Posts

Showing posts from May, 2021

ஹுவாவி நிறுவனம் 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி

Image
 ஹுவாவி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (31) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து ´இடுகம´ சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.  தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஹுவாவி நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு இதன்போது பாராட்டினார்.  ஹுவாவி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் பிரிவின் உப தலைவர் சென் மன்ஜி இதன்போது ஹுவாவி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக இலங்கையில் செயற்படுத்தப்படும் ஐந்தாண்டு சமூக பாதுகாப்பு திட்டத்தை கௌரவ பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார்.  சுமார் 10000 மாணவர்களை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் திறமையானவர்களாக மாற்றுவதே இந்த சமூக பொறுப்பணர்வு திட்டத்தின் நோக்கமாகும். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3wG8b8g via Kalasam

ரணில் பாராளுமன்றத்திற்கு..

Image
ஐக்கிய தேசிய கட்சி கடந்த பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட தேசிய பட்டியல் ஆசனத்திற்காக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐக்கிய ​தேசிய கட்சியின் செயற்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3p6ZcdJ via Kalasam

கொரோனாவில் உணவின்றி தவித்தவர்களுக்கு மனிதாபிமான உதவி !!

Image
  நூருள் ஹுதா உமர்,  கொரோனா தொற்றியினால் அமுலில் உள்ள பயணத்தடை கட்டுப்பாட்டினால் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு  கல்முனை பிராந்திய ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கிணங்க  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். ரோஷன் அக்தரினால் இன்று உணவு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் உணவகங்கள் மூடப்பட்டு யாசகர்கள் பலர் உணவு இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இன்று (31) செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அணுகிய யாசகர்கள் உணவின்றி சிரமப்படுவதாக வருத்தம் தெரிவித்தனர்.  இதனைக் கருத்தில் கொண்டு ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கு இணங்க  கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான அன்பு முகைடீன் ரோசன் அக்தர் தனது மாதாந்த  கொடுப்பனவில் இருந்து பயணத்தடை யினால் நிர்க்கதியான 20  யாசகர்களுக்கு  உணவுகளை  வழங்கி வைத்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/34xEU3F via Kalasam

சஹ்ரானுடன் தீவிரவாதத்தை பரப்பிய அம்பாறை- ஒலுவில் திருமண பதிவாளர் கைது.

Image
தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாஷிமுக்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம் கொடுத்து உதவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அம்பாறை- ஒலுவில் திருமண பதிவாளர் (வயது 55), பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்: இந்தத் தகவலை ​பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார். இவர், சஹ்ரானின் பிரிவினைவாதத்துக்கு ஒத்துழைப்பு நல்கியதுடன், அவர் உள்ளிட்ட ஐவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். சஹ்ரான் உள்ளிட்ட ஐவர், காத்தான்குடி அலியார் பிரதேசத்தில், 2017ஆம் ஆண்டு மற்றுமொரு தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த குழுவினர், சஹ்ரானின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள் என தெரியவருகின்றது. அதன்பின்னர், சஹ்ரான் உள்ளிட்ட ஐவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்கள், ஒலுவில் பிரதேசத்தில் மேலே கைதுசெய்யப்பட்டிருக்கும் திருமண பதிவாளரின் வீட்டிலேயே தங்கிருந்துள்ளனர். அந்த ஐவருக்கும் தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்து, அவர்களின் பிரிவினைவாத சிந்தனைக்கு, திருமண பதிவாளர் ஒத்துழைப்பு நல்கியுள்ளார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. திருமண பதிவாளரின் வீட்

The wire cutter

Image
To the uninitiated, a smart lock may seem like a trifling extravagance—a high-tech toy for gadget hounds. And if I’m honest, that’s not totally wrong! But that’s only if you think a smart lock is just a battery-powered regular lock and ignore all the excellent smart stuff it can do. After living with a rotating cast of a dozen or so smart locks in my home over the past five years, I’m convinced they provide such an upgrade in capabilities, convenience, and security that they ought to be installed in every home (you can check out our top picks here ). If you’re curious about taking the plunge—or you already have and are wondering why I’m so irrationally exuberant about smart locks—here are a few of the smartest things a smart lock can do. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3c73UD1 via the wire cutter

விதிகளை மீறிய 755 பேர் கைது

Image
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதேவேளை, கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு பின்னர் நேற்றுவரை 18055 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3wKuny9 via Kalasam

கடலுக்குள் விழுந்த கடற்படையினரின் துப்பாக்கிகள்

Image
காலி கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட 36 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளும் கடலில் விழுந்துள்ளமை தொடர்பில், கடற்படைத் தளபதி தலைமையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்று மாலை குறித்த துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் லிப்ரா11 என்ற கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதன்போது கடலில் விழுந்த 22 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய துப்பாக்கிகள் இதுவரை கண்டபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2S0784z via Kalasam

எதிர்க்கட்சியினர் வேண்டுமென கொரோனா, வைரஸை தொற்றிக்கொள்கின்றனர் - ஜோன்ஸ்டன்

Image
கொரோனா தடுப்பூசிகளால் எவ்விதமான பிரயோசனமும் இல்லையென்பதை காண்பித்து மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலேயே, எதிர்க்கட்சியினர், வேண்டுமென கொரோனா வைரஸை தொற்றிக்கொள்கின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மக்களிடத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இவ்வாறு படம் காண்பித்தாலும், எவ்விதமான அச்சமும் இன்றி, பொதுமக்கள், கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்​கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். குருநாகலில் நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் ​போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். “தடுப்பூசி வழங்கப்பட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ளதை பார்க்கின்றோம். சில நாடுகள் மாதக்கணக்கில் முடக்கப்பட்டு மீண்டும் திறக்கையில் தொற்று பரவுவதைப் பார்த்துள்ளோம். எனவே கொரோனா தொற்றானது, இலங்கைக்கு மாத்திரம் வந்த சவால் இல்லை. உலகுடன் சேர்ந்தே இந்த விடயத்தில் நாமும் பயணிக்க வேண்டியுள்ளது” என்றார். “ஆரம்பத்தில் தடுப்பூசி ஏற்றவில்லை. கொண்டு வரவில்லை என்றனர். கொண்ட

திருடப்பட்டிருந்த, 25 முச்சக்கரவண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீட்கப் பட்டன.

Image
இரத்தினபுரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய 25 முச்சக்கரவண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அண்மையில் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது , கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட 13 முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை இவர்களிடம் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய மேலும் 12 முச்சக்கரவண்டிகளும் 5 மோட்டார் சைக்கிள்களும் மேலும் சில வாகனங்களும் மீட்க்கப்பட்டுள்ளன. இவை கொள்ளையிடப்பட்ட வாகனங்கள் என்று தெரியவந்துள்ளது. அதற்கமைய இதுவரையில் 25 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே யாருடையதேனும் முச்சக்கரவண்டிகள் கொள்ள

முஸ்லிம்களின் எந்த விஷேட அம்சத்திற்கு அழைக்கப்பட்டாலும், தவறாது கலந்து கொண்ட ஷமித்த தேரர்

Image
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று 30.05.2021 மரணமடைந்த முன்னாள் நாடாளுமன்ற மற்றும் தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம ஸமித ஹிமி அவர்கள் காலி மாவட்டத்தில் இன, மத பேதமின்றி சேவையாற்றிய ஒரு உன்னத பௌத்த பிக்கு ஆவார். இனவாதத்தின் சாயலும் இல்லாத ஸமித ஹீமி முஸ்லிம் சமூகத்தின் எந்தவொரு விஷேட அம்சத்திற்கு அழைக்கப்பட்டாலும் தவறாது கலந்து கொள்வார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு இனத்தை சாடையாகவும் சுட்டிக் காட்டி பேசமாட்டார். தனக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் பெரிதாகக் கிடைப்பதில்லை என்று அவர் நன்கு தெரிந்திருந்தாலும், அதனை சாடையாகவும் இதுவரை எங்கும் சுட்டிக்காட்டியதில்லை. அன்னாரின் மரணம் காலி மாவட்ட அனைத்து இன மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன். කොරෝනා මාරයා සමග දින ගණනක් සටන් කරමින් හිද අද අප අතරින් සමුගත් හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී හිටපු දකුණු පළාත් සභා මන්ත්‍රී ආචාර්ය පූජ්‍ය බද්දේගම සමිත නායක ස්වාමීන්වහන්ස ඔබ වහන්සේට උතුම් වූ අමාමාහ නිවන් සුවයම අත්වේවා! He was a friend of all communities and he never discriminated others wheth

அமைச்சர் நாமலின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

Image
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை, 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பமானது. இதில் வடக்கு ஆளுநர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/34xxiOA via Kalasam

வடகொரியாவில் கிழிந்த மாடல், டைட்டான ஜீன்ஸ் அணிய தடை

Image
கிழிந்த மாடல் மற்றும் உடலுடன் ஒட்டியிருக்கும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவதற்கும், உடல்பாகங்களில் வளையங்கள் அணிவதற்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார். அதன்படி ,முதலாளித்துவ கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய தாக்கங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறியுள்ள கிம் ஜாங் உன், ஸ்பைக் உள்ளிட்ட ஹேர் ஸ்டைல்கள், கலர் ஹேர் டை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்துள்ளார். மேலும் ,ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 215 ஹேர் ஸ்டைல்களில் ஒன்றை மட்டுமே இனி வைக்க வேண்டும் எனவும், ஸ்பைக் போன்ற ஹேர்ஸ்டைல்கள் வைத்துக்கொள்வது சமூக விரோத செயல் என்றும் கிம் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3c2T4y7 via Kalasam

பயணத் தடை தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவில் மாற்றங்கள் வரலாம்!

Image
  தற்போதைய சூழ்நிலையில், அடுத்த வாரம் ஏற்படும் சூழலை ஆராய்ந்து நிலைமைகள் மோசமாயின் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி ,கொரோனா தொற்றுக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்நிலையில் , எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டும் என சுகாதார துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான தீர்வுகள் தொடர்பில் தெரிவிக்கும்போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அது ,தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளதாவது, தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சுகாதார துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கமைய ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் மக்களையும் கருத்திற் கொண்டு பயணக்கட்டுப்பாடு தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன. எனினும் கடந்த 25ஆம் திகதி மக்கள் தமது தேவைகளுக்காக அவதிப்பட்டனர். இதன்போது மக்களை குறைகூற நாம் விரும்பவில்லை. ஏனைய நாடுகள் போன்று அல்லாது எம

கொரோனா வைரஸ் தொற்று... முன்னாள் M.P பத்தேகம சமித்த தேரர் உயிரிழப்பு.

Image
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தென் மாகாண சபை உறுப்பினருமான  பத்தேகம சமித்த தேரர் இன்று (30) காலமானார். மாத்தறை தனியார் மருத்துவமனையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றவந்த நிலையில் இன்று தனது 69ஆவது வயதில் காலமாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3uz3JqC via Kalasam

கொரோனாவுக்கு மேலும் 42 பேர் பலி

Image
 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.  அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,405 ஆக அதிகரித்துள்ளது.  இதேவேளை நேற்று (29) 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 180,538 ஆக அதிகரித்துள்ளது.  இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 2,029 பேர் நேற்று (29) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 148,391 ஆக அதிகரித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3p3ItIq via Kalasam

மின்சாரசபைக்க ரூ.50 கோடி இலாபம்

Image
 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதாக வெளியாகிய ஊடக அறிக்கையை கடுமையாக நிராகரிப்பதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.  இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் 200 யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலங்கை மின்சார சபையினால் முடிந்ததுள்ளது.  அதிக எண்ணிக்கையிலான யுனிட் மின்சாரம், டீசல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டால், அதற்காக ஒரு யுனிட்டுக்கு ரூ.30 செலவாகும், நீர் மின்சக்தியைப் பயன்படுத்தினால் ரூ.2 மட்டுமே செலவாகும்.  அதன்படி, இலங்கை மின்சார சபை ஒரு யுனிட்டுக்கு ரூ .25 இலாபம் ஈட்டியுள்ளதுடன், மொத்த இலாபமாக சுமார் 500 மில்லியன் ரூபாய் ஈட்டியுள்ளதாக மின்சார சபையின் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  மேலும், கொவிட் தொற்று நோயால் விதிக்கப்பட்ட நாடு முழுவதுமான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, மின்சாரத்தின் தேவை பெரிதும் குறைவடைந்ததுள்ளது. அத்துடன், கடும் மழை காரணமாக அதிகபட்ச நீர் திறன் கிடைப்பதால் தம்பபன்னி மின் உற்பத்தி நிலையமும் முழுமையாக செயல்பட்டு வந

வீதியில் காரணமின்றி உலாவித்திரிவோர் நீதிமன்றம் செல்ல நேரிடும் : உச்சகட்ட கண்காணிப்பில் பாதுகாப்பு படை !

Image
  நூருல் ஹுதா உமர்  நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் மாவடிப்பள்ளி பிரதேச மட்ட ஆலோசனை குழுக்கூட்டம் இன்று (29) மாவடிப்பள்ளி கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலய மண்டபத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன்,  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம். நஜீப், காரைதீவு இராணுவ காவலரண் பொறுப்பதிகாரி சமிந்த, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் கே. வேல்முருகு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மாவடிப்பள்ளி கிராம நிலத்தாரி ஏ.எம்.அலியார், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலனி உறுப்பினர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், மாவடிப்பள்ளி விளையாட்டு கழக முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்த இந்த கூட்டத்தில்  எதிர்வரும் நாட்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளினை நடைமுறைப்படுத்தல், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கான பொறிமுற

ஈரானின் நிலைப்பாடு இஸ்லாம் சார்ந்ததா? இருப்புச் சார்பானதா? தேர்தல் சொல்லப்போகும் பதிலெது?

Image
 -சுஐப் எம்.காசிம்- வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப் பொருந்தாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாடுகள்தான், இந்நிலைமைகளுக்கு காரணம். வளைகுடாவிலுள்ள அத்தனை அரபு நாடுகளுக்கு மத்தியிலும் மொழியால் வேறுபட்ட நாடும் ஈரான்தான். இங்குள்ள நாடுகளில் மதத்தால் மாத்திரம் ஒன்றுபட்டுள்ள இந்நாடு, ஏனைய அனைத்திலும் வேறுபட்டுத்தான் நிற்கிறது. தொழினுட்பம், விஞ்ஞானம், வீரம் மற்றும் விவேகங்களில் வளைகுடா வீரனும் இதுதான். இதனால், ஜூன் 18இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், பிராந்தியப் பார்வைகளை தலைநகர் தெஹ்ரானில் குவித்துள்ளது. மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நலன்களைச் சவாலுக்குள் இழுக்கும் ஈரானின் போக்கில், மாற்றம் ஏற்படாதா?1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இப்பிராந்திய நாடுகள் இதையே எதிர்பார்க்கின்றன. ஒவ்வொரு தேர்தல்களிலும், இந்த எதிர்பார்ப்பு வீணடிக்கப்படுவதும், அரபு நாடுகளை வி

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் இலங்கை வாழ் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது .

Image
 இதுகுறித்து கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார் இந்நிலையில் அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதற்கு முறையான நடவடிக்கைகளை தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . ஏற்கனவே கடலில் எண்ணெய் கசிவுகள் இடம்பெற்ற களில் பாதிக்கப்பட்ட மீனவர்களை மறந்தது போல இந்த முறையும் செயற்பட வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்  இந்நிலையில் அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதற்கு முறையான நடவடிக்கைகளை தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3fyXKO4 via Kalasam

ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அமீரகத்தில்

Image
 ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.  இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.  முன்னதாக கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தியது.  அதில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3vxGQoF via Kalasam

கடல் பகுதிக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை பார்வையிட பிரதமர் கண்காணிப்பு விஜயம்

Image
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து கடல்பகுதிக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை பார்வையிட உஸ்வெடெகெய்யாவ பகுதிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3vKwCkQ via Kalasam

சுகாதார விதிமுறைகளை மீறி வெளிமாகாணங்களில் இருந்து மாளிகைக்காட்டுக்குள் நுழைந்தோர் மீது நடவடிக்கை !

Image
  மாளிகைக்காடு நிருபர் நாட்டிலும் குறிப்பாக கிழக்கிலும் அதிவேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மாளிகைக்காட்டு பிரதேசத்தில்  மேற்கொண்ட 50 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்றும் எதிர்வரும் நாட்களில் இறுக்கமான சுகாதார நடைமுறையினை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனோ ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான சம்மாந்துறை பொலிஸார், பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு  அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

எழுமாறாக மேற்கொண்ட சோதனையில் மாவடிப்பள்ளியில் மூவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர் !!

Image
  மாளிகைக்காடு நிருபர் இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மாவடிப்பள்ளியில் மேற்கொண்ட 57 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் மூன்று பேர்  கொவிட் 19 தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது. மேலும் 08 பீ.சி.ஆர். மாதிரிகளும் இன்று எடுக்கப்பட்டுள்ளன என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு தடுப்பு பிரிவினர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனோ ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான சம்மாந்துறை பொலிஸார், பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு  அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. வீதியில் உலாவித்

பொலிஸ் மா அதிபரின் அதிரடி உத்தரவு!

Image
 வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்  அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  சில பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அசௌகரியம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்வதை ஊடக காணொளிகள் மூலம் காணக்கூடியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதன் காரணமாக குறித்த நபர்களின் சுயமரியாதை மற்றும் சமூக அந்தஸ்து பாதிக்கப்படுவதாக பொலிஸ் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதன் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது இவ்வாறான செயல்களை தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறித்த சுற்றுநிருபம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.  எனினும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் பதிவானால் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI

வீட்டில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம் பொலிஸ் விடுத்துள்ள அவசர அறிவிப்பு.

Image
 பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெகசின் வீதி பொரளை என்ற விலாசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா நோயாளராக இனங்காணப்பட்ட பின்னர் அவரது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  28 வயதுடைய குறித்த இளைஞருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன்படி நேற்றைய தினம் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுகாதார பிரிவினருடன் குறித்த நபரை சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.  குறித்த நபரின் புகைப்படம் மேலே பதிவு பெற்றுள்ள நிலையில் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி -071 85 91 587  பொரளை பொலிஸ் நிலையம் - 011 26 94 019 from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3vwDK4w via Kalasam

The wire cutter

Image
There may be spots in your home where the Wi-Fi sucks, which is often more frustrating than no Wi-Fi at all. If you have a larger space, a mesh-networking kit may be the solution. Instead of using a single router, mesh-networking kits use multiple access points spread around your house to improve the range and performance of your Wi-Fi. After spending more than 200 hours evaluating and testing 24 mesh Wi-Fi networking kits in home and lab environments, we’re confident the Asus ZenWiFi AC (CT8) set is the best mesh-router choice for most people who need one. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2IbCCiV via the wire cutter

The wire cutter

Image
Almost any refrigerator will do what you expect it to do: preserve your food and keep it cold. So when you pick a new fridge, it’s a matter of finding something that suits your style, space, and budget. We have recommendations for a few of the most-popular types of fridges, including the best-selling type of all: big French-door refrigerators. If that’s what you’re after, our pick is the Whirlpool WRF535SMHZ . from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3j8MAQ7 via the wire cutter

The wire cutter

Image
Even with a deluge of new offerings from startups and old-school mattress companies, all touting game-changing tech and the promise of a perfect night’s sleep, most mattresses fall into three simple categories: spring (aka innerspring), foam, and hybrid. We go into more depth about what to look for in our mattress buying guide , but if you’re shopping for a new mattress, you should try out at least a couple of each—you might be surprised by what you find comfortable. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3fwrknm via the wire cutter

The wire cutter

Image
In the crowded field of online mattresses, Saatva stands apart in fundamental ways. It delivers its mattresses via truck, instead of in a box. And even though, like other online sellers, it has rapidly expanded its line, Saatva remains focused on a range of “luxury” designs, all costing more than $1,000 (for a queen). from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2Vs3Aq4 via the wire cutter

இரத்தினபுரி மற்றும் யாழ். மாவட்டங்களுக்கு தடுப்பூசி

Image
 அடுத்த கட்டமாக இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3c0TODD via Kalasam

The wire cutter

Image
If foam mattresses leave you feeling hot and bothered or simply stuck, a traditional innerspring mattress—inherently more breathable and resilient—may be your dream bed. Today’s innerspring options are worlds beyond the austere, creaky, or overly springy kind you likely slept on growing up. And you can order one online nowadays, often at a price similar to that of a foam mattress . The key is to know what you’re getting. That’s why we visited more than a dozen mattress showrooms and stores, interviewed experts, and pored over spec sheets to zero in on 12 contenders—which we then evaluated in our office with nearly 40 testers and slept on at home. Here are the seven we recommend. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3fOLINt via the wire cutter

The wire cutter

Image
Your relationship with your bed might be feeling a bit fraught these days. Since you’ve spent so many months at home, perhaps your sleeping quarters have unintentionally morphed into being your workspace/Zoom spot/snacking quarters as well. Or, with so many weighty issues at top of mind lately, maybe drifting off to dreamland has become more difficult than ever before. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3bYA0kg via the wire cutter

கல்முனை மாநகரசபை மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டு, அரசியலுக்காக செய்யப்பட்ட ஒன்றே - மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி !

Image
நூருள் ஹுதா உமர்.  கொரோணா காலத்தில், உயிர்களையும் துச்சமாக மதித்து கடுமையான தியாக சிந்தனையுடன் கூடிய சேவையை வழங்கிவரும் சுகாதாரப்பிரிவு ஊழியர்களின் மனதை நோகடித்து, அவர்களின் சேவை வழங்கும் நிலையில் தடுமாற்றத்தை உண்டாக்கும் அரசியல் ஆதாய ஏற்படுகள் தான் மாநகர சபைக்கு எதிராக அண்மையில் மாநகர சபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகும் என கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. கே. எம். அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.  கல்முனை மாநகர சபையினால் முறையாக மனித  கழிவுகள் அகற்றப்படுவதில்லை என குற்றம் சாட்டி கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரன் ராஜன், க.சிவலிங்கம் ஆகியோர் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பெரியநீலாவணையில் அமைந்துள்ள இஸ்லாமிக் ரீலீப் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட கழிவறை நிரம்பும் பிரச்சினையை தீர்க்க அங்கு எங்களின் சபைக்கு சொந்தமான கனரக வாகனங்களை கொண்டு பாரியாளவிலான குழியை தோண்டி அதில் அந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் நா

ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமிலிருந்து ஒரு நீதியரசர் விலகினார்.

Image
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமிலிருந்து, உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா விலகியுள்ளார். தான் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டிருந்ததாகவும், தனிப்பட்ட காரணத்துக்காக இந்த வழக்கிலிருந்து விலகியதாக அவர் இன்று நீதிமன்றுக்கு அறிவித்தார். விஜித் மலல்கொட, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு தொடர்பான பரிசீலனை இடம்பெற்றது. தாம் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு கோரி, இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3oXC6GB via Kalasam

இலங்கைக் கடற்பரப்பில் கப்பலின் இரசாயன கசிவுகளால், உயிரிழந்து கரையொதுங்கும் மீன்கள்

Image
கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் - பிரஸ் பேர்ள் எனும் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. குறித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இந்த இரசாயனங்கள் அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன. இதேவேளை கப்பலில் இருந்து ரசாயனங்கள் கலந்த உடைவுகள் வெளியேறினால் அது உயிரினங்களின் இறப்புக்களுக்கு காரணமாக அமையலாம் என்பதால் கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள பகுதியில் மீன்பிடி நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தலைவர் பேராசிரியர் ஏ.நவரத்னராஜா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3oYrtmQ via Kalasam

The wire cutter

Image
The Vornado 630 Medium Air Circulator is simply the most powerful home fan you can find. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/34nqV0i via the wire cutter

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டஎச்சரிக்கை!

Image
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில், வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், அது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் குறித்த வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை பயணக்கட்டுப்பாடு அமுல்செய்யப்பட்டுள்ள காலப்பகுதியில் கிராம சேவகர் பிரிவொன்றில் தலா 2 வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3wJoZLV via Kalasam

மீண்டும் ரூ. 5,000 வழங்க தீர்மானம்!

Image
மீண்டும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு இந்த கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படவுள்ளது. கொவிட் பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இம்முறை இந்த கொடுப்பனவு எவ்வளவு மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அமைச்சரவை மற்றும் உரிய பிரிவுகள் ஒன்றுக்கூடி இது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளும். இந்த கொடுப்பனவினை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3vHvWgt via Kalasam

பயணத்தடை தொடர்ந்தும் நீடிப்பு!

Image
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் தளர்வின்றி எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதேவேளை நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினை எதிர்வரும் 31 மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி தற்காலிகமாக தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் நாட்டில் கடந்த 25 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணி மற்றும் சுகாதார அமைச்சுக்கிடையில் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3yKGQUn via Kalasam

ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் (FR) வழக்கு, இன்று 28.05.2021 வெள்ளிக்கிழமை, உச்ச நீதிமன்றத்தில் முதற்தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது, உயர் நீதிமன்ற  நீதியரசர்களில் ஒருவரான கடந்த ஈஸ்டர் தாக்குதல் ஜானாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக  இருந்த கொளரவ நீதியரசர் ஜனக்த சில்வா, தான் இந்த வழக்கில் இருந்து தவிர்த்து கொள்வதாகவும், புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும்  அறிவிக்கப்பட்டது . எனவே, இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் 04.06.2021 வரை ஒத்திவைக்கப்பட்டது.  இவ் வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீட், ருஷ்தி ஹபீப் மற்றும் மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் சட்டத்தரணியுமான அமீர் அலியும் ஆஜராகினர். சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசாவின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3i00eHg via Kalasam

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று விசேட கலந்துரையாடல்

Image
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜப்கஷ மற்றும் கொவிட் 19 தடுப்பு செயலணி ஆகியோருக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதேவேளை பயணக்கட்டுப்பாடு கடந்த 25 ஆம் திகதி தற்காலிகமாக தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது இந்த நிலையில் எதிர்வரும் 31 மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தும் விடயத்தில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரைநீடிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 25 ஆம் திகதி தளர்த்தப்பட்டதுடன் . எதிர்வரும் 31 மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதிகளிலும் பயணத்தடையினை தற்காலிகமாக தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM S

The wire cutter

Image
You probably need to trim your dog’s nails every four to six weeks, and—if your pet will tolerate the sound and feel—using a nail grinder is a method that makes it all but impossible to accidentally cut your dog. After testing six options, we like the Dremel 7300-PT 4.8V Pet Nail Grooming Tool because it is safe, cordless, and quiet, and lets you swap out grinding and polishing tips as needed. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3kfF86C via the wire cutter

The wire cutter

Image
Let’s face it, there’s nothing glamorous about a toilet brush—but there’s also no need for it to be an embarrassing eyesore. That’s why we like the clean, bristle-hiding design of the OXO Good Grips Compact Toilet Brush and Canister . After we spent more than 40 hours researching toilet cleaning, comparing 45 brushes, and interviewing a nationally renowned researcher of household germs, the OXO is the brush we’d choose to make scrubbing the toilet less of a chore. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/34oGtRw via the wire cutter

The wire cutter

Image
If you have a device with a USB-C port—such as a MacBook or other compatible laptop , an iPad Pro , a Nintendo Switch , or an Android phone —you need a cable to charge it and to transfer data to and from other devices. Unfortunately, when it comes to USB-C, even cables that look identical can behave very differently—for instance, a cable that charges your phone at top speed might be sluggish at transferring music files, or vice versa. We’ve tested 78 cables and 16 adapters to help you find the right one for your needs without overspending. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3neMzf0 via the wire cutter

தடுப்பூசி வரலாற்றில் சீனா புதிய சாதனை

நேற்றைய தினம் சீன அரசாங்கத்தினால் நேற்று (26) 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  தடுப்பூசி வரலாற்றில் ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதிகளவான தடுப்பூசி தொகை இதுவாகும்.  இதுவரையில் சீனாவில் 566.7 மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3wxTXWY via Kalasam

The wire cutter

Image
No matter how great your office chair is, sitting in it all day isn't doing your body any favors. But being on your feet constantly isn’t good for your comfort or health, either. An electric, height-adjustable standing desk gives you the best of both worlds. Want a productivity and energy boost? Push a button to raise the desk so you can move a little while working. Feel like leaning back in your chair for some deep focus time? Push another button to lower the desk. After reevaluating our top picks and spending nearly three months testing four of the top standing desks, we’ve determined that the Uplift V2 is the best standing desk for most people. It accommodates a wide range of heights, it’s stable at even its tallest setting, and it features a greater variety of attractive customization options than you’ll find on any competitor. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3jdFYz7 via the wire cutter