருடங்களுக்கு முன்பாகவும் இவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அதன் பின்னணியில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பிரதேசத்தின் இனங்களுக்கிடையில் விரிசல்களை உருவாக்கும் திட்டமாக இருக்கலாம் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். பிராந்தியத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் தேசிய பாதுகாப்புக்கே முக்கியத்துவம் எனவும் இது தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகவும் நீதியமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/38PhjgL via Kalasam

மேலும் நான்கு கைதிகளின் உடலங்களை எரிக்க உத்தரவு

Image
மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்த மேலும் நான்கு கைதிகளின் உடலங்களை எரிக்க உத்தரவிட்டுள்ளது வத்தளை நீதிமன்றம். கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் சட்டச் சிக்கல்கள் காரணமாக எரியூட்டல் தாமதப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தற்போது மேலும் நான்கு உடலங்களை எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம், கொரோனா மரணங்களை துரிதமாக எரியூட்டும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3aR66Pd via Kalasam

நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா செய்தாரா ? உண்மை தன்மை என்ன ?

Image
இன்று 'தி லீடர்' இணையதளத்தின் வெளியான நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதம் கையளிப்பட்டதாக வெளியான தகவலில் எந்தவித உண்மை தன்மையும் இல்லையெனும் கருத்துப்பட தனது முகநூல் கணக்கில் தெரிவித்துள்ளார். அதில் எனக்கே தெரியாமல் எனது இராஜினாமா கடிதம் என தெரிவித்து ஒரு பதிவியினை பதிவிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3aPjQtN via Kalasam

ஜா- எல பகுதியில் தொற்று அதிகரிப்பு

Image
கட்டுநாயக்க- சீதுவ பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஐவர் இன்று(29) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். இவர்கள் ஜா- எல பிரதேசத்திலுள்ள விவசாய உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நிறுவன ஊழியர்கள் 41 பேர் நேற்றைய தினமும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3pDqAPT via Kalasam

விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களை விற்க முயன்ற இருவர் கைது

Image
புதையலிலிருந்து மீட்கப்பட்ட விலைமதிப்பற்ற இரத்தினங்கள் எனக் கூறி 27.5 மில்லியன் ரூபாவுக்கு இரத்தினக் கற்களை விற்க முயன்ற இருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்தனர். 38, 45 வயதையுடடைய இருவரே மதவாச்சி யகவெவ எனும் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரும் விலைமதிப்பற்ற நீல இரத்தினம், 75 வைரங்கள் எனக் கூறி அவற்றை விற்க முயன்றுள்ளனர். எனினும் ஆரம்ப விசாரணைகளில் மீட்கப்பட்ட இரத்தினங்களுக்கு உண்மையான மதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/38LQf1F via Kalasam

ஜனாஸா அடக்கம் தொடர்பாக ’சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானம்’ - இராணுவ தளபதி

Image
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் (ஜனாஸா) இறுதிக்கிரியை தொடர்பில் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்ட பின்னர் கண்டிக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி கருத்து வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3pwm8Cf via Kalasam

தஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி.

Image
லங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியில் தஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு ஒன்று உறுவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Posted in: from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/37YwWDs via Kalasam

மாகாணசபை தேர்தலுக்கு ரூ.4000 மில்லியன்?

Image
மாகாணசபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டதன் பின்னரே, தேர்தலை நடத்துவதற்கான வழிமுறை குறித்து ஆராயப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஊடாகவே இதற்கான தீர்வை எட்ட முடியும் என, ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவதாயின் சுமார் 4000 மில்லியன் ரூபாய் செலவாகுமென, ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/359r9ZZ via Kalasam

The wire cutter

Image
If you own or plan to buy a home security camera or smart doorbell camera, you need a place to hold all of the footage it captures. That means you need to decide where video will be saved once the camera captures it, because where the video goes determines how long it lasts, how secure it is, what it costs, and how easy it is to access. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2WRSo6v via the wire cutter

ஜனாதிபதி செயலகம் முன் ஜனாசா எரிப்புக்கு எதிராக பிக்குகள் போராடியது அரசாங்கத்தின் திட்டமாகும் - முஜிபுர் ரஹ்மான்.

Image
பௌத்த பிக்குகளினால் நேற்று -28- ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசாங்கத்தின் திட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்யக் கூடாது எனக் கோரி இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பௌத்த பிக்குகளும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தவர்கள் என முஜிபுர் ரஹ்மான் இன்று கொழும்பில் தெரிவித்துள்ளார். உலகில் சுமார் 200 நாடுகள் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் பலர் கொவிட்டினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதில் பிரச்சினைகள் ஏற்படாது என அறிவித்துள்ள நிலையில் அரசாங்கம் ஏதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இனவாதத்தை தூண்டி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இனவாதத்தைக் கொண்டே தனது இயலாமையை மூடி மறைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய தினம் வீதியில் இறங்கி போராடியவர்கள் அரசாங்கத்தின் திட்டத்தி...

விஞ்ஞானபூர்மான அறிக்கை மேலும் சில நாட்களில், ஒப்படைக்கப்படும்

Image
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் இறுதிக் கிரியைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, மேலும் சில நாட்களில் ஒப்படைக்கப்படும் என தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை, புதைப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விசேட நிபுணர்களினால் தயாரிக்கப்பட்ட விஞ்ஞானபூர்மான அறிக்கை மேலும் சில நாட்களில், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்கப்படும் என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த குழு, சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/37UrcdF via Kalasam

ஜனாசா எரிப்பிற்கு எதிராக கிண்ணியா நகர சபையில் கண்டணப் பிரேரனை நிறைவேற்றமும்,முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூபின் கைதுக்கு எதிரான கண்டனப் பிரேரனையும்

Image
ஹஸ்பர் ஏ ஹலீம் முஸ்லிம் தலைமைகளின் கைதுகள் சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் அடக்குமுறையே ஆகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் தெரிவித்தார். ஜனாசா எரிப்பிற்கு எதிராக கிண்ணியா நகர சபையின் சபை அமர்வில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் அவர்களின் தலைமையில் கண்டணப் பிரேரனை நிறைவேற்றமும் இடம் பெற்றதுடன் முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் கைது தொடர்பிலும் இன்று (28) நடைபெற்ற கிண்ணியா நகர சபை அமர்வின் போது கைதுக்கு எதிரான பிரேரனை தொடர்பிலும் முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கொரொனா மூலம் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யாது தகனம் செய்வது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்து குறித்த பிரேரனை ஜனாதிபதி பிரதமர் ஆகியோர்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்தும் உரையாற்றுகையில் முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் கைது அரசியல் பழிவாங்கலாகும் அரசின் பழி தீர்க்கும் செயற்பாடே இது .இவ்வாறான கைதுகள் எமது சமூகத்தின் மீது ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் அடக்கி ஒடுக்கப்படுவ...

நீதி அமைச்சர் அலிசப்ரியின் அதிரடி தீர்மானம்.

Image
சமூக இடைவெளிகளைப் பேணி நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், வழக்குகளை விசாரிப்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 55 மடிக்கணினிகள் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சர் அலிசப்ரியின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளிகளைப் பேணி வழக்குகளை விசாரிப்பதற்கும், நீதிமன்றக் கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குமான நீண்டக்கால நடவடிக்கையின் மற்றொரு நடவடிக்கையே இது என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3px7Gds via Kalasam

The wire cutter

Image
Great workout leggings are a sartorial Swiss Army knife: a technical powerhouse while in motion and a comfortable go-to when pants don’t appeal. As pandemic life continues, performance wear is expected to do double duty, providing both support and comfort, on the go and at rest. We worked out (and worked from home) in numerous pairs, scrutinizing fabric, fit, performance, and style to find the best pair of workout leggings for however you choose to move. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3nUwefH via the wire cutter

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதையில்...!!!!

Image
ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து சாய்ந்தமருது வரை இன்று திங்கட்கிழமை காலை 9.30 க்கு கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி சாய்ந்தமருது வரை சென்றது. கொரோனாவினால் மரணமடைகின்ற முஸ்லிம்களின் ஜனஸாக்களை அநியாயமாகவும், பலாத்காரமாக எரிக்காமல் நல்லடக்கம் செய்யக்கோரும் மகஜரினை கல்முனை பிரதேச செயலாளரிடம் கையளித்து விட்டு நடைபாதை ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. (சர்ஜுன் லாபீர்) from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2WQKAC8 via Kalasam

ஜனாஸா உடலங்களை எரிக்கக் கோரி கடும்போக்கு வாதிகள் ஆர்ப்பாட்டம்!

Image
நாட்டில் தற்போது இருக்கும் சுற்று நிருபத்தினை மாற்றாது கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை எரிப்பதைத் தொடருமாறு கோரி கடும்போக்குவாத பௌத்த துறவிகள் தலைமையிலான ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபவனி இன்று இடம்பெற்றுள்ளது. தமது ஆதரவாளர்கள் சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் குழுமிய நபர்கள் கட்டாய எரிப்பை வலியுறுத்தியதோடு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமா? போன்ற கோசங்களை முன் வைத்திருந்தனர். இராவணா பலய, சிங்ஹல ராவய, சிங்ஹலே போன்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3rzxI1q via Kalasam

30 அடி ஆழத்திலும் நீர் இல்லாத இரு இடங்கள்: வாசுதேவ

Image
30 அடி ஆழத்திலும் நிலத்தடி நீர் இல்லாத இரு இடங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார. மன்னார், மறிச்சுக்கட்டி மற்றும் கிழக்கில் இறக்காமம் பகுதிகள் தொடர்பிலேயே இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். எனினும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரழந்தோரின் உடலங்களை எரிப்பதொன்றே நாட்டுக்குப் பாதுகாப்பானது என நிபுணர் குழுவினர் வலியுறுத்தியுள்ளதுடன் சுகாதார அமைச்சும் அதனையே இன்று மீளுறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2KVwk8q via Kalasam

ஜனாஸா எரிப்புக்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Image
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை நல்லடக்கம் செய்ய அரசு அனுமதியளிக்குமாறும் கோறி புத்தளம் கொழும்பு முகத்திடலில் புத்தளம் இளைஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த அமைதி பேரணி நேற்று திங்கட்கிழமை இடம் பெற்றது மேற்படி பேரணி காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து 11.00 மணி வரை இடம் பெற்றது.மேற்படி பேரணியினால் புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் பின்வரும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி நின்றனர்.முஸ்லிம்களின் ஜனாஸாவை கபனிடும் முறையில் ஜனாஸா ஒன்றும் இதன் போது காட்சிப்டுத்தப்பட்டது. முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு அப்பட்டமான மனித உரிமை மீறல். எரிக்காதே!எரிக்காதே! மனிதர்களின் பிரேதங்களை எரிக்காதே! முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாதே!. பலவந்த ஜனாஸா எதிர்ப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம். பச்சிளம் பாலகனின் சாம்பர் துகள்களில் நீதி உயிர்த்தெழட்டும். அதி மேதகு ஜனாதிபதி அவர்களே ஜனாஸா எரிப்பை தடுத்து நிறுத்துங்கள். என் தாயை எரிக்காதே! என் தந்தையை எரிக்காதே! என் பாலகனை எரிக்காதே! ஜனாஸா நல்லடக்கம் எங்கள் மத...

முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரத்தில் பொது இணக்கப்பாடு - ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கை

Image
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் குறித்து அரசாங்கம் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, மக்களுடன் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வதா? எரிப்பதா? என்பதை அந்தந்த இன மக்களே தீர்மானிப்பர். எனினும் விசேட சந்தர்ப்பங்களின்போது அரசாங்கம் அது குறித்து தீர்மானம் எடுக்கையில் பௌத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3mRhTj6 via Kalasam