Posts

Showing posts from March, 2021

பிணைமுறி வழக்கு: ரவி உள்ளிட்ட 7 பேர் பிணையில் விடுதலை

Image
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரியவர்களை இன்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணை முறி விநியோகத்தில் 15 பில்லியன் ரூபாவை முறையற்ற வகையில் கையகப்படுத்திய குற்றச்சாட்டில் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3fx1Uqo via Kalasam

தேங்காய் எண்ணெய் தொடர்பில் பரப்பப்படும் செய்திகளின் பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்கள் - விமல்

Image
தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளின் பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்களே இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட சில உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்யை சந்தைக்கு கொண்டுவந்துள்ளதாக சிலர் விமர்சிக்கின்றனர். புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு முதல் புற்றுநோயை ஏற்படுத்தும் பாம் ஒயிலே சந்தையில் இருந்தது. மரக்கறி எண்ணெய் என நாம் உண்பது புற்றுநோயைத்தான். அந்த எண்ணெய்யில் எவ்வித மரக்கறிகளும் இல்லை. கடந்த காலத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி எமது நாட்டில் வீழச்சிகண்டது. அதற்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்வது கனவாக மாறியது. அதனால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதார அறிமுகத்தின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு எண்ணெய்களை இறக்குமதி செய்து எ...

பிரதேசத்தின் வளங்களை அழித்தால் எமது மக்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் நிலை - இரா.சாணக்கியன்

Image
பிரதேசத்தின் வளங்களை அழித்தால் எமது மக்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் நிலைமை உருவாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வேப்பவெட்டுவான் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெறுவதாக கூறப்படுகின்ற பகுதியினை நேற்று முன்தினம் - செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளளார். இதன்போது இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் வேப்பவெட்டுவான் பகுதிக்கு வருகை தந்து நாம் பார்வையிட்டமைக்கும் தற்போது பார்க்கின்றபோது காணப்படுகின்ற நிலைமைகள் வித்தியாசமாக இருக்கின்றன. அதாவது சட்டவிரோதமாக மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்த இடங்களை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவற்றுக்கு மண் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என கேட்டால், எங்களை தகாத வார்த்தைகளினால் பேசி, அச்சுறுத்தும் விதமாக செயற்படுகின்றனர். இதேவேளை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற முக்கிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை முன்வைக்க முடியவில்லை என்றால், மாவட...

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாமிடம்

Image
தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது. தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பட்டியலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 60 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள். தென்னாசியாவில் குறைந்தளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் உள்ளது. அங்கு 41 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/39zXWcO via Kalasam

The wire cutter

Image
Mattress companies pitch hybrids (which are part coil and part foam) as being the Goldilocks of beds: not too springy, not too foamy. But that middle range is vast. A few coils sandwiched between thick cuts of foam won’t add much resilience. A sliver of memory foam deep below the surface can’t tame the jiggle of a thousand springs. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/31eRCTG via the wire cutter

The wire cutter

Image
Compared with our regular bathroom scale picks , smart scales are more finicky and less reliable. However, if you want a smart scale—one that connects to your phone and automatically tracks weight measurements and other biometric data—we recommend the Greater Goods Wi-Fi Smart Scale . After more than 1,000 total weigh-ins on 18 different smart scales, we’ve found that it provides the most consistently accurate readings (though it is generally less accurate and consistent than our regular bathroom scale picks), and its app is one of the few that actually recorded our weight each and every time we used the scale. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3wdFeBf via the wire cutter

The wire cutter

Image
Most people don’t really need an all-in-one printer—a good scanning app and a cheap, print-only laser machine can handle occasional jobs. But if you have a school-age kid or do work that requires a lot of copying and scanning, an all-in-one might make sense—and several months’ worth of testing has convinced us that the HP OfficeJet Pro 9015e is your best option. It’s easy to set up and cheap to run, it works with all kinds of devices, it produces beautiful prints and scans, and it has a long two-year warranty for added peace of mind. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3dv2Szt via the wire cutter

The wire cutter

Image
If you’ve ever scrambled out the door with your phone’s battery in the red, you know that power is precious, and the faster you can get it, the better. Anker’s PowerPort III Nano (20W) and Aukey’s Omnia Mini 20W USB-C Charger (PA-B1) are the best options for charging any phone fast: They’re tiny and inexpensive, and they’ll get a fully drained phone battery up to about 50% full in half an hour. As of November 2020, all iPhones come with the USB-C–to–Lightning cable necessary to take advantage of the faster charging the USB-C port offers. (If you got your iPhone before that, you may have to get one separately. ) If you have an Android phone and a USB-C cable already, you don’t need to buy anything extra to fast-charge with our USB-C picks. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3bMIRUR via the wire cutter

சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் மிக ஆபத்தான நிலையில் இலங்கை : மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் மங்கள சமரவீர

Image
(எம்.மனோசித்ரா) சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் மிக ஆபத்தான நிலையில் இலங்கை உள்ளது என எச்சரித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கிணற்று தவளைகளாக வாழ்வதில் எந்த பயனும் கிடையாது. இதனை மையப்படுத்தியே தற்போது அரசாங்கத்தின் போக்கு காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார். பத்தரமுல்ல - கோட்டே சோலிஸ் ஹோட்டலில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 இல் நிறைவடைந்ததன் பின்னர் பல உலக நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்தன. மறுபுறம் ஒரு மீறல்களை மையப்படுத்தி விசாரணைகளுக்கும் வலியுறுத்தின. குறிப்பாக வெள்ளை கொடி விவகாரம் போன்ற சம்பவங்களை மையப்படுத்தி விசாரணைகளை சர்வதேசம் வலியுறுத்தியது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளிலும் இவ்வகையான உள்ளக விசாரணைகள் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது. 2014 க்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் எதிர்ப்பையும் மீறி சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றை இலங்கைக்கு எதி...

சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 10 வருட கடுழீய சிறைத் தண்டனை - இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு.

Image
திருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்திற்கு காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (30) தீர்ப்பளித்துள்ளார். குறித்த சம்பவம் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்றதாகவும், கர்ப்பம் தரித்த பின்னரே இவ்விடயம் பொலிஸ் முறைப்பாட்டிற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் போது கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக வைத்திய கலாநிதி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார். சந்தேகநபரான தனது தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாகவும், இதன் காரணமாகவே தனக்கு இந்நிலை ஏற்பட்டதாகவும் சிறுமி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் சாட்சியத்தின் பின்னர் மன்றில் ஆஜராகாது தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சந்தேகநபருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 5 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறும் இதனை வழங்க தவறும் பட்சத்தில் மேலும் 2 வருடம் சிறை...

தான்சானியா அதிபர் இறுதிச்சடங்கில் நெரிசலில். உடல் நசுங்கி 45 பேர் உயிரிழப்பு.

Image
  தான்சானிய அதிபர் ஜான் மகுஃபுலியின் இறுதிச்சடங்கின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மிதிபட்டு 45 பேர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் காலமான முன்னாள் அதிபர் உடலைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். பலர் அவர் உடலைக் காண சுவர்களின் மீதும் ஏறி நின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நெரிசல் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் கீழே விழுந்து மிதிபட்டு நசுங்கினர். இதனைத் தொடர்ந்து அரசு மரியாதையுடன் முன்னாள் அதிபரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3wekBVw via Kalasam

இன்றைய நாளின் தங்கத்தின் விலை

Image
* 24K Rs. 104,000 * 22K Rs. 95,350 * 21K Rs. 91,000 * 18K Rs. 78,000 from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3ryMy7b via Kalasam

அமெரிக்க வங்கி கணக்குகளை ஹேக் செய்து பாரிய அளவில் பண மோசடி செய்த இலங்கையர் கைது.

Image
அமெரிக்க வங்கி கணக்குகளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட 41வயதான சாவகச்சேரியை சேர்ந்த நபரொருவர் இன்று (31) கைது செய்யப்பட்டார். இவரின் தனியார் வங்கி கணக்கில் 13.4 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் அமெரிக்காவிலுள்ள நண்பர்கள் உதவியுடன் நிதியை பெற்றுள்ளது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரை குற்றப் புலனாய்வுதுறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். Siva Ramasamy from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2PKjLz0 via Kalasam

VIDEO : பரீட்சை திணைக்களத்தில் ஊழியர்கள் இடையே பதட்ட நிலை!

Image
பரீட்சைத் திணைக்களத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை (OT) தாமதப்படுத்துவதை எதிர்த்து இன்று ஊழியர்கள் வளாகத்திற்குள் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். மேலதிக நேர கொடுப்பனவுகளை செலுத்தத் தேவையான நிதி கருவூலத்திடம் கோரப்பட்டதாகவும், பணம் கிடைத்ததும் பணம் செலுத்தப்படும் என்று பரீட்சை திணைக்கள தலைவர் சனத் பி பூஜித தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2PF4foe via Kalasam

உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு மீண்டும் முதலிடம்!

Image
உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் இலங்கையில் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடையும் வேகம் 96.45 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் 02, 03ஆம் இடங்களில் உள்ளன. உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மார்ச் 20ஆம் திகதி முதலிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிந்தது. தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை இருந்து வருகின்றது. இலங்கையில் 2,708 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/39tU3Gm via Kalasam

The wire cutter

Image
Whether you realize it or not, Trader Joe’s knows you better than you know yourself. The beloved grocery chain has an uncanny knack for discovering flavor combos that its devout customers never even realized they craved. The promise of finding a new culinary delight has been especially appealing over the past year, as so many people have been beholden to their kitchens and cooking skills (or lack thereof). from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/39ucEly via the wire cutter

பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

Image
மோட்டார் சைக்கிள் விபத்துக்களைத் தடுக்கும் பொருட்டு பொலிஸ் அதிகாரிகளினால் இன்று முதல் நான்கு நாள் சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் தினசரி சுமார் ஐவர் இறப்பதாக பொலிஸ் ஊடக தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். மோட்டார் சைக்கிள்களை ஆய்வு செய்வதற்கும், போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பொடுபோக்கான சவாரி போன்றவற்றை கண்காணிக்கவும் சிறப்பு நான்கு நாள் நடவடிக்கைகள் நாடு முழுவதும் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை எந்த வகையிலும் துன்புறுத்துவதற்கோ அல்லது அச்சுறுத்துவதற்கோ பொலிஸாஎ இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும் டி.ஐ.ஜி அஜித் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார். விபத்துக்களைக் குறைப்பதற்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் வீதி விபத்துக்களுக்கு ஆளாகாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாவும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக விபத்துக்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA ...

இலங்கையை வந்தடைந்த சீனாவின் தடுப்பூசிகள் - விமான நிலையத்தில் உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய

Image
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. அதன்படி பீஜிங்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல்-869 என்ற விமானத்தில் முற்பல் 11.28 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவின் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகளை தற்சமயம் சிறப்பு குளர்சாதன வசதிகளுடன் கூடிய லொறிகளில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சினோபாம் கொவிட் தடுப்பூசி தொகையை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றார். இதனையடுத்து குறித்த தடுப்பூசிகளை இன்று ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3fsMKCo via Kalasam

மத, இன ரீதியான பெயர்களைக் கொண்ட கட்சிகளை ஆராய ஐவர் அடங்கிய விசேட குழு நியமனம் - கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்காத கட்சிகளை இடைநிறுத்தவும் தீர்மானம்

Image
(எம்.மனோசித்ரா) பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் மத அல்லது இன ரீதியான பெயர்களைக் கொண்டுள்ள கட்சிகள் தொடர்பிலும், கட்சிகளின் யாப்பில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் அது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கும் தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் தலைமையில் ஐவர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த கூட்டத்தின் போது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். அத்தோடு இக்கூட்டத்தில் உத்தேச தேர்தல்களை இலக்காகக் கொண்டு தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கான பிரிவிற்கு நியமிக்கப்படவுள்ள அரச ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் உறுப்பினர்கள் என்போருக்காக சகல மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏப்ரல் இறுதி வாரம் முதல் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

ஆப்கானிஸ்தானில் மூன்று பெண் சுகாதார பணியாளர்கள் சுட்டுக் கொலை

Image
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் மூன்று பெண் சுகாதார பணியாளர்கள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது மாகாண சுகாதார திணைக்கள தலைமையகத்தில் வெடிப்பு ஒன்று இடம்பெற்றபோதும் எவருக்கும் பாதிப்பு எற்படவில்லை. நன்கஹார் மாகாண சுகாதார திணைக்கள நுழைவாயிலில் நேற்றுக் காலை இந்த வெடிப்பு இடம்பெற்றதாக ஆப்கான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதே காலப்பகுதியில் ஜலாலாபாத்தில் இரு வெவ்வேறு இடங்களில் தடுப்பு மருந்து பணியாளர்கள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரு தன்னார்வ தொண்டர்கள் மற்றும் போலியோ தடுப்புத் திட்டத்தின் கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பெண்களாவர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பில் தலிபான்கள் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆப்கான் மற்றும் அண்டை நாடான பாகிஸ்தானில் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று போலியோ தடுப்பு மருந்து வழங்கும் ஐந்து நாள் திட்டத்தின் இரண்டாவது நாளிலேயே இந்த தாக்குதல்கள் இடம்ப...

ஓவியக் கலைஞர்களுக்கான பாராட்டு விழா

Image
  (சர்ஜுன் லாபீர்) அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டை அழகுபடுத்தும் தேசிய வேலைத்திட்டமான "தொலஸ் மகே பகன" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் சுவரோவியங்களை வரைந்த ஓவிய கலைஞர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.பெளசூல் ஹிபானா தலைமையில் பிரதேச கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் இணைந்து நடத்திய இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் எம்.ரீ.ரிம்சான்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.ரம்சான்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி ஜனூபா,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ், சமூர்த்தி உதவி முகாமையாளர் எஸ்.எல்.அஸீஸ் உட்பட கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

Image
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் எதிர்வரும் 2 மாதங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நீதியமைச்சர் இவ்வாறு கூறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/39sSFDR via Kalasam

தரமற்ற எண்ணையை நாட்டுக்கு கொண்டு வந்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். - சஜித்.

Image
அரசாங்கத்தின் சில செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ´´நாட்டுக்கு வேண்டும் என்றே புற்றுநோயை உண்டாக்க கூடிய எண்ணெய்யை இறக்குமதி செய்யப்படுகின்றது என்றாள், அது தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாக நான் கருதுகின்றேன். ஆகவே இன்று தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த அரசாங்கமே மக்களின் பாதுகாப்பை துச்சமாக மதித்து செயற்படும் அரசாங்கம். மக்களை அழிப்பதல்ல அரசாங்கத்தின் பொறுப்பு, மாறாக அவர்களை வாழ வைப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என கூற வேண்டும். தரமற்ற எண்ணையை நாட்டுக்கு கொண்டு வந்த அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரபட்டு சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் ஜனநாயக ரீதியில் போராட தயார்´´ என்றும் தெரிவித்த...

விபத்துக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம் - அஜித் ரோஹண

Image
மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைப்பதற்கான நான்கு நாள் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3makohM via Kalasam

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னைப் பற்றிய போலியான பிம்பத்தை உருவாக்கியுள்ளது - உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அறிக்கை

Image
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் அறிக்கையால் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­ய­வர்­களுள் நானும் ஒருவன். அறிக்கை என் மீது சுமத்­தி­யி­ருக்கும் குற்­றச்­சாட்­டுக்­களை அவதானிக்­கும்­போது எனது உண்­மை­யான நிலையைப் புறக்கணித்து என்னைப் பற்­றிய போலி­யான பயங்­க­ர­மா­ன­தொரு பிம்­பத்தைத் தோற்­று­விப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது என பயங்கரவாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ள ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தான் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் எழு­திய விளக்க அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார். 11.03.2021 திக­தி­யிட்டு ‘என் மீதான அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டுக்கள்’ எனும் தலைப்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள 38 பக்­கங்கள் கொண்ட குறித்த அறிக்­கையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், ஜமா­அதே இஸ்லாமி மற்றும் அல் ஹஸனாத் சஞ்­சிகை தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்றச்சாட்டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த அறிக்­கையில் ‘விசா­ர­ணைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு குற்­றம்­ சாட்­டப்­பட்டேன்’ எனும் தலைப்பி...

புலிகளுக்கு ஆதரவான எவருடனும் பேச்சில்லை - உதய கம்மன்பில

Image
புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுடன் அரசாங்கம் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள மாட்டாது. இலங்கையை துண்டாடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து செயற்படுவதாலே சிலர் தடை செய்யப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் நேற்றைய (30) ஊடக மாநாட்டிலே அவர் இவ்வாறு கூறினார். புலம்பெயர் (டயஸ்போரா) அமைப்புகள் பலவற்றை அரசாங்கம் தடை செய்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், யூதர்கள் வெளியேற்றப்பட்ட போது டயஸ்போரா என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அதுபோன்று இங்கு யாரும் வெளியேற்றப்படவில்லை. டயஸ்போரா என்பது இங்கு பொருந்தாது. வெளிநாடுகளிலுள்ள இலங்கை சமூகங்களுடன் தேவையான கலந்துரையாடல்களை அரசு செய்து வருகிறது. எல்.ரீ.ரீ.ஈ இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு. நாட்டை துண்டாடுவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. யாராவது எந்த நாட்டில் இருந்தாவது புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்களையும் நாட்டை துண்டாடுவதற்கு ஊக்கம் அளிப்பவர்களையும் அரசாங்கம் தடை செய்யும். அவர்களுடன் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாது. வெளிநாடுகளில் வாழ்வதற்காக அன...

இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி?? அமைச்சர் ஆலோசனை

Image
-Trueceylon- இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை சில கட்டுப்பாடுகளின் கீழ் அனுமதிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார். அனுமதி பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு படகுகளுக்கு மாத்திரமே இந்த அனுமதி பத்திர நடைமுறை செலுப்படியாகும். ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போட்டம் ட்ரோலரிங் படகுகளுக்கு இந்த அனுமதி பத்திர நடைமுறை செலுப்படியாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனினும் இந்த யோசனையின் கீழ், இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மாத்திரமே அனுமதி வழங்க யோசித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றார். இதற்கு இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் முழுமையான கட்டுப்பாடுகளின் கீழ் இந்த திட்டத்தை முன்னெடுக்க தான் யோசனையை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மீனவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையிலேயே இந்த தி...

The wire cutter

Image
Making café-quality espresso drinks on a home machine used to take a lot of practice, but the best new models have made it so much easier. Better yet, you can get a machine that’s capable of making excellent drinks for well under $1,000. After more than 80 hours of research and testing, we think the Breville Bambino Plus is the best option for new and moderately skilled enthusiasts alike. It’s powerful and easy to use, and it’s capable of yielding consistent, rich shots and steaming perfectly textured milk. The Bambino Plus has a sleek, compact design, too, so it fits nicely in most kitchens. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3nhjwrR via the wire cutter

The wire cutter

Image
Electric kettles provide a swift and easy way to heat water without a stove, and many have the extra advantage of allowing you to set a precise temperature—key for getting the best flavor from coffee and tea. Out of all the models we’ve tested since 2013, the Cuisinart CPK-17 PerfecTemp Kettle is our favorite thanks to a winning combination of speed, accuracy, and simple controls. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/37G7OzS via the wire cutter

The wire cutter

Image
If you’re trying to get as close as possible to re-creating a genuine movie-theater experience at home, there's just no replacement for a good AV receiver. Think of it as the traffic cop of your audio-video system, routing video from your sources to your display and sending audio to your speakers. Some AV receivers do much more than that—for a price. Which AV receiver is right for you depends on your needs, so we offer multiple recommendations for different situations. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2QudXH3 via the wire cutter

சீனா கொவிட் – 19 தடுப்பூசி இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு

Image
சீனாவில் தயாரிக்கப்படும் Sinopharm கொவிட் – 19 தடுப்பூசியை இந்நாட்டில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் Covid-19 தடுப்பு திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 903,467 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Source link : Ada Derana from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3m9yr71 via Kalasam

ரவி உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Image
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வரையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் திகதி வரையில் குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பிலேயே குறித்த நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/39rEAGF via Kalasam

புதிய காபன் பேனை சுற்றாடல் அமைச்சரிடம் கையளிப்பு

Image
பசுமை சுற்றாடலுக்கு ஏற்ற புதிய காபன் பேனை சுற்றாடல் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது தினமும் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் அகற்றப்படுகின்றன பிளாஸ்டி காபன் பேனையினால் ஏற்படுகின்ற சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கான மாற்றுவழியொன்றாக உக்கக் கூடிய பொருளொன்றினால் தயாரிக்கப்பட்ட, பசுமை சுற்றாடலுக்கு வகையிலான காபன் பேனையொன்றை, கண்டி வட்டபுழுவேவைச் சேர்ந்த சவினி க்ரிஸ்டினா சுகிர்தன் என்ற மாணவி மற்றும் அவரது தந்தையான சுகிர்தன் ஆகியோரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு முழுமையாக பசுமை சுற்றாடலுக்கு ஏற்றதுடன், இயற்கைக்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பேனை நேற்று (29) சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டது. அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், எமது நாட்டில் தினமும் பாடசாலைகளிலிருந்து சுமார் 80 தொடக்கம் 100 கிலோ கிராமுக்கு இடைப்பட்ட வெற்று காபன் பேனைகள் அகற்றப்படுவதாக தெரிவித்தார். அகற்றப்படுகின்ற பிளாஸ்டிக் காபன் பேனைகள் உக்குவதற்கு குறைந்தபட்சம் 100 வருடங்கள் அளவு செல்வதாகவும், மைக்ரோ பிளாஸ்டிக் வகை...

The wire cutter

Image
Shopping for sex toys can be intimidating, especially for people who have never bought one before. After putting in 110 cumulative hours of research and testing—interviewing sex researchers, crowdsourcing opinions from enthusiasts, and analyzing data from 10 volunteers who have tried more than 20 different models since 2014—we’ve concluded that the cordless Magic Wand Rechargeable is the best vibrator for clitoral stimulation. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/333JirV via the wire cutter

The wire cutter

Image
If you’re a side-sleeper, you need a cushy mattress to relieve pressure on your shoulders and hips. But it shouldn’t be too cushy because the gravitational pull will strain your spine. For most side-sleepers, that means choosing a medium-soft to medium mattress. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3hjuV7w via the wire cutter

வக்பு சபையில் ஆவணங்கள் சமர்ப்பித்து நியமனம் பெறாவிடின் பள்ளி நிர்வாகத்தை ஏற்க மாட்டோம் - முஸ்லிம் சமய திணைக்­க­ள பணிப்­பாளர் திட்டவட்டமாக தெரிவிப்பு

Image
ஊர் மக்­களால் பள்­ளி­வா­ச­லுக்­காக நிர்­வா­கிகள் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் வக்பு சபையில் ஆவ­ணங்­களை சமர்ப்பித்து நிய­மனம் பெறா­விட்டால், வக்பு சட்­டத்தின்படி நம்பிக்கை­யா­ளர்­க­ளாக ஏற்றுக் கொள்­ள­ப்படமாட்­டார்கள். வெறும் பரா­ம­ரிப்­பா­ளர்கள் என்ற நிலை­யிலே காணப்­ப­டு­வார்கள் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்தார். பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், பரா­ம­ரிப்­பா­ளர்கள் எந்த இடத்­திலும் பள்­ளி­வா­சலைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த முடி­யாது. இது போன்றே நம்­பிக்­கை­யாளர் நிய­மனம் பெற்று அது காலாவதியான நிலை­யி­லுள்­ள­வர்­களும் நம்­பிக்­கை­யா­ளர்கள் என அழைக்­கப்­ப­ட­மாட்­டார்கள். அவர்கள் பொறுப்­பா­ளர்கள் என்றே அழைக்­கப்­ப­டு­வார்கள். வக்பு சபையில் சட்ட ரீதி­யாக நிய­மனம் பெறா­த­வர்கள் பள்ளிவாசலை நிர்­வ­கிப்­ப­தற்கு தகை­மையை இழந்து விடுகிறார்கள். பள்­ளி­வா­சலின் நிதி ஒரு ரூபா­வைக்­கூட செலவழிப்பதற்கு அவர்­க­ளுக்கு அனு­மதி...

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி.

Image
  பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி. அட்டாளைச்சேனை பகுதியில் இன்று (30) காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்த சிறுவனின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது உழவு இயந்திரத்தை செலுத்திய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். எனினும், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3czoCw4 via Kalasam

மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு

Image
 மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக்கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனால் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்த புதிய சட்டமூலம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  அந்த சட்டமூலத்திற்கு அமைய 70 வீதமானோர் தொகுதி வாரியான முறைமைக்கும் 30 வீதமானோர் விகிதாசார முறைமையின் கீழும் உறுப்பினர்களை தெரிவுச் செய்வதற்கு அமைச்சரவையில் தமது இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தனர்.  ஆனால் தொகுதிவாரி முறைமையின் கீழ் ஒரே கட்சியைச் சேர்ந்த மூவர் தெரிவுச் செய்யப்படுவதற்கு அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஆகவே, குறித்த யோசனை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்தாக அறிய முடிகின்றது.  அதுவரை குறித...

வெறுப்புணர்வை தூண்டுவோரை நாடு கடத்தவும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் குழு கோரிக்கை!

Image
                                                                                                       உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கும் குற்ற விசாரணைப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம்கோரும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் குழு தெரிவித்துள்ளது. அத்துடன் தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கொழும்பு துணை ஆயர் ...

மாகாண சபை தேர்தல் வேண்டாம்: கடிதம் அனுப்பிய தேரர்கள்

Image
தற்போதிருக்கும் சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டாம் என முக்கிய பௌத்த தேரர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கடுமையாக உழைத்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கசப்ப தேரர், விமலஜோதி தேரர் உட்பட பல தேரர்கள் ஒப்பமிட்டு இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை, தற்காலத்தில் தேர்தல் ஒன்று நடக்குமானால் அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என ஆனந்த தேரர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/39nV02I via Kalasam

"சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவரின் மறைவு கவலை தருகிறது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

Image
ஊடகப்பிரிவு- சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான வை.எம்.ஹனீபா அவர்களின் மறைவு கவலை தருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, "ஆசிரியர் பணியில் இருந்த காலத்திலும், பொது வாழ்வில் அதீத ஈடுபாடு காட்டி, அந்தப் பிரதேச மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்தவர். சமூக சேவையில் நாட்டம் காட்டியது மட்டுமின்றி, சாய்ந்தமருது - மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தை பொறுப்பேற்று, அதனை நன்முறையில் வழிநடத்திய பெருமகன். ஆசிரியர் பணியிலும் பொது வாழ்விலும் நேர்மையையும் கண்ணியத்தையும் கடைப்பிடித்ததுடன், முஸ்லிம் சமூகத்தின் முன்மாதிரியான நம்பிக்கையாளர் சபைத் தலைவராக செயற்பட்டவர். அன்னாரின் இழப்பு சாய்ந்தமருது மக்களுக்கு மட்டுமின்றி, அம்பாறை முஸ்லிம் பிரதேச மக்களுக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டு, நல்லடியார் கூட்டத்தில் சேர்த்திடவும், ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்கிடவும் பிரார்த்திக்கின்றேன். ...

காவல்துறை அதிகாரி வீட்டில் திருட சென்று ஏ.சி பாேட்டு தூங்கிய திருடன்

Image
தாய்லாந்து நாட்டில் திருடச் சென்ற இளைஞர் செய்துள்ள காரியத்தை பார்த்து காவலர் அதிர்ச்சி அடைந்தனர். தாய்லாந்து நாட்டில் அதித்கின் குந்துத் (22)என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள வீடுகளில் உரிமையாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து அங்கு இருக்கும் பொருள்களைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டவர். அவர் வழக்கம் போலவே விசியான் பூரி ஜியாம் ப்ரசெர்ட்டின் மாவட்ட காவல் அதிகாரி ஒருவரின் வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார். ஆனால் அங்கு ஏசி ரிமோட்டை பார்த்ததும் நகராமல் அந்த வீட்டின் உரிமையாளர் காலையில் எழுந்து இருப்பதற்கு முன்னதாக நாம் எழுந்து சென்று விடலாம் என்று நினைத்து அங்கேயே உறங்கியுள்ளார். இந்நிலையில் காலையில் எழுந்து வந்து பார்த்த வீட்டின் உரிமையாளரான காவல் அதிகாரி தன் மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் ஏசி ஓடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு தன் மகளின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு...

திருகோணமலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒருவர் பலி!!!

Image
  திருகோணமலை 5ம் கட்டை பகுதியில் இன்று காலை  வீதியோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார்வண்டியை வேகமாக வந்து கொண்டிருந்த கார் மோட்டார் வண்டியில் மோதியதால் மோட்டார் வண்டி ஓட்டுனர் கப்பல்துறை பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான  அந்தோனி(48வயது )என்பவர் உயிரிழந்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2QMrJIx via Kalasam

சீன – இலங்கை தலைவர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல் - அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்.

Image
➢ துறைமுக நகர் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்….   ➢ சர்வதேச விடயங்களில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு….   ➢ சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு மீண்டும் ஜனாதிபதிக்கு அழைப்பு…   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் அவர்களுக்குமிடையில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி மேம்படுத்துவதற்காக இணக்கம் தெரிவிக்கப்பட்டது.   இலங்கையின் அபிவிருத்திகளுக்கு தொடர்ந்தும் உதவுவதாகவும் சர்வதேச அரங்கில் இலங்கை முகங்கொடுக்க நேர்கின்ற நியாயமற்ற அழுத்தங்களின் முன்னிலையில் தொடர்ந்தும் உறுதியாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.   ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து சீனாவின் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி அவர்கள், அண்மையில் நிறைவடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 46வது நிகழ்வில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக ஷீ ஜின் பின் ஜனாதிபதிக்கும...

கலப்பட தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் ஏற்படக் கூடிய நோய்கள் தொடர்பான விளக்கம்.

Image
அப்லடொக்சின் திரவம் கலக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை  உணவுப் பாவனைக்கு எடுத்துக்கொண்டால் குடல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமென உடல்சார் விசேட வைத்தியர் கலாநிதி அர்ஜுன டி சில்வா தெரிவித்தார். அப்லடொக்சின் திரவம் சிறுவர்களை அதிகளவில் பாதிக்கும் எனவும் அவர் கூறினார். அப்லடொக்சின் திரவம் கலக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்லடொக்சின் திரவம் புற்றுநோயை உருவாக்குவதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்லடொக்சின் எனப்படும் திரவம் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து வினவியபோதே கலாநிதி அர்ஜுன டி சில்வா இதனை தெளிவுபடுத்தினார். அவர் மேலும் கூறுகையில். அப்லடொக்சின் திரவம் என்பது உணவுப்பொருட்களுக்கு ஒருபோதும் ஒவ்வாத ஒன்றாகும். எனினும் நீண்டகால பாவனைகளுக்கு இந்த வகையான திரவங்களை பயன்படுத்துகின்றனர். இந்த திரவமானது ஒரேடியாகவோ அல்லது சிறிது சிறிதாக நீண்ட காலமாக உடலுக்குள் செல்லுமாயின் அதனால் குடல் புற்றுநோய் ஏற்படும். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாகும். அதுமட்டுமல்லாது அதிகளவில் அப்லடொக்சின்...