Posts

Showing posts from June, 2021

The wire cutter

Image
A pizza oven is not an essential item, but it sure is fun to use. It can also do something your home oven cannot: Reach the blistering-hot temperatures required to bake up the perfect pie. If you’re really into making the best possible pizza at home, the Ooni Koda 16 Gas Powered Pizza Oven is a great portable pizza oven that can help you reach that goal. After baking 70 pizzas in four outdoor pizza ovens and one indoor countertop oven, we like the Ooni Koda 16 best because it has the biggest baking surface of all the models we tested, as well as superior heat distribution. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3qDDWgL via the wire cutter

சிறு பான்மை மக்களுக்காகவும், நாட்டின் தேசிய‌ ந‌ல‌னுக்காக‌வும் குரல் எழுப்ப வேண்டும்

Image
சிறு பான்மை மக்களுக்காகவும், நாட்டின் தேசிய‌ ந‌ல‌னுக்காக‌வும் குரல் எழுப்ப வேண்டும் என அண்மையில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட கிண்ணியாவைச் சேர்ந்த முஹம்மத் ஆதில் தெரிவித்துள்ளார். 23 வ‌ய‌து இளைஞ‌ரான‌ முஹம்மத் ஆதில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். நல்ல பேச்சாற்றலும் உண்மையான நேர்மையான அரசியலிலும் ஈடுபாடுள்ள அவர் க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அவ‌ர்க‌ளால் க‌ட்சியின் கிண்ணியா அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிக அளவிலான இணைப்பாட விதான போட்டிகளில் தேசிய மட்டம் வரை சாதனைகள் படைத்து இலங்கையின் சிறந்த விவாதி விருதும் சிறப்பு பேச்சாளர் விருதும் பல தடவைகள் பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்து அரசியல் பயணத்தில் விருப்பம் கொண்டுள்ளார். சமூக சேவையில் அதிக‌ அக்கறையுடன் ஈடுபட்டு வருகின்றார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் புறநிலை கல்வியை டிப்ளோமா பாடநெறியாக முடித்துள்ளார். அத்துட‌ன் வளர்ந்து வரும் ஊடகவியலாளாராவார். மேலும் மறைந்த அறிவிப்பாளர் A R M ஜிப்ரி ஆசிரியர் அவர்களின் மாணவனாக‌ இருந்து இலங்கையின் அறிவிப்பாளர் போட்டியில் 2 தடவை வெற்றி ப...

பஸில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற பிரவேசத்தை முஸ்லீம்கள் விரும்புகின்றனர் - ஐக்கிய காங்கிரஸ் கட்சி

Image
முன்னாள் பெருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்ப‌தையே முழு நாடும் குறிப்பாக‌ சிறுபான்மையினர் விஷேடமாக முஸ்லீம்கள் விரும்புகின்றனர் என்ப‌துட‌ன் எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சியும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர். மழ்ஹர்தீன் றஷீதி தெரிவித்தார். இது ப‌ற்றி அவ‌ர் ஊட‌க‌த்துக்கு தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் போது அலுத்கம, பேருவலை போன்ற பகுதியில் ஒரு சிலரால் பிரச்சனைகள் ஏற்பட்டன. ஆனால் மைத்திரி ரணில் கூட்டாட்சியில் மஹிந்தவின் ஆட்சியை விட பல மடங்கு பிரச்சனைகளும் அழிவுகளும் ஏற்பட்டன. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில சிங்கள மக்களிடம் இனவாதமும் மதவாதமும் உண்டு. ஆனாலும் நூற்றுக்கு தொண்னூற்றி ஒன்பது வீதமான சிங்க‌ள‌ மக்களிடம் மதவாதமும் இல்லை இனவாதமும் இல்லை. நாட்டையும் நாட்டிலுள்ள மக்களையும் நேசிக்கும் நல்ல மக்களே உள்ளனர். அந்த‌ வ‌கையில் க‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி ம‌ஹிந்த‌ ஆட்சியில் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு ப‌ல‌ அபிவிருத்தி திட்ட‌ங்க‌ளை வ‌ழ‌ங்கிய‌வ‌ர் பெசில் ராஜ‌ப‌க்ஷ...

The wire cutter

Image
The ability to enjoy a theatrical movie experience at home is more desirable than ever. The low-quality speakers built into most TVs can’t approach the performance of a theatrical sound system—but a good soundbar can. We think the Vizio Elevate offers the best way to create a truly immersive, high-quality surround-sound experience, and it has just about every feature and connection option you could want. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2XELUJg via the wire cutter

சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனை சம்சுதீன் நியாஸ் நியமனம்!

Image
                                      இலங்கை சுங்கத்திணைக்களத்தின்  பதவிநிலை மேலதிக பணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனை சம்சுதீன் நியாஸ் (ADDITIONAL DIRECTOR GENERAL) பதவி உயர்வு பெற்றார். இதுவரை சுங்கத்திணைக்களத்தில் சிரேஷ்ட பணிப்பாளராக இருந்த ஜனாப் சம்சுதீன் நியாஸ் அவர்கள் நாளைமுதல் (01.07.2021) (Insha Allah) மேலதிக டிரக்டர் ஜெனரலாக (ADG) பதவி ஏற்கின்றார் . வெளிமாகாணங்களின் சுங்கப் பணிப்பாளராகவும் , சுங்கத்திணைக்கள நீதித்துறை பிரிவின் பிரதானியாகவும், பயணிகள்சேவை  பிரிவின் பிரதானியாகவும் கடமையாற்றிய இவர் சுங்க இலாகாவில் முப்பத்தி ஏழு வருடங்களுக்கு மேலான அனுபவம் உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். முன்னை நாள் கல்விப் பணிப்பாளரும், பொத்துவில் முதல்வர் மர்ஹும் டாக்டர் ஜலால்தீனின் முத்த சகோதரரும் ,      அட்டாளைச்சேனை பிரதேசத்தின் முதல் பட்டதாரியும் ,கல்வியின் முன்னோடியுமாக போற்றப் பட்ட மர்ஹூம் சம்சுதீன் (BSc), ரகுமத்தும்மா தம்பதிகளின்  கனிஷ்ட புதல்வரான இவர் ...

The wire cutter

Image
After talking to four childproofing professionals and then installing and testing 20 baby gates, we have determined that the best one for most situations is the Cardinal Gates SS-30 Stairway Special . (And it's the best for dogs as well.) We have additional suggestions for wide openings, retractable gates, and freestanding enclosures—but we don’t recommend pressure-fit gates , a popular option that is less secure than our picks, not much easier to install, and actually likely to do more damage to your walls. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3duiOnG via the wire cutter

The wire cutter

Image
The mere thought of ticks makes our skin crawl. These vile little creatures transmit diseases such as Lyme, Rocky Mountain spotted fever, and the rare (but disconcertingly quaintly named) Heartland virus. Symptoms of tick-borne illnesses can range from swollen joints to meat allergies. There are about 50,000 cases of tick-borne illnesses reported to the Centers for Disease Control and Prevention every year. Lyme, the most prevalent tick-borne disease in the US, is potentially debilitating and can be difficult to diagnose—just ask the trifecta of pop stars, Justin Bieber , Avril Lavigne , and Shania Twain , all of whom are Canadians living in the US (weird!) who have dealt with the aftereffects of undiagnosed Lyme. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3pqDFNw via the wire cutter

மருதமுனையில் ஒரு வார காலத்திற்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு..!கொரோனா தொற்று, இறப்பு வீத அதிகரிப்பால் நடவடிக்கை என்கிறார் முதல்வர் ஏ.எம்.றகீப்..!

Image
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதால், நாளை வியாழக்கிழமை (01) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு அப்பிரதேசத்தில் ஆள் நடமாட்டத்தை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் கூறியிருப்பதாவது; கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரத்துறையினரதும் மருதமுனை பள்ளிவாசல்கள் சம்மேளனம், உலமா சபை மற்றும் வர்த்தகர் சங்கத்தினரதும் பங்கேற்புடன் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (30) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மருதமுனையில் தீவிரமடைந்துள்ள கொரோனா தொற்று நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. சுகாதாரத்துறையினரால் சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள மருதமுனைப் பிரதேசத்தில் பரவும் கொவிட் வைரஸானது திரிப்படைந்த, வீரியம் கூடிய வைரஸாக இருக்கக்கூடும் என சுகாதாரத்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் இப்பிர...

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது!

Image
  கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (30) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நிதி அமைச்சர் என்ற வகையில் அமைச்சிற்குரிய அனைத்து நிறுவனங்களதும் தற்போதைய நிலை மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கௌரவ பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார். நிதி அமைச்சின் செயலாளர் திரு.S.R.ஆட்டிகல அவர்களினால் இதன்போது 'சவாலுக்கு மத்தியில் சுபீட்சத்தை நோக்கி' என்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மற்றும் எதிர்கால நோக்கு முன்வைக்கப்பட்டது. கொவிட் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாக தெரிவித்த திரு.S.R.ஆட்டிகல அவர்கள், சமூக பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தி ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமான மூன்றாவது அலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார். இந்த கடினமான சூழ்நிலையிலும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் உள்ளிட்ட நிவாரணம் பெற தகுதியான மக்களுக்காக ...

அரசியல் கைதிகள் : சந்தர்ப்பம் பார்த்து காய் நகர்த்துகிறதா த.தே.கூ..? நாம்..?

Image
இலங்கை நாடு பல்வேறு சவால்களை முகம் கொடுத்து வருவது நாம் அறிந்ததே. தற்போது பயங்கரவாத தடை சட்டத்தால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்குமாக இருந்தால் ஒரு டொலரின் பெறுமானம் 300 ரூபாயை எட்டுமென ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையை அறிந்த த.தே.கூ மிக நேர்த்தியாக காய் நகர்த்துவதாகவே உணர முடிகிறது. அண்மையில் த.தே.கூவுக்கும், ஜனாதிபதி கோத்தாபாயவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஏற்பாடாகி, இரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு பாரிய அழுத்தங்களின் விளைவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று. இதனை இரத்து செய்த நோக்கமென்ன என்ற சிந்தனை எழலாம். இது தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவாத அழுத்தத்தால் நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இதற்கு முன்பும் த.தே.கூவின் உறுப்பினர்கள் பல தடவை ஜனாதிபதி கோத்தாவை சந்தித்துள்ளனர். சந்திப்பதெல்லாம் இனவாதத்தை தோற்றுவிக்காது. இதனையெல்லாம் கவனிக்கும் நிலையில் தற்போது நாட்டு மக்களுமில்லை. அப்படியானால், ஏன் என கேட்கலாம். சந்தித்த பிறகு ஏதாவது தமிழ் மக்களுக்கு நல்லது நடந்தால், அது இன...

அக்கரைப்பற்று ஜஸ்பர் உமர் 96 வாக்குகளுடன் இலங்கையின் கால்பந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Image
  அக்கரைப்பற்று ஜஸ்பர் உமர் 96 வாக்குகளுடன்   இலங்கையின் கால்பந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,   வாழ்த்துக்கள் டாக்டர் மணில் பெர்னாண்டோ 90 வாக்குகளைப் பெற்றுள்ளார் . from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3jp1zbc via Kalasam

பாண் ஒன்றின் விலை அடுத்த வாரம் முதல் 10 ரூபாவால் அதிகரிக்கும்

Image
சி.எல்.சிசில் அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, பாண் தவிர ஏனைய வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை ரூபா 5 முதல் ரூபா 10 வரை அதிகரிக்க வேண்டியிருந்தது என அவர் மேலும் கூறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3qCH4th via Kalasam

நாட்டின் மிருகக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை

Image
நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சி சாலைகளிலுமுள்ள விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்தார். தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். விலங்குகளுக்கு உரிய சிகிச்சை வழங்காவிடின், அவற்றின் உயிரை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார். அதற்கமைய, ரிதிகம சபாரி மற்றும் பின்னவல சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சர் குறிப்பிட்டார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3hocGOO via Kalasam

அதிரடி மாற்றம்! மத்திய கிழக்கு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப்பெற்றது அரசு..!

Image
  ஆறு வளைகுடா நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மீளப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி,  கட்டார் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,  சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் கடந்த 14 நாட்களில் பயணம் மேற்கொண்டிருந்த பிரஜைகள் இலங்கையில் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3A6Jp3M via Kalasam

The wire cutter

Image
A gorgeous plant pot can complement the look and feel of your home, adding a dash of color or an interesting silhouette—and it can be the perfect solution for that empty spot on your bookcase. A good plant pot also needs to be functional so that your plants thrive. Drainage holes in the bottom help keep your leafy beloveds from becoming waterlogged (if your favorite pot doesn’t have any, drilling some yourself could be an option). It’s also important to buy the right-size pot. If a pot is too big for your plant, it could drain water slowly and damage the roots. If a pot is too small, your plant might not get enough water, or its roots won’t have the space they need to grow. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3AbEleD via the wire cutter

நாட்டில் ஒழுக்கத்தை உருவாக்க வந்த கோட்டாபயவின் தலைவர்கள் கிராமத்திலுள்ள அப்பாவி மக்களைத் தாக்குகிறார்கள் - அநுர திசாநாயக்க

Image
(ஊடக சந்திப்பு - மக்கள் விடுதலை முன்னணி - 2021.06.29 பத்தரமுல்ல, மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில்) குறுகிய காலத்திற்குள் மக்களின் வெறுப்பிற்கும் எதிர்ப்பிற்கும் இலக்காகிய அரசாங்கமாகவும் தலைவராகவும் இந்த அரசாங்கமும் சனாதிபதி கோட்டாபயவும் மாறிவிட்டார்கள். தாம் எதிர்நோக்குகின்ற அழுத்தங்களுக்கு எதிராக, தாம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்காக பல்வேறு சமூகக்குழுக்கள் இடையீடு செய்கின்றன. ஆனால் அரசாங்கம் சிலவேளைகளில் பொலீசாரைப் பிரயோகித்தும், சில வேளையில் குற்றப் பலனாய்வுத் திணைக்களத்தைப் பிரயோகித்தும்,  மேலும் சிலவேளைகளில் காடையர்கள் குழுவினரைப் பிரயோகித்தும் மக்களின் நியாயமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை  அடக்கி வருகின்றது. கடந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விடயங்கள் பற்றி எழுதுகின்றவர்களை மோப்பம்பிடித்துச்சென்று கைதுசெய்வதையும் தடுத்துவைப்பதையும் மேற்கொண்டார்கள். அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் பக்கத்திலிருந்து எதையாவது எழுத அல்லது கூற இடமளிக்காமல் அச்சுறுத்த முயற்சி செய்கிறார்கள்.  கடந்த காலம் பூராவிலும்  அரசாங்கம் இத்தகைய பல ந...

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

Image
  நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளாத்தாப்பிட்டி கிராமத்தில்  பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், சமூர்த்தி பெறும் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்ட 150 பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் இடம்பெற்றது. நாட்டில் வேகமாக பரவி வரும்  கொரோனா மூன்றாம் அலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கிராமங்களில் உள்ள குடும்பங்களில் நிலை பெரும்  பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனை கேட்டறிந்து கொண்ட மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் குழுவினர்  மனிதபிமான அடிப்படையில் உதவும் நோக்கில் உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தார்கள். இன் நிகழ்வில்  மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன்  ஸ்ரீமத் சுவாமி தக்ஸஜானந்தஜீ மஹராஜ், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக வேதநாயகம் ஜெகதீசன், இராமகிருஷ்ண மிஷன் குழுவினர், பயனாளிகள் என குறிப்பிட்ட அளவானோர் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3Ad6baa v...

புகையிரத ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில்

Image
இன்று (30) காலை 8 மணி முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக புகையிரத இன்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  புகையிரத டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது தொடர்பான வேலைதிட்டத்தை வௌிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், உரிய பதில் கிடைக்காததால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதனால் புகையிரத பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3x93LYe via Kalasam

கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அசேல சம்பத்தின் பிள்ளைகளுக்கு மடிகணினி மற்றும் புலமைப்பரிசில் வழங்கிய எதிர்க்கட்சி தலைவர்!

Image
   சமூக ஆர்வலரும் செயற்பாட்டாளருமான அசேல சம்பத் அவர்களுடைய மகனுக்கும் மகளுக்கும் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளைத் தொடர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவில் உருவாகி செயற்பட்டு வரும் 'சத்காரய' நடமாடும் சேவை திட்டத்தின் கீழ் இன்று (28) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் பிரேமதாச தனது ஆதரவை வழங்கினார். இதன் பிரகாரம், திரு.அசேல சம்பத்தின் மகனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டதோடு மற்றும் அவரது மகளுக்கு உயர் கல்விக்கான புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டது. அசேல சம்பத் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக போராடும் ஒரு தனித்துவமான நபர் என்றும், அவரது சேவையைப் தான் பாராட்டுவதாகவும், வெற்றிகரமான கல்வியைத் தொடர அசேல  சம்பத்தின் பிள்ளைகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் இதன் போது சஜித் பிரேமதாச தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/35Z8AHV via Kalasam

The wire cutter

Image
If you’ve ever compared who has the longest arms to take a group selfie or struggled to keep your smartphone stable while shooting video, a tripod and mount made specifically for phones might make your life easier. We recommend using the Joby GorillaPod 1K Kit and the Square Jellyfish Metal Spring Tripod Mount together as the best smartphone tripod and mount, after testing dozens of options along the trails of the Pacific Northwest, in the urban forests of Minnesota, and on the streets of Seattle. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3t8MQ5C via the wire cutter

The wire cutter

Image
If you’re working from home and lucky enough to have space where you can work on your computer outdoors, sunlight and fresh air could do wonders for your energy levels and mood. An outdoor workspace—whether it’s on a balcony, on a porch, in a yard, or even perched on a fire escape—expands your living and working space and can provide the respite you need after spending weeks in tight quarters with roommates or family members. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3gwaxQM via the wire cutter

The wire cutter

Image
A yoga mat should be comfortable and supportive, provide sufficient grip to keep you from slipping, and be no-fuss enough to clean and carry (whether from home to the park or back to in-person classes at your beloved gym or studio). Our hatha and hot-yoga instructors Downward-Dogged, Ashtanga vinyasa-flowed, and Savasanaed on 38 of the best yoga mats (and one mat alternative), and the one that came out on top is Lululemon’s The Reversible Mat 5mm . Its dual-textured sides, firm-yet-cushiony rubber construction, and ample size will have you covered, no matter what style of yoga you practice. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2ZIC2Qw via the wire cutter

The wire cutter

Image
Any power strip will work in a pinch to add a few extra outlets to a room, but it’s important to find one that won’t let harmful power surges fry your electronic devices or start a house fire. We’ve spent more than 150 hours researching and testing surge protectors, and we’re confident that the Tripp Lite Protect It 12-Outlet Surge Protector offers the best combination of protection and outlet quantity at a reasonable price. It absorbs common household surges—up to thousands of volts—before they reach your electronics, preventing damage and fires. And you don’t have to wonder whether it’s still doing its job, because once its protection has worn out, it safely cuts the power so you know it’s time to get a replacement. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3d1sOln via the wire cutter

The wire cutter

Image
Although the global pandemic is far from over, travel restrictions in many places are starting to ease. If the trips you’re planning involve endless terminal corridors, busy subway platforms, cobblestone alleys, and fourth-floor walk-ups—all in a single day—we prescribe a travel backpack. And after carrying multiple packs across thousands of miles for more than three years, we recommend the REI Co-op Ruckpack 60+ Recycled Travel Pack - Men’s and the REI Co-op Ruckpack 60+ Recycled Travel Pack - Women’s for travelers who don’t mind checking a bag. The Ruckpack has it all: a rugged exterior, a capacious interior, comfortable and adjustable straps, and a removable daypack. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/33ykPuP via the wire cutter

The wire cutter

Image
If you’ve been spooked by the stories urging you to “ kill your gas stove ” because it poses “ hidden dangers ” that are “ bad for you and the planet ,” you don’t actually need to freak out. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3hlUQfk via the wire cutter

The wire cutter

Image
Shopping for sex toys can be intimidating, especially for people who have never bought one before. After putting in 110 cumulative hours of research and testing—interviewing sex researchers, crowdsourcing opinions from enthusiasts, and analyzing data from 10 volunteers who have tried more than 20 different models since 2014—we’ve concluded that the cordless Magic Wand Rechargeable is the best vibrator for clitoral stimulation. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/333JirV via the wire cutter

"கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடம்" என பெயர் மாற்றம்.

Image
புத்தளம் நகர சபை பதில் தலைவர் சுசந்த புஷ்பகுமார மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில், மறைந்த முன்னாள் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்களின் ஞாபகார்த்தமாக, புத்தளம் நகர கேட்போர் கூடத்திற்கு 'கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் வைபவ நிகழ்வுகள் கொரோணா பரவல் காரணமாக இன்று (29) மிக எழிமையாக இடம்பெற்றன. நகர சபை பதில் தலைவர் சுசந்த புஷ்பகுமார அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கே.ஏ.பாயிஸ் அவர்களின் புதல்வர் அஷ்ரப் பராஜ் பாயிஸ் அவர்களினால் பெயர்ப்பலகை திறைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் புத்தளம் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3qwx5Wg via Kalasam

தடுப்பூசி மூலம் தடுக்கப்படாவிட்டால் நான்காவது தொற்றலை சாத்தியம்!!

Image
பிரான்ஸ் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இலையுதிர் காலப்பகுதியில் நான்காவது தொற்றலையைச் சந்திக்கின்ற ஆபத்து உள்ளது என்று பஸ்தர் நிறுவனத்தின் (l'Institut Pasteur) மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 'டெல்ரா' போன்ற புதிய வைரஸ் கிருமிகளின் பரவலையும், போதியளவு சனத்தொகையினருக்குத் தடுப்பூசி இன்னமும் ஏற்றி முடிக்கப்படாமல் இருப்பதையும் கவனத்தில் கொண்டு நிலைமையை மதிப்பீடு செய்துள்ளது பஸ்தர் நிறுவனம். நான்காவது வைரஸ் அலையைத் தடுப்பது தடுப்பூசியிலேயே தங்கி உள்ளது என்பதை அதன் அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது. சிறுவர்கள் மற்றும் வளர்ந்த பிள்ளைக ளில் கணிசமானோருக்குத் தடுப்பூசி ஏற்றி முடிக்கின்ற இலக்கைக் கோடை விடுமுறை காலப்பகுதிக்குள் எட்டாது விட்டால் எதிர்வரும் செப்ரெம்பரில் பாடசாலைகள் கல்லூரிகள் போன்றன ஆரம்பமாகின்ற போது எந்தவித இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகளும் பேணப்படாமல் விடப்பட்டால் வரும் இலையுதிர் காலப்பகுதியில் தொற்றுக்கள் உச்சமாக உயர்ந்து மருத்துவமனைகள் மீது மற்றொரு முறை அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும் என பஸ்தர் நிறுவனத்தின் நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள...

தபாலகத்தில் இருவருக்கு கொரோனா தொற்று!!!

Image
(எம்.எஸ்.எம்.நூர்தீன்) காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் இரு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து காத்தான்குடி தபாலகம் தற்காலிகமாக இன்றும், நாளையும் (29,30) மூடப்பட்டுள்ளது. காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் நேற்று (28) மேற்கொள்ளப்பட்டன. இதில் மற்றுமொரு ஊழியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் தபாலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஓரிரு தினங்களில் பி.சி.ஆர் அறிக்கைகள் கிடைக்கும் எனவும் அதன் பின்னர் முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும் தபாலக ஊழியர்கள் அவசியமான நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்வதாக தெரிவித்தனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3w5mGlm via Kalasam

5 வயது சிறுவன் நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணிக்கு தான் சேமித்த உண்டியல் பணத்தை வழங்கி வைப்பு

Image
(யாக்கூப் பஹாத்) கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக  அதிகளவான நபர்கள் மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் நிலையில் தானும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று எம் அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாக மாறியிருக்கின்றார் இந்த சிறுவன். இவரின் மனதில் ஏற்பட்ட இந்த உதவி செய்யும் மனப்பாங்கை புரிந்து  கொண்ட இவரது தந்தை நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியை தொடர்பு கொண்டு தன் மகன் உண்டியலில் சேர்த்து  வைத்த ( 10216/- ) பத்தாயிரத்து இருநூற்று பதினாறு ரூபா பணத்தை குறித்த பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தார். சிறிய வயதில் இப் பெரிய விடயத்தை மேற்கொண்டிருக்கும் எஸ்.முஹம்மட் ரிஹான் ஆரி அவர்களுக்கு நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3jmpiJ2 via Kalasam

மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவித்திட்டம் - 2021

Image
  அரச துறையில் நிறைவேற்றுத் தரத்திலுள்ள உத்தியோகத்தர்களுக்கு ஜப்பான் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்வதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் 'மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவித்திட்டம்' 2010 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.  இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இதுவரை 180 பட்டப்பின் படிப்பு வாய்ப்புக்கள் மற்றும் தத்துவார்த்தவியல் பாடநெறிகள் 08 இற்குமான வசதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.  2021 செப்டெம்பர் மாதம் கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள மாணவர் குழுக்களுக்காக 271 மில்லியன் ஜப்பான் யென் (அண்ணளவாக 488 மில்லியன் ரூபாய்கள்) நிதியுதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.  குறித்த புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொள்வதற்கான பரிமாற்றக் கடிதத்தை ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடுவதற்கும், குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்ச...

இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா? - தற்போதைய நிலவரம் இதுவா?

Image
  இலங்கையின் கையிருப்பு குறைந்து வருகிறது என்ற செய்தியில் உண்மை இருக்கிறது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலெிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன்படி , அரசாங்கத்தின் கையிருப்பு குறித்து தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் கையிருப்பு குறையும் பட்சடத்தில் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பும் கேள்விக்குள்ளாகும். இது சிவப்பு எச்சரிக்கையாக கருதப்படும். இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பு 3 மாதங்களுக்கும் குறைவாகவாக இருக்கும் நிலையும் உள்ளது. இதுகுறித்து இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், ''நீங்கள் குறிப்பிட்டதில் உண்மை இருக்கிறது. அதன்படி ,இதுகுறித்து நாம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்த மாதம் கடன் தவணையொன்று செலுத்த வேண்டியிருக்கிறது. அடுத்த மாதம் ஒரு பில்லியன் டொலர் செலுத்த வேண்டியிருக்கிறது. தங்கத்துடன் எமது கையிருப்பு 4.5 பில்லியன் டொலர் கையிருப்பில் இருக்கிறது. அப்படி பிரச்சினையொன்று இல்லாமல் இல்லை. இதைத்...

இவர் சீனர் அல்லர் முஸ்லிம் ஒருவர் - பிழைக்கு வருந்துகிறேன்

Image
  பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டரில் படமொன்றை பதிவேற்றியுள்ளார். இதன்படி ,அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில், அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என, கேள்வியும் எழுப்பியுள்ளார். எனினும், அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் சீனப் பிரஜையல்ல எனத் தெரிவித்துள்ள குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் ராமநாதன், அவர், இலங்கையர், இஸ்லாமிய சகோதரர், அவரடைய பெயர், மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹனிஃபா, மேலும் ,அக்கரைப்பற்று குததனாயில் திருமணம் செய்து, அம்பானில் குடியேறி, வீதித் திட்ட ஒப்பந்தக்காரரான என். எம் நிர்மாண பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார் எனக் தனது டுவிட்டர் தளத்தில் பதி​வேற்றியுள்ளார். இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள சுமந்திரன் எம்.பி, “இந்த நபர் சீன நாட்டவர் அல்லர், இலங்கையர் என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகிறேன். எத...

38 வயதுடைய பெண் வெட்டிக்கொலை!!!

Image
(நீலமேகம் பிரசாந்த்) பூண்டுலோயா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பழையத்தோட்டம் பகுதியில் 38 வயதுடைய பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இன்று (29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டு துணியால் சுற்றி குறித்த பெண்ணின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவத்தை இனங்கண்டு பூண்டுலோயா பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க பூண்டுலோயா பொலிசார் குறித்த இடத்திற்கு விரைந்ததோடு சந்தேசகத்தின் பேரில் 23 வயதுடைய இளைஞரொருவரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3qwzZtY via Kalasam

கொழும்பில் டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்

Image
  இந்தியாவில் பரவிவரும் டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த மூவரும் தற்போது கந்தக்காடு இடைத்தங்கல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் கூறியுள்ளார்.   புதிதாக அடையாளம் காணப்பட்ட குறித்த மூவரும் கொழும்பு நகரில் நிர்மாணப்பணிகள் இடம்பெறும் பகுதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2Tisc6P via Kalasam

அரசாங்கத்தை விமர்சிப்பதால் தான் தேரர்கள் மீது ஜனாதிபதி குற்றம் சுமத்துகின்றாரா?

Image
  தேர்தல்களின் போது அரசாங்கத்திற்கு ஆதரவளித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், எல்லே குணவங்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் மீதா ஜனாதிபதி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க கேள்வியெழுப்பினார். இவர் மேலும் கூறுகையில், தேர்தலின் போது தனக்கு ஆதரவளித்த சிலர் தற்போது தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையினால் தன்னையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு முன்னின்று செயற்பட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர் , எல்லே குணவங்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் மீதா ஜனாதிபதி இவ்வாறு குற்றஞ்சுமத்துகின்றார் என்ற சந்தேகம் எழுகிறது. முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து வருகின்றார். இந்த அரசாங்கத்திடம் இவ்வாறானதொரு செயற்பாட்டை எதிர்பார்க்கவில்லை என்று பெங்கமுவே நாலக தேரர் அண்மையில் தெரிவித்திருந்தார். அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு...